இலங்கை செய்திகள்

க.பொ.த. உயர்­தரப் பரீட்சைப் பெறு­பே­றுகள் நாளை!!

2015 ஆண்­டுக்­கான க.பொ.த. உயர்­தரப் பரீட்சைப் பெறு­பே­றுகள் நாளைய தினம் வெளி­யி­டப்­ப­ட­வுள்ள நிலையில் பரீட்சை பெறு­பே­று­களை இலங்கை பரீட்­சைகள் திணைக்­க­ளத்தின் இணை­ய­த­ள­மான www.doenets.lk முக­வ­ரியில் பார்­வை­யிட முடியும் என பரீட்­சைகள் ஆணை­யாளர் தெரி­வித்­துள்ளார். நாளைய...

வெளிநாடு செல்லும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி!!

வெளிநாடுகளில் பணி புரியும் இலங்கையர்களுக்கு குறைந்த பட்ச மாத சம்பளமாக 450 அமெரிக்க டொலர்கள் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இது வரையிலும் வெளிநாடுகளுக்கு செல்லும் இலங்கைப் பணியாளர்களின் குறைந்த பட்ச அடிப்படை மாதாந்த சம்பளம்...

சுவிஸ் பெண்ணை திருமணம் செய்யவிருந்த இலங்கை இளைஞனின் பரிதாபம்!!

இலங்கையின் தென்பகுதியான பேருவளையில் உயிரிழந்த இளைஞனின் உடற்பாகங்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளது. வாகன விபத்தில் உயிரிழந்த 26 வயதுடைய இளைஞனின் கண்கள், சிறுநீரகம், இதயம் ஆகிய உடற் பாகங்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளன. இந்த இளைஞர் அடுத்த மாதம்...

கிளிநொச்சியில் சாதாரண தரப் பரீட்சையில் ஆள்மாராட்டம் – ஒருவர் கைது!!

கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைகளில் ஆள்மாராட்டம் செய்த ஒருவர் பூநகரி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.நேற்று இடம்பெற்ற கணித பாடத்திற்கு பரிட்சார்த்திக்கு பதிலாக சந்தேகநபர் பரீட்சை மத்திய நிலையத்திற்கு வந்திருந்ததாக தெரியவந்துள்ளது. இது தொடர்பில் கண்காணிப்பாளரினால் பூநகரி...

புகைத்தல் மற்றும் புகையிலை பயன்பாடுகளால் நாளொன்றுக்கு 55 இலங்கையர்கள் உயிரிழப்பு!!

இலங்கையில் புகைப்பிடித்தல் மற்றும் புகையிலை பயன்பாட்டினால் நாளொன்றுக்கு 55 பேர் உயிரிழப்பதாக மஹரகம புற்று நோய் வைத்தியசாலை வைத்தியர் சமாதி ராஜபக்ச தெரிவித்துள்ளார். புதிய புள்ளி விபரத் தகவல்களின் அடிப்படையில் இலங்கையின் மொத்த சனத்தொகையில்...

மாணவியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய ஆசிரியருக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை!!

பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஆசிரியர் ஒருவருக்கு 20 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 16 வயதுடைய பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய குற்றச்சாட்டிற்கு குற்றவாளியாகிய மேலதிக வகுப்பு ஆசிரியருக்கு, மாத்தறை...

உள்ளக விசாரணையை அரசு நிறைவேற்றும்!!

இலங்­கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்­குற்றங்கள் குறித்த உண்­மை­களை கண்­ட­றிய உள்­ளக விசா­ர­ணை­களை மேற்­கொள்­வ­தாக புதிய அர­சாங்கம் வாக்­கு­று­தி­ய­ளித்­துள்­ளது. இந்த அர­சாங்கம் அதை முழு­மை­யாக நிறை­வேற்றும் என்று ஜாதிக ஹெல உறுமயவின் தலைவரும் பாரா­ளு­மன்ற...

அடுத்த ஆண்டு முதல் நீதித் துறையில் மாற்றங்கள்!!

