வாய் குறித்த முக்கியமான ஆரோக்கிய குறிப்புகள்!!
கடைப்பிடிக்க வேண்டியவை..
1. தினமும் இரண்டு முறை பல் துலக்க வேண்டும். குறைந்தது இரண்டு நிமிடங்கள் மிருதுவான பல் துலக்கியைக் கொண்டு ஈறுகளில் முன்னும் பின்னுமாக இல்லாமல் 45 பாகை சாய்த்துப் பிடித்து மெதுவாகச்...
ஒரு நல்ல வாழ்க்கைத் துணைக்கான 7 குணங்கள்!!
வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்க பலவற்றை நாம் கையாளுகின்றோம். பெரும்பாலோனோர் தங்களின் வாழ்க்கை துணை அழகாக இருக்கிறாரா என்பதை மட்டும் பார்த்து, அதோடு நின்றும் விடுகின்றனர். ஆனால் அது மட்டும் போதாது என்பதை, திருமணத்திற்கு...
காதலில் ஜெயிப்பது எப்படி?
காதல் என்பது பூ மலர்வது போல. எந்த நொடியிலும் நிகழலாம். அதை எப்படி வெளிப்படுத்துவது என்பதில்தான் வெற்றி கிடைக்கிறது. சொல்ல நினைத்தும் வார்த்தைகள் வராமல் தடுமாறுவது இயற்கை. ஆனால் சொல்லாத காதல் சோகக்காதல்...
உடல் எடையை குறைப்பது எப்படி?
உங்கள் உடல்நல இலக்குகளை அடைய ஜிம்மில் நீண்ட நேரம் செலவழிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. சொல்லப்போனால், நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்வதை விட, குறைந்த நேரத்தில் வேகமாக உடற்பயிற்சி செய்வது கலோரிகளை...
உடலை நேசிக்க கற்றுக் கொள்ளுங்கள்!!
அழகு என்பது பார்ப்பவர் கண்களில் உள்ளது என்பது எவ்வளவு உண்மையோ அதே போல் நம் மனதிலும் உள்ளது. நம்மை நாம் அழகானவராக எண்ணுவது தான் அழகாக தோன்றுவதின் முதல் படி.
அதிக எடை இதற்கு...
தொழிலுக்கு முக்கியத்துவம் கொடு்ப்பதால், குடும்பத்தை இழக்கும் இன்றைய இளம் தலைமுறை!!
பலர் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தொழில்புரியும் இடங்களில் கடுமையாக உழைப்பதிலேயே கவனம் செலுத்திக் கொண்டிருப்பதால் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு போதிய முக்கியத்துவம் வழங்க மறுத்துவிடுகின்றனர்.
வாழ்க்கைக்கு பணம் தேவைதான் என்றாலும் பணத்திலேயே...
உங்கள் கோபத்தை குறைக்க எளிய வழிகள்!!
நீங்கள் மிகவும் கோபப்படுபவரா, இதனால் வீட்டிலும், அலுவலகத்திலும் பல பிரச்சனைகளுக்கு உள்ளாக்கப்படுகிறீர்களா? இதோ உங்கள் கோபத்தை கையாள எளிய வழிகள்.
1.கோப உணர்ச்சிகள் அதிக இரத்த அழுத்தம், கண் சிவப்பு அமில சுரப்பு, அல்சரை...
மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ ஆறு வழிகள்!!
பிரச்சினைகள் எதுவுமின்றி சந்தோஷமான வாழ்க்கை வாழ ஆசையா இதோ மகிழ்ச்சியாக வாழ ஆறு வழிகள்.
உறவு முக்கியம்
திருமண வாழ்வு என்பது வாழ்நாள் முழுவதற்கும் தொடரும் உறவு என்பதை உறுதியாக ஏற்றுக் கொள்ளுங்கள். திருமண பந்தத்தின்...
தலைமுடி உதிர்வதை தவிர்ப்பதற்கான வழிமுறைகள்!!
