இணையக் காதலில் சிக்கும் பெண்கள் தப்பிக்க என்ன வழி?
சமூக வலைத்தளங்களை 25 முதல் 45 வயது வரையுள்ள ஆண் மற்றும் பெண்களில் ஒரு பகுதியினர் தவறான முறையில் பயன்படுத்தி வருகிறார்கள்.
சுதாவுக்கு 38 வயது. திருமணமாகி 13 வருடங்கள் ஆகியிருக்கின்றன. இரண்டு குழந்தைகளின்...
குழந்தைகள் முன்னிலையில் இதையெல்லாம் செய்யாதீங்க!!
எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே, அவர் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னையின் வளர்ப்பினிலே என்ற வரிகள் உங்களுக்கு நினைவிருக்கலாம்.ஆம், குழந்தையின் வளர்ப்பில் தாய் எவ்வளவு முக்கியமோ அதை...
கோப்பி அருந்துவது புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கும் : ஆய்வில் தகவல்!!
கோப்பி அருந்துவது, சிறுநீர்ப்பையில் புற்றுநோயை ஏற்படுத்துகிறது என 1991 முதல் நிபுணர்கள் கூறி வருகிறார்கள். ஆனால், அதற்கு போதிய ஆதாரம் இல்லை என வலுவான ஆய்வுகளின் அடிப்படையில் இப்போது கூறுகிறார்கள்.
எனினும், 65 டிகிரி...
காலையில் எழுந்ததும் நீங்கள் செய்யக்கூடாத விடயங்கள்!!
தினமும் காலையில் எழுந்ததும் நீங்கள் செய்ய வேண்டிய, செய்யக் கூடாத விடயங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
1. தினமும் காலையில் எழுவது என்பது மந்தமான செயலாகும். பொதுவாக காலையில் எழும் போது, கை, கால்களை முறித்து...
எப்படிப்பட்ட ஆண்களை பெண்களுக்கு பிடிப்பதில்லை என்று உங்களுக்குத் தெரியுமா?
எப்போதுமே எதிரும், புதிருமாக இருப்பவை தான் விரைவாக ஈர்ப்புக் கொள்வார்கள். இந்த எதிரும், புதிரும் பட்டியலில் எப்போதுமே உச்சத்தில் இருப்பவர்கள் ஆண்களும், பெண்களும் தான்.
காதலில் அல்லது ஓர் பந்தத்தில் இணையும் முன்பு வரை...
காதலில் எமாற்றுபவர்களைக் கண்டுபிடிப்பது எப்படி?
ஆண், பெண் இருவரும் மிக மிக எச்சரிக்கையாக அணுக வேண்டியது இப்படிப்பட்ட ஏமாற்று நபர்களைத்தான். காதல் என்பதை ஒரு தொழில் மாதிரி மிகச் சிறப்பாக, கச்சிதமாக செய்வார்கள்.இவர்களது நோக்கம் பணம், செக்ஸ் அல்லது...
கறிவேப்பிலை ஏன் முடிக்கு உகந்தது..?
முடி உதிர்தல், பெரும்பாலானோருக்கு பெரும் கவலைகளுள் ஒன்றாகும். மோசமான உணவு பழக்கம், சுற்றுச்சூழல் மாசு மற்றும் தலை சீவுதலின் தன்மை போன்றவை இப்பிரச்சனையை மேலும் மோசமாக்குகின்றன. இதற்காக நம்மில் பலர், பல அதிக...
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சிரிப்பு!!
சிரிப்பு ஒரு ஆரோக்கியமான தொற்று, ஒருவர் சிரித்தால் உடன் இருப்பவரும் சிரிப்பார் இந்த சிரிப்பு ஆரோக்கியமான உடலினை தருகிறது அதே சமயத்தில் நோய் எதிர்ப்பு சக்தியினை தந்து உடல் வலியினையும், மன உளைச்சலையும்...
அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருந்து வேலை பார்ப்பவரா நீங்கள் : இதைக் கொஞ்சம் படியுங்கள்!!
வீட்டில், அலுவலகத்தில் நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து இருந்தால் பின்புறம் பெருத்து விடும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள், அதிக நேரம் கணணி, இணையம் முன்பு செலவிடுவோருக்கு ஏற்படும்...
ஆண்களைக் கவர பெண்கள் செய்யும் சில விடயங்கள்!!
பெண்கள் எதிலுமே ஆண்களுக்கு சலைத்தவர்களல்ல. படிப்பு, வேலை, குடும்ப பொறுப்பு என அனைத்திலும் பெண்கள் ஆண்களுக்கு இணையானவர்கள் தான். ஆண்கள் பெண்களை கவிழ்க்க என்ன செய்வதென்று விழிபிதுங்கி நிற்கும் போது, தங்கள் ஒற்றை...
நகம் கடிப்பவர்களுக்கு ஓர் அதிர்ச்சித் தகவல்!!
எம்மில் பலருக்கும் நகம் கடிக்கும் பழக்கம் இருக்கிறது. இங்கே அதை நாம் சாதாரணமாக பார்க்கிறோம். ஆனால், அதுவும் மனநல பாதிப்புதான் என்று அமெரிக்காவில் மனோதத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
மனநிலை பாதிப்புகளில், நகம் கடிப்பதை சேர்க்க...
கண்ணீர் சிந்தும் மனைவியரும்-தட்டுத் தடுமாறும் கணவன்மார்களும்!!
கணவன்- மனைவி இடையே சண்டை நடந்தால் கண்ணை கசக்கி கொண்டு மூக்கை சிந்தும் மனைவிமார்களை பார்த்து எரிச்சல்படும் கணவன்களுக்கு மத்தியில் அதனை ரசிக்கும் கணவன்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.பல வீடுகளில், கணவனோடு மல்லுக் கட்டிக்கொண்டு,...
உடல் பருமனைக் குறைக்க சில வழிகள்!!
1. இஞ்சியைத் தோல் சீவி அரைத்து, ஒரு கரண்டி சாறு எடுத்து, அதனுடன் சம அளவு தேன் சேர்த்து ஒரு டம்ளர் இளம் சூடான நீரில் கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்க...
கர்ப்பமான பெண்களின் பிரசவ திகதி எவ்வாறு தீர்மானிக்கப்படுகின்றது?
கர்ப்பமான பெண்கள் தமது பிரசவங்களைப் பற்றி, பிரசவ முறைகளைப் பற்றி பல்வேறு எதிர்பார்ப்புகள், விருப்பு,வெறுப்புக்கள் அபிப்பிராயங்களைக் கொண்டிருப்பார்கள். அதுவும் பிரசவ திகதி நெருங்க, நெருங்க இது சுகப் பிரசவமாக இருக்குமா? அல்லது சிசேரியன்...
ஆடிமாதத்தில் திருமணம் செய்யக்கூடாது என்பது ஏன்?
பொதுவாக திருமணம், புதுமனைபுகுவிழா போன்ற சுபகாரியங்கள் செய்ய ஆடி, மார்கழி மாதங்கள் ஏற்றதல்ல. அவை பீடை மாதங்கள் என கூறப்படுவது உண்டு. அது தவறு. ஆடி, மார்கழி மாதங்கள் மக்களை இறைவழியில் அழைத்து...
உடல் பருமனை கட்டுப்படுத்தும் அக்னி முத்திரை!!
கை விரல்களை நீட்டிக்கொண்டு மோதிர விரலை மட்டும் மடக்கி அதன் மேல் கட்டை விரலால் மோதிர விரலை மெல்ல அழுத்தம் தரவேண்டும். மற்ற விரல்கள் நீட்டிக்கொள்ளவும்.
இந்த முத்திரையை தினமும் காலை வெறும் வயிற்றில்...