ஓடும் புகையிரதம் முன் பாயந்து 03 பேர் தற்கொலை!!

பம்பலப்பிட்டிய பிரதேசத்தில் ஓடும் புகையிரதத்தின் முன்னால் பாய்ந்து 03 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவர்களில் 38 வயதுடைய ஒரு ஆணும் 33 வயதுடைய ஒரு...

வாக்களிக்கும் தகுதியுடையவரா நீங்கள் : இந்த இணையத்தளத்தில் அறிந்துகொள்ளுங்கள்!!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளதா என்பதை அறிந்து கொள்ள இலங்கை தேர்தல் செயலகம் சந்தர்ப்பம் ஒன்றை வழங்கியுள்ளது. வாக்காளர்கள் தமது பெயர்கள் பதிவு செய்யப்படவில்லை என்றாலோ, பதிவில் குறைப்பாடுகள் இருந்தாலோ அதனை...

வவுனியாவில் இப்படியும் ஒரு மோசடியா?(படங்கள்)

வவுனியாவில் பிரபலமான பெட்ரோல் நிரப்பும் இடங்களில் நடைபெறும் இச் சம்பவம் பற்றி பலர் எமக்கு தெரிவித்திருந்தனர் சமூக விழிப்புணர்வு கருதி வவுனியா நெற் வாசகர் அனுப்பிய இச் செய்தியை வெளியிடுகின்றோம். இன்று வவுனியாவில் மிகப்...

வவுனியாவில் நடைபெற்ற வடமாகாண பாடசாலைகளுக்கான தடகளப் போட்டிகளின் இறுதிக்கட்ட நிகழ்வு – 2015!!(படங்கள்)

வடமாகாண பாடசாலைகளுக்கான தடகளப்போட்டியின் இறுதிநாள் நிகழ்வுகள் வவுனியா தேசிய கல்வியற்கல்லூரி விளையாட்டரங்கில் நேற்று (13.07.2015) காலை 9.00 மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது. இன் நிகழ்வின் பிரதம விருந்தினராக த.குருகுலராஜா (கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும்...

கிணற்றில் விழுந்த இளைஞன் இரு தினங்களின் பின் உயிருடன் மீட்பு!!

வரக்காபொல, துல்ஹிரிய பிரதேசத்தில் உள்ள பாழடைந்த கிணற்றுக்குள் விழுந்த இளைஞர் ஒருவரை இரு தினங்களின் பின் உயிருடன் மீட்ட பொலிஸார் வரக்காபொல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இவ்வாறு உயிருடன் மீட்கப்பட்டவர் துடுகலகே துஷார (வயது...

வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் கட்சிகளின் விபரங்கள்!!(படங்கள்,காணொளி, முழுமையான விபரம்)

பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று நண்பகலுடன் நிறைவடைந்துள்ளது. வவுனியா மாவட்டச் செயகலத்தில் இறுதிநாளான இன்று பல்வேறு கட்சிகள் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தன. இதனை முன்னிட்டு வவுனியா மாவட்ட செயலகத்தை சுற்றி...

வவுனியாவில் இறுதி நாளான இன்று பல்வேறு கட்சிகள் வேட்புமனுத் தாக்கல்!!(படங்கள், காணொளி)

வேட்புமனு செய்ய இறுதி நாளான இன்று வவுனியா மாவட்ட செயலகத்தில் பல்வேறு கட்சிகள் தமது வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளன. சிவபாதம் கஜேந்திரகுமார் தலைமையில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ், யுனைஸ் பாறுக் தலைமையில் ஜக்கிய...

வவுனியாவில் நடைபெற வினோத திருமணம்!!

வவுனியாவில் இன்று இடம்பெற்ற திருமணம் பலரின் புருவங்களை உயர வைத்துள்ளது. இதுவரை நடைபெற்ற திருமணங்களில் வித்தியாசமானதும் ஆரோக்கியமான நிகழ்வொன்று நடைபெற்றது. வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற மதிசூதனன் – இரமீலா ஆகியோரின் திருமண...

சீனாவை தாக்கிய கடும்புயலால் 100 பேர் பலி : 54 ஆயிரம் வீடுகள் முற்றாக தரைமட்டம்!!

சீனாவை நேற்று கடுமையான புயல் தாக்கியதில் சுமார் 104 பேர் பலியாகியுள்ளதாகவும், 54 ஆயிரம் வீடுகள் உருக்குலைந்து போயுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. சீனாவில் உள்ள Jinxiang மாகாணத்தில் சூறாவளி காற்று தாக்கும் என...

வீடுகளை நிர்மாணிக்க சிறுநீரகங்களை விற்கும் நேபாள மக்கள்!!

நேபாளத்தை கடந்த ஏப்ரல் மாதம் தாக்கிய 7.8 ரிச்டர் அளவான பாரிய பூமியதிர்ச்சியில் சிக்கி பல கிராமங்களிலுள்ள வீடுகள் இடிந்து விழுந்துள்ள நிலையில், மேற்படி பூமியதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்கள் தமக்கென புதிதாக...

சிறுவர்களுக்கு ஆபாசப் படங்களை காண்பித்த நபர் கைது!!

கண்டி - அலவத்துகொடை பகுதியில் இரண்டு சிறுவர்களை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று ஆபாசப் படங்களை காண்பித்த 53 வயதுடைய நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்தே குறித்த...

அவுஸ்திரேலியாவில் நடந்த கைகலப்பில் இரு தமிழர்கள் வைத்தியசாலையில் அனுமதி!!

அவுஸ்ரேலியாவில் நேற்றிரவு நடந்த கைகலப்பு கத்திக் குத்தாக மாறி நிலையில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிட்னி வென்வர்த்துவில் என்னும் இடத்தில் நடந்த இந்த சம்பவத்தில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள்...

வேட்புமனுத் தாக்கல் நாளை நண்பகலுடன் நிறைவு!!

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நாளை நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடையவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி...

முல்லைத்தீவில் இரு இந்தியர்கள் கைது!!

வீசா வரையறைகளை மீறி சட்டவிரோதமாக வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்தியப் பிரஜைகள் இருவர் முல்லைத்தீவு - செல்வபுரம் பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவல் ஒன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போதே...

எகிப்தில் இத்தாலி தூதரகத்தின் மீது கார்குண்டு தாக்குதல்!!

எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள இத்தாலி தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட சக்தி வாய்ந்த கார்குண்டு தாக்குதலில் ஒருவர் பலியாகியுள்ளார். இன்று காலை இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 04 பேர் காயமடைந்துள்ளதாக வைத்தியசாலை...

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!!(படங்கள்)

முல்லைத்தீவு, விசுவமடு குளத்தில் குளிக்கச் சென்ற யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இன்று பிற்பகல் 3 மணியளவில் இத்துயரச்சம்பவம் இடம்பெற்றுள்ளது . வவுனியா மற்றும் கிளிநொச்சி பகுதிகளைச் சேர்ந்த 23 மற்றும்...