பாகிஸ்தான் அணி 06 விக்கட்டுக்களால் வெற்றி!!
இலங்கைக்கு கிரிக்கட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்குமிடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 06 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி இலங்கை அணியை...
வவுனியாவில் நடைபெறும் வடமாகாண விளையாட்டுப் போட்டியில் சாதித்த வவுனியா மாணவர்கள்!!(படங்கள்)
வடமாகாண பாடசாலைகளுக்கான தடகளப்போட்டிகளின் வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்றன.
மூன்றாம் நாளான இன்று (11.07.2015) காலை 9.00 மணியளவில் போட்டிகள் ஆரம்பமானது.
இன்றைய நிகழ்வின் சிறப்பு விருந்தினராக இலங்கை மெய்வன்மை சங்கத்தின்...
வவுனியா பிரதேச செயலகத்தினால் ஆடிப்பிறப்பை முன்னிட்டு நடாத்தப்படும் போட்டிகள்!!
வவுனியா பிரதேச செயலகத்தினால் வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்புரைக்கு அமைவாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ள ஆடிப்பிறப்புக் கொண்டாட்டங்கள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (14.07.2015) காலை 9 மணிக்கு வவுனியா பிரதேச...
கிளிநொச்சியில் பாரியளவு கஞ்சா மீட்பு : சந்தேகத்தில் ஒருவர் கைது!!
கிளிநொச்சி, பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கச்சாரவெளி பிரதேசத்தில் 38 கிலோ கிராம் கஞ்சா பொதி கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர் ஒருவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.
பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, குறித்த பகுதிக்கு...
வவுனியா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் தீ மூட்டி தற்கொலை முயற்சி!!
பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தனக்குத் தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்டி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அச்சுவேலி பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வவுனியா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பைரவி...
மஹிந்த ஒருவாக்கு அதிகமாக எடுத்தால் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன் : முன்னாள் பிரதியமைச்சர் சுஜீவ சேனசிங்க!!
எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்னை விட ஒரு வாக்கு அதிகமாக எடுத்தால் நான் அரசியலிருந்து விலகிடுவேன் என முன்னாள் பிரதியமைச்சர் சுஜீவ சேனசிங்க சவால் விடுத்துள்ளார்.
கொழும்பு ஹோகன்தர...
சமையல் எரிவாயுக்களின் விலை குறைப்பு!!
சமையல் எரிவாயுக்களின் விலைகள் குறைக்கப்ட்டுள்ளன. எதிர்வரும் 15ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் விலைகள் குறைக்கபட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் 12.5 கி.கி. நிறையுடைய சமையல் எரிவாயு ஒன்றின் விலை 100...
உதிரிகளைத் தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும் : இரா. சம்பந்தன்!!
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் உதிரிக் கட்சிகளை தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் விடுதலைப் புலிகளின் கட்சி மற்றும் ஆனந்தி சசிதரனுக்கும் இது பொருந்தலாம்...
வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த ஒருவர் மருத்துவமனையில்!!(படங்கள்)
வவுனியாவில் இன்று (11.07.2015) காலை 8.30 மணியளவில் தாண்டிக்குளத்தில் இடம் பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது..
ஓமந்தையிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று...
பணக்காரர் என்பதை நிரூபிக்க பணத்துடன் விளையாடும் நபர்கள்!!
சீனாவில் உள்ள 70 பணக்காரர்களின் பிள்ளைகள் ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டு கொண்டு அவர்கள் தான் பெரிய பணக்காரர்கள் என்பதை நிரூபித்துக் கொள்வதற்காக பணத்தை எரித்து மற்றும் நாசம் செய்து அதனை புகைப்படம்...
வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாகப் பலி!!(அதிர்ச்சிப் படங்கள்)
வவுனியா நெடுங்கேணி புளியங்குளம் வீதியில் இன்று (10.07.2015) மாலை 6.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது..
இன்று மாலை 6.30 மணியளவில்...
ஆசிரியரின் தாக்குதலுக்கு இலக்கான மாணவன் வைத்தியசாலையில்!!
காலி - ஹிக்கடுவை ரோஹண வித்தியாலயத்தில் தரம் 7 இல் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் ஆசிரியரின் தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதுடன், சம்பவத்தில் பாதிக்கப்பட்ட...
வவுனியாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பு மனுத்தாக்கல்!!(படங்கள், காணொளி)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று (10.07.2015) 2 மணியளவில் வவுனியா மாவட்ட செயலகத்தில் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளது.
வேட்பாளர்கள் பெருந்திளரான மக்கள் சகிதம் பேரணியாகச் சென்று சிந்தாமணிப் பிள்ளையார் ஆலயத்தில் ஒன்றுகூடி ஆலய வழிபாடுகளை...
வவுனியாவில் இன்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியினர் வேட்புமனுத் தாக்கல்!!(படங்கள், காணொளி)
வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (10.07.2015) காலை 9.30 மணி முதல் பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் வன்னி மாவட்ட நாடளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்களை மேற்கொண்டு வருகின்றனர்.
பல்வேறு கட்சியினரும் வேட்புமனுத்...
வவுனியாவில் இன்று பலத்த பாதுகாப்புடன் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகின்றது!!(படங்கள், காணொளி)
வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (10.07.2015) காலை 9.30 மணி முதல் பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் வன்னி மாவட்ட நாடளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்களை மேற்கொண்டு வருகின்றனர்.
வன்னி மாவட்ட தேர்தல்...
யாழில் விபச்சார விடுதி முற்றுகை : பெண் உட்பட மூவருக்கு விளக்கமறியல்!!
யாழ்ப்பாணம் - கொடிகாமம் - இராமாவில் பகுதியில் விபச்சார விடுதி நடத்திவந்த மற்றும் விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண் உட்பட மூவரையும் எதிர்வரும் 22ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொடிகாமம் -...
















