தினமும் 2 கிளாஸ் பால் குடித்தால் ஆபத்து : ஆய்வில் பகீர் தகவல்
தினமும், இரண்டு கிளாசுக்கு அதிகமாக பால் குடித்தால், உயிருக்கு ஆபத்து என, ஆய்வு ஒன்றில் அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவீடனில் உள்ள உப்சலா பல்கலையின் பேராசிரியர் கார்ல் மைக்கேல்சன் கூறியதாவது: பால் குடிப்பதால்...
தூங்குவது எதற்காக என்று தெரியுமா??
ஐந்து மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கினால் மன அழுத்தம், சிந்திக்கும் திறன் குறைதல், எதிலும் கவனம் செலுத்த முடியாதது, ஞாபக சக்தியை இழத்தல், உடல் எடை அதிகரித்தல் போன்ற இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.
எதற்காக தூங்குகிறோம்?
நாம்...
தினமும் உலர்திராட்சை…நன்மைகளோ ஏராளம்!!
கிஸ்மிஸ்பழம் என்றழைக்கப்படும் உலர் திராட்சையில் உடலுக்கு தேவையான சத்துக்கள் அடங்கியுள்ளன.திராட்சை பழத்தை விடவும் இதில் வைட்டமின் சத்துக்கள் அதிகம் உள்ளது, சுக்ரோஸ், ப்ராக்டோஸ், அமினோ அமிலங்கள், பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம் போன்ற சத்துக்கள்...
கர்ப்பமும் ருபெல்லா வைரஸூம் சிறப்பு பார்வை!
ருபெல்லா’ என்பது மூளை வளர்ச்சியைப் பாதிக்கக்கூடிய ஒரு வகை வைரஸ். பெண் குழந்தை பிறந்த 15-வது மாதத்திலேயே, அதற்கு ‘ருபெல்லா வேக்சினேஷன்’ எனப்படும் தடுப்பு ஊசி போட வேண்டும். அதே போல் அவளுடைய...
தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார் கவனிக்க வேண்டிய விடயங்கள் !!
ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு, என்ன மாதிரியான உணவுகளை கொடுக்க வேண்டும் என்பது பற்றி கூறும் பார்த்தசாரதி: தாய்ப்பால் என்பது வரம். எல்லாவிதமான தாதுப் பொருட்களும், வைட்டமின்களும் கலந்து, இதமான சுவையில், மிதமான சூட்டில்,...
மண்பானை சமையலில் கிடைக்கும் ஆரோக்கியங்கள்!!
மண்பானை சமையல் என்றாலே அப்படியென்றால் என்ன? என்று தான் இன்றைய தலைமுறையினர் கேட்பார்கள். அந்த அளவிற்கு நவீனமாய் மாறிப்போய்விட்ட உலகில் கிடைக்கும் அலுமினியம், சில்வர், மைக்ரோஓவன் போன்றவற்றில் மக்கள் மூழ்கிவிட்டார்கள்.
ஆனால், இவற்றில் சமைத்து...
குளிர்பான விரும்பிகளுக்கு காத்திருக்கும் பேராபத்து!!
நெஞ்சு படபடப்பு ஏற்பட்டாலோ, சோர்வு ஏற்பட்டாலோ குளிர்பானம் அருந்துவது வழக்கம். ஆனால் அவர்கள் அருந்தும் குளிர்பானங்களால் இருதய நோய் ஏற்படும் என்று ஆய்வு ஒன்று கூறுகின்றது.
சுவீடன் நாட்டில் இது தொடர்பாக மருத்துவ குழு...
புற்றுநோயினை கட்டுப்படுத்தும் தக்காளி!!
புற்றுநோய், இருதய நோய் போன்ற வியாதிகளால் தாக்கத்தை குறைப்பதற்காகப் பரிந்துரைக்கப்படும் லைகோபீன் என்ற சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட் தக்காளியில் நிறைய உள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
தக்காளியில் 93 முதல் 95 சதவீதம் வரை தண்ணீரே...
ஊளைச்சதையை குறைக்க சில வழிகள்!!
இன்றைய காலகட்டத்தில் ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது உடல் பருமன் அல்லது ஊளைச் சதை உடம்பு. இதற்கு முக்கியக் காரணமாக அமைவது, பணியிடத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை...
ஆண்களின் உடல் ஆரோக்கியத்திற்கு!!
உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டுமானால், சரியான உணவுகளை உட்கொண்டு, தினமும் உடற் பயிற்சி செய்து வந்தால் போதும் என்று நினைப்பது தவறு.
அன்றாடம் நாம் மேற்கொள்ளும் பழக்கவழக்கங்களையும் கவனிக்க வேண்டும். குறிப்பாக ஆண்களின் உடல்நலம்...
வெந்நீர் குடிப்பதினால் ஏற்படும் நன்மைகள்!!
உடல் எடையைக் குறைக்க நினைக்கும் சிலர் காலையில் மட்டும் வெந்நீர் குடிப்பது உண்டு. நம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைப்பதற்கு மட்டுமன்றி, வெந்நீர் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மேம்படவும் உதவுகிறது.
இரத்தக் குழாய்கள்...
தொப்பையைக் குறைக்க வேண்டுமா?
தொப்பையுடன் திரிபவர்களுக்குப் பஞ்சமே இல்லை. சிலர், அதைச் செல்வச் செழுமையின் அடையாளமாகக் கூட நினைக்கின்றனர். ஆனால், அது ஆரோக்கியமான மனோபாவம் இல்லை. இன்னும் சிலர், உணவுகளுக்கு அடிமையாகி, வரையறை இல்லாமல், ஆரோக்கியத்திற்குக் கேடு...
புதிய உடைகளை துவைக்காமல் அணிபவர்களுக்கு ஓர் அதிர்ச்சி!!
நாம் வாங்கும் உடைகளில் துணிகளைத் தயாரிக்க பயன்படுத்தப்படும் ஆபத்தை விளைவிக்கக்கூடிய நச்சுக்கள் தேங்கியிருக்கலாம் என சுவீடன் நாட்டின் ஸ்டாக்ஹோல்ம் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு தெரிவித்துள்ளது.
புதிய உடைகளில் 100 இற்கும் மேற்பட்ட இரசாயனங்கள் தங்கியிருப்பதாகவும்,...
வாழைப்பழத்திலிருந்து எய்ட்ஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பு!!
நாம் அன்றாடம் பயன்படுத்தும் வாழைப்பழத்தில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. எனவே, இது உடலுக்கு உகந்ததாக கருதப்படுகிறது. அத்தகைய சிறப்பு மிக்க வாழைப்பழத்தில் எய்ட்ஸ், மஞ்சள் காமாலை மற்றும் சளி, காய்ச்சலை குணப்படுத்தும் மருந்துவ...
முட்டையை குளிர்சாதன பெட்டியில் வைப்பது நல்லதா??
தற்காலத்தில் பெரும்பாலான வீடுகளில் குளிர்சாதனப்பெட்டி இருப்பதால், பெண்கள் தாங்கள் சமைத்த உணவுகளை நீண்ட நாட்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் குளிர்சாதனப்பெட்டில் சமைத்த உணவுகள் வைத்து, மீண்டும் சூடேற்றி சாப்பிடக்கூடாது. இதனால் உடலுக்கு தீங்கு...
அடிக்கடி நெட்டி முறிப்பவரா நீங்கள்?
தூங்கி எழுந்தவுடன் மிக ஆனந்தமாக கைவிரல்கள், கழுத்து, இடுப்பு என்று அனைத்து மூட்டு இணைப்புகளிலும் நெட்டி முறிப்பது சிலரது வழக்கம். இன்னும் சிலர் மூளையைக் கசக்கக்கூடிய வேலைகளுக்கு இடையில் அடிக்கடி நெட்டி முறிப்பதைப்...
















