கொழும்பில் மக்களிடம் பிச்சையெடுத்த சீனர்கள் கைது!!

கொழும்பு கோட்டை ரயில்வே நிலையத்தில் பிச்சையெடுக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்த 6 சீனப்பிரஜைகள் கைதுசெய்யப்பட்டனர். இந்தநிலையில் பொதுமக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தினர் என்ற குற்றச்சாட்டின்பேரில் அவர்களுக்கு தலா 100 ரூபா அபராதத்தை செலுத்துமாறு கோட்டை நீதிவான் உத்தரவிட்டார். வெளிநாட்டவர்கள்...

கைவிரலை உடைக்கப்பார்த்தார் : தாக்கவில்லை பிடித்துத் தள்ளினேன் : மஹிந்த!!

எனது கைவிரலை உடைக்க பாரத்தார். பாதுகாப்பதற்கே அவரை பிடித்து தள்ளினேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அக்குரஸ்ஸவில் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட் டமைப்பின் தேர்தல்...

பிரசவித்த பெண் சிசுவை ஆற்றில் வீசிய தாய்!! (படங்கள்)

கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவெலி ஆற்றிற்கு நீர் வழங்கும் பிளக்வோட்டர் தோட்ட கீழ் பிரிவில் உள்ள ஓடையிலிருந்து பெண் சிசுவின் சடலம் ஒன்று இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. அப்பகுதிக்கு சென்ற பிரதேசவாசிகள் சிலர் சிசுவின்...

சவுதி அரேபியாவில் நடந்த விபத்தில் இலங்கை இளைஞர் பலி!!

சவுதி அரேபிய தலை நகர் ரியாத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையை சேர்ந்த இளைஞர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக இலங்கை தூரகம் தெரிவிக்கையில், கொழும்பை சேர்ந்த 28 வயதான ரிஸ்வான் மொஹமட் ஹில்மி என்ற...

வவுனியா அரச அதிபர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை குழு நியமிப்பு : சி.வீ.கே சிவஞானம்!!

வவுனியா அரசாங்க அதிபர் பந்துல ஹரிச்சந்திர மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் விசாரணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது என அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வீ.கே சிவஞானம்...

வவுனியாவில் இளைஞன் மீது கத்திக்குத்து : ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்!!(படங்கள், காணொளி)

வவுனியா, கண்டிவீதியில் உள்ள பஸ் தரிப்பிடத்திற்கு முன்னால் நின்ற இளைஞன் ஒருவர் மீது ஆட்டோவில் வந்த நபர்கள் கத்தியால் குத்தியதில் படுகாயமடைந்த இளைஞன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று (23.07.2015) மதியம் 3 மணியளவில்...

போட்டியை இலகுவாக வென்று தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான் அணி!!

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் நேற்று கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்ற ஒருநாள் சர்வதேச போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்களால் வெற்றிபெற்றுள்ளது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள்...

கவனிப்பாரற்று கிடக்கும் வவுனியா கப்பாச்சி கிராமமும் அங்குள்ள அரச மற்றும் பொதுக் கட்டடங்களும் : நேரடி ரிப்போட்!!(காணொளி,படங்கள்)

வவுனியா செட்டிகுளம் பிரதேச சபைக்குட்பட்ட முதலியார் குளம் கிராமசேவையாளர் பிரிவில் அமைந்துள்ள கப்பாச்சி என்னும் பழம்பெரும் கிராமத்தில் கானபடுகின்ற அரச மற்றும் பொது கட்டிடங்கள் கவனிப்பரற்றுகிடப்பதாக  அங்கு வசிக்கும் கிராம மக்கள் வவுனியா...

வவுனியாவில் அகில இலங்கை தமிழர் மகா சபையின் வன்னி மாவட்டத்திற்கான தலைமைக் காரியாலயம் திறப்பு!!(காணொளி)

இன்று 23.07.2015 மாலை வவுனியா மன்னார் வீதி, பட்டாணிச்சூரில் அகில இலங்கை தமிழர் மகா சபையின் வன்னி மாவட்டத்திற்கான தலைமைக் காரியாலயம் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளரான இராசதுரை செல்வராணி மற்றும் கட்சி...

இலங்கை – பாகிஸ்தான் போட்டியை காணச் செல்லும் இரசிகர்களுக்கு கட்டுப்பாடுகள்!!

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒருநாள் போட்டி இன்று கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்றுவருகின்றது. இந்தப் போட்டியை பார்வையிட வரும் இரசிகர்கள் எவரும் மதுபானம், கிளாஸ், போத்தல்கள் மற்றும் கூர்மையான ​பொருட்கள்...

சுவிஸ்லாந்தில் புகலிடம் கோருவோர் பட்டியலில் இலங்கைக்கு இரண்டாம் இடம்!!

சுவிஸ்லாந்தில் புகலிடம் கோரும் உலக நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாம் இடத்தில் உள்ளது. கடந்த 06 மாத காலங்களில் 11000 பேருக்கும் அதிகமானோர் சுவிஸ்லாந்தில் புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ளனர். அதே காலத்தில் சுமார் 840 இலங்கையர்கள்...

வவுனியா புளியங்குளம் தெற்கு மக்கள் ஆர்ப்பாட்டம்!!(படங்கள்)

வீட்டுத்திட்டம் உள்ளிட்ட தமக்கான அடிப்படை வசதிகளை செய்துதரக்கோரி, வவுனியா புளியங்குளம் தெற்கு பகுதியைச் சேர்ந்த குட்டிப்பிள்ளையார் குடியிருப்பு, கல்மடு, இராமர் புளியங்குளம், பழையவாடி, புளியங்குளம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் நேற்று முன்தினம்...

கிளிநொச்சியில் சிறுமியின் சடலம்: காணாமற்போயுள்ள உடற்பாகங்களை மீட்டுத்தருமாறு கோரிக்கை!!

கிளிநொச்சியில் காணாமற்போன மூன்று வயது சிறுமியுடையது என சந்தேகிக்கப்படும் சடலம் மீட்கப்பட்டுள்ள நிலையில், சடலத்தின் பாகங்கள் பல காணாமற்போயுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி – உருத்திரபுரம், எள்ளுக்காடு பகுதியில் கடந்த மாதம் 21ஆம் திகதி...

முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தண்டனை குறைப்புக்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பு!!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பேரறிவாளன் உள்பட 3 பேருக்கு விதிக்கப்பட்ட தண்டனை குறைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனுத் தாக்கல்...

பஸ் விபத்தில் 20 மாணவர்கள் உட்பட 29 பேர் காயம்!!

கேகாலை - ஹெம்மாத்தகமை , துல்பிட்டிய பிரதேசத்தில் பஸ் வண்டி ஒன்று விபத்துக்குள்ளானதில் 20 பாடசாலை மாணவர்கள் உட்பட 29 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்...

சவுதியில் 431 பேர் கைது!!

ஐ.எஸ். தீவி­ர­வா­தி­க­ளுடன் தொடர்­பு­டைய அமைப்­பொன்றை முறி­ய­டித்து அந்த அமைப்பைச் சேர்ந்த 431 உறுப்­பி­னர்­களைக் கைது­செய்­துள்­ள­தாக சவுதி அதி­கா­ரிகள் சனிக்கி­ழமை அறி­வித்­துள்­ளனர். மேற்­படி குழு­வினர் சவுதி அரே­பி­யாவின் கிழக்கு மாகா­ணத்­தி­லுள்ள பள்­ளி­வா­சல்­களை இலக்­கு­வைத்து நடத்­தப்­பட்ட மிக...