வழக்குகள் தாமதமாவதை தடுப்பதற்கு அடுத்த ஆண்டு நீதித் துறையில் பாரிய மாற்றங்களை செய்யப் போவதாக நீதியமைச்சு தெரிவித்துள்ளது. அதில் முதல் கட்டமாக இணக்கப்படுத்தல் சபைக்கு வரக்கூடிய வழக்குகளின் நிதிப் பெறுமதியை 5 இலட்சம் ரூபா...

ஹட்டனில் குழந்தையை கொலை செய்த கொடூர தந்தை சிறையில்!!

பத்தனை – குயினஸ்பெரி கீழ்பிரிவில், ஒன்பது மாத குழந்தையை கொலை செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட குழந்தையின் தந்தை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட...

வெளிநாடுகளுக்கு பணம் அனுப்புவதில் இருந்து வந்த கட்டுப்பாடுகள் நீக்கம்!!

வெளி­நாட்டு நாண­யங்­களைப் பயன்­ப­டுத்தி கொடுக்கல் வாங்­கலில் ஈடு­ப­டு­வது மற்றும் வெளி­நா­டு­க­ளுக்கு பணத்தை அனுப்­பு­வதில் இருந்த கட்­டுப்­பா­டுகள் முழு­மை­யாக நீக்­கப்­பட்­டுள்­ள­தாக இலங்கை மத்­திய வங்கி தெரி­வித்­துள்­ளது. அதன் பிர­காரம் NRFC, RFC உள்­ளிட்ட வெளி­நாட்டு நாணயக்...

இலங்கையில் பாரிய கொள்ளையில் ஈடுபட்ட 4 வெளிநாட்டவர்கள் கைது!!

தனியார் வங்கி ATM இயந்திரத்தில் செலுத்தப்படும் அட்டைகளின் இரகசிய இலக்கங்களை திருடி மேற்கொண்ட பாரிய மோசடி, தகவல் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மோசடி முறையின் கீழ் பல மில்லியன்கள் கொள்ளையடித்ததாக கூறப்படும்...

களுத்துறை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் : கைப்பற்றப்பட்ட வெள்ளை வேன் தொடர்பான தகவல்கள் வெளியானது!!

களுத்துறை சிறைச்சாலை பஸ் மீது தாக்குதல் நடத்தி விட்டுச் தப்பிச் செல்ல பயன்படுத்தப்பட்ட வெள்ளை நிற வேன் தொடர்பான தகவல்களை பொலிஸார் திரட்டியுள்ளனர். களுத்துறை - சிறைச்சாலை பஸ் மீது தாக்குதல் நடத்திய சந்தேக...

சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பின் பிரதான மே தினம் மாங்குளத்தில்!!

  வடமாகாணசபையின் அதிகார மையத்தை மாங்குளத்தில் நிறுவு என்ற கோசத்துடன் சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் நா.தேவகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்றது. மாங்குளம் வடமாகாணத்தின் மத்திய பகுதியில் அமைந்துள்ளமையினாலும் ஏனைய மாவட்டங்களில் இருந்து இலகுவாக வந்து...

117 நீதிபதிகளுக்கு ஜனவரி முதல் இடமாற்றம்!!

சிறு­பான்மை சமூ­கத்தை சேர்ந்த 18 நீதி­ப­திகள் உள்­ளிட்ட 117 நீதி­ப­தி­க­ளுக்கு எதிர்­வரும் ஜன­வரி மாதம் முதலாம் திகதி முதல் அமு­லுக்கு வரும் வகையில் இட­மாற்றம் வழங்­கப்­பட்­டுள்­ளது. இதற்­கான அறி­வித்தல் நீதிச் சேவை ஆணைக்குழு...

படைவீரர் கொண்டு வந்த குண்டே வெடித்தது : நேரில் கண்டவர் தகவல்!!

யாழ்ப்பாணத்திலிருந்து படைவீரர் ஒருவர் கொண்டு வந்த குண்டு ஒன்றே தியதலவா கஹாகொல்ல பகுதியