ஆண்களின் மிகப்பெரிய பிரச்சினையான வழுக்கைக்கு புதிய தீர்வு..!
ஆண்களின் மிகப்பெரிய பிரச்சினைகளில் ஒன்றாக வழுக்கை பார்க்கப்படுகிறது. உலகில் இதனை தடுக்க விரும்பாத ஆண்களே இல்லை எனலாம்.
தலைப்பாகை தொடங்கி, தொப்பியாக வளர்ந்து இன்றைய விக் வரை வழுக்கையை மறைக்க ஆண்கள் பலவகையான தந்திரங்களை...
ஒரு மணி நேரத்தில் எயிட்ஸ் உள்ளதா எனக் கண்டறியலாம்..!
அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள நானோபயோசிம் என்ற நிறுவனமானது இந்திய வம்சாவளி விஞ்ஞானி ஒருவரால் நடத்தப்பட்டு வருவதாகும்.
இங்கு மரபணு ராடார் எனப்படும் விலை குறைந்த அதேசமயம் ஒரு மணி நேரத்தில் எய்ட்ஸ் நோயைக்...
முகப்பருவைப் போக்குவதற்கான சில எளிய வழிகள்!!
முகப்பருக்களானது முகத்தின் அழகைக் கெடுக்கும் வண்ணம் வரக்கூடியது. முகப்பருக்கள் எதனால் வருகிறது?
தூசிகள், பக்டீரியா மற்றும் இறந்த செல்களின் கலவையானது, சரும எண்ணெய் சுரப்பிகளில் தங்கி புரப்பியோனிபக்டீரியாவை (Propionibacteria) வளர்ச்சி அடையச் செய்து பருக்களாக...
அதிகம் தூங்கினால் மூளை சுத்தமாகும்!!
அதிக நேரம் தூங்குவது உடல் நலத்துக்கு மிகவும் நல்லது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் ரோசெஸ்டர் பல்கலைக் கழகத்தை சேர்ந்த விஞ்ஞானி மைகென் நெதர்காட் தலைமையிலான குழுவினர் மனிதர்கள் தூங்குவது ஏன் என...
காதலிக்காமல் இருக்கும் பெண்களுக்கு கிடைக்கும் நன்மைகள்!!
காதல் செய்துவிட்டு ஏன் செய்தோம் என்று பலர் வருத்தப்படுவதுண்டு. ஏனெனில் காதலில் விழுந்துவிட்டால், ஒருசிலவற்றை பின்பற்ற வேண்டிய அவசியம் மற்றும் கட்டாயம் இருக்கும். ஆகவே பலரும் காதல் செய்ய யோசிப்பார்கள். குறிப்பாக பெண்கள்...
நரை முடியை மீண்டும் கருமையாக்க வேண்டுமா?
பொதுவாக நரைமுடியை 30-40 வயதிற்கு மேல் தான் சந்திப்போம். ஆனால் தற்போது இளமையிலேயே முடியானது நரைத்து, முதுமைத் தோற்றத்தை தருகிறது.
இத்தகைய நரை முடி இளமையில் வருவதற்கு பரம்பரை ஒரு காரணமாக இருந்தாலும் அதிகப்படியான...
திருமணமான பெண்கள் மெட்டி அணிவது ஏன் என்று தெரியுமா?
பழங்காலத்தில் மெட்டி அணிவது ஆண்களின் அடையாளமாகவே இருந்து வந்துள்ளது. பின்னாளில் அந்த மெட்டி பெண்களின் சொத்து ஆகிவிட்டது. அதிலும் திருமணமான பெண்கள் தான் மெட்டி அணிய வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது.
இது வெறும் சம்பிரதாயம்...
புகை பிடித்தால் ஆயுள் 10 ஆண்டுகள் குறையும்..!
புகை பிடிக்கும் பழக்கம் உலக நாடுகளில் ஆண்– பெண் பாகுபாடின்றி பரவியுள்ளது. மேலை நாடுகளில் விருந்துகளில் பெண்கள் புகை பிடிப்பது சர்வ சாதாரணமாகி விட்டது.
புகை பிடிப்பதால் உயிருக்கு ஆபத்து, உடல் நலக்குறைவு எற்படும்,...
ரோஜாவின் மருத்துவ குணங்கள்!!
பிறந்தது அந்நிய பூமியாக இருந்தாலும் நீண்ட காலத்திற்கு முன்பே நம் மண்ணைப் புகுந்த இடமாகக் கொண்டு எங்கும் நிறைந்திருக்கும் மலர்களின் ராஜாவான ரோஜா மலரின் மருத்துவக் குணம் நாம் அறிந்து கொள்ள வேண்டிய...
சருமத்தை அழகாக்கும் உணவு வகைகள்!!
சிலருக்கு செயற்கையான கீரீம் பயன்படுத்தி உடல் அழகாக்க பிடிக்காது அவர்களுக்கு உணவுகள் மூலமே அழகாக்க சில உணவு குறிப்புகள்..
உடலின் வெளி அழகிற்கும், உள் ஆரோக்கியத்துக்கும் மிகவும் முக்கியம் கீரை எல்லா வைகயான கீரையும்...
வேலைக்கு செல்லும் பெண்களுக்கான சில அழகுக் குறிப்புகள்!!
தற்போது வேலைக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. அதே சமயம், அவர்கள் தங்கள் அழகை சரியாக பராமரிக்க முடியாத நிலையிலும் உள்ளார்கள். ஏனெனில் அந்த அளவில் வேலைப்பளுவானது அனைத்து துறையிலும் அதிகரித்துவிட்டது.
அதனால்...
நீரிழிவு நோயாளிகள் தவிர்க்க வேண்டிய காய்கறிகள்!!
உலகில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதிலும் இலங்கையில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகம் உள்ளது.
அந்த அளவில் நீரிழிவு மக்கள் மத்தியில் பரவிக் கொண்டே வருகிறது. இதற்கு உணவில்...
பகலில் தூங்கினால் நினைவாற்றல் அதிகரிக்கும்!!
பகலில் ஒரு மணி நேரம் வரை தூங்கினால் மாணவர்களின் நினைவாற்றல் அதிகரிக்கும் என்பதை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
அமெரிக்காவில் 40 ஆரம்பப் பாடசாலை மாணவர்களிடம் நடத்திய சோதனையில் பகலில் ஒரு மணி நேரம் தூங்கும்...
உடற்பயிற்சி செய்வதால் இதயத்திற்கு ஏற்படும் நன்மைகள்!!
இதயத்தில் இருந்து ரத்தம், ரத்தக் குழாய்களின் மூலமாக நமது உடலில் உள்ள உறுப்புகளுக்குப் போய்ச் சேர்கிறது. எதிர்பாராத காரணங்களால் அதாவது ரத்தக் குழாய்களில் தடை இருந்தாலோ அல்லது அவை பாதிக்கப்பட்டிருந்தாலோ ரத்தம் சரிவர...
இளமையை மீட்டுத்தரும் கடலைமா பூச்சு!!
கோடை வெயிலினாலும், தூசுக்களினாலும் சருமம் அதிகம் பாதிப்பிற்குள்ளாகிறது. கூந்தலும் மாசடைந்து வறண்டு விடுகிறது. சருமம், கூந்தல் பாதிப்பினால் முகத்தில் கரும்புள்ளிகள் தோன்றுவதோடு பொலிவு குன்றிவிடும்.
இழந்த அழகை மீட்க வீட்டில் அன்றாடம் சமைக்கப் பயன்படுத்தப்படும்...
கோடைக்கால உடல் துர்நாற்றத்தை நீக்க வழிகள்.!!
பத்தில் 8 பேருக்கு உடல் துர்நாற்றம் என்பது தூக்கம் தொலைக்கச் செய்கிற அளவுக்குப் பெரிய பிரச்னை. மற்ற நாட்களைவிட கோடையில் இதன் தீவிரம் சற்றே அதிகமாகத்தான் இருக்கும்.
உடல் துர்நாற்றம் ஏன் வருகிறது. அதை...