பெண்களிடையே இயல்பாக ஏற்படக்கூடிய ஒன்று தான். முடி கொட்டுவதும் மறுபடி முளைப்பதும் நடைமுறைச் செயல்கள். நாம் ஒவ்வொருவரும் தினமும் 50 முதல் 300 முடிவரை இழக்கிறோம். இதில் வேதனைப்பட எதுவுமில்லை.
முடியை இறுக்கமாகவும், இழுத்துப்...
காதல் பிரிவிற்குக் காரணம் என்ன?
காதலிக்கும் பல ஜோடிகள் தம்பதிகளாக ஆகாமலேயே பிரிவதற்குக் காரணம் என்று அவர்களில் யாரையும் சொல்ல முடியாது.
அதற்கு காரணம் என்றால், காதலர்கள் முதலில் அவசரப்பட்டு எதையும் யோசிக்காமல் காதலிப்பதுதான். பின்னர் தங்களது நிலைகளை உணர்ந்து...
பெண்களின் மனதைக் கொள்ளை கொள்வது எப்படி?
பெண்களின் மனதை கொள்ளை கொள்வது எப்படி என்பது அநேக ஆண்களின்கவலை.என்னென்னவோ செய்தும் இந்த பெண்களை எளிதில் கவர முடியவில்லையே என்பது தான் இன்றைய தலைமுறை இளைஞர்களின் ஆதங்கம்.இதற்காக எத்தனையோ ஆண்கள் தங்களின் சுயத்தை...
ஒரு நல்ல வாழ்க்கை துணைக்கான 7 குணங்கள்!!
வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க பலவற்றை நாம் கையாளுகின்றோம். பெரும்பாலோனோர் தங்களின் வாழ்க்கை துணை அழகாக இருக்கிறாரா என்பதை மட்டும் பார்த்து, அதோடு நின்றும் விடுகின்றனர். ஆனால் அது மட்டும் போதாது என்பதை, திருமணத்திற்கு...
உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவும் ஆரோக்கிய உணவு முறைகள்!!
இன்றைய காலகட்டத்தில் உடலை ஆரோக்கியமாக வைத்துகொள்ள நிறையபேர் அதிகமாக முயற்சி செய்கிறார்கள். இதற்காக அவர்கள் டயட், பட்டினி கிடப்பது போன்றவற்றை மேற்கொள்கிறார்கள்.
இவ்வாறு டயட் என்ற பெயரில் பட்டினி கிடக்காமல் நாம் அன்றாடம் சாப்பிடும்...
ஆண்களிடம் பெண்கள் கேட்க விரும்பும் சில கேள்விகள்!!
1.சேலை, தாவணி அணிந்தால் பட்டிக்காட்டு பெண் என்றும் நாகரிக உடை அணிந்தால் கலாச்சாரத்தை கெடுக்கும் பெண் என்று சொல்லுறீங்க அப்ப நாங்க என்ன உடை தான் அணியிறது?
2.மஞ்சள் பூசுனா மாரியாத்தா மாதிரி இருக்கு,...
ஒரு பெண் எப்போதெல்லாம் அழகாகிறாள்?
அதிகாலை பனியில் நனைந்த படியே கோலம் போடும் போது.
தாவணிக் கோலத்தில் சுபநிகழ்ச்சிகளில் அங்கும் இங்கும் வளம் வரும்போது.
பேச்சில் ஆங்கிலம் கலக்காமல், படிக்காதவர்களிடம் அவர்களுக்கு புரியும் விதத்தில் தெளிவாக பேசும் போது.
அழகை திமிராக காட்டாமல்,...
உளவியல் சொல்லும் சில உண்மைகள்!!
அதிகம் சிரிப்பவர்கள் அதிகம் தனிமையில் வாடுபவர்கள்.
அதிகம் தூங்குபவர்கள், சோகத்தில் இருப்பவர்கள்.
வேகமாக அதே நேரம் குறைவாக பேசுபவர்கள், அதிகமாக ரகசியங்களை வைத்திருப்பவர்கள்.
அழுகையை அடக்குபவர்கள் மனதால் பலவீனமானவர்கள்.
முரட்டுத்தனமாக உண்பவர்கள் மன அழுத்தத்தில் இருப்பவர்கள்.
சின்ன சின்ன விஷயங்களுக்கும்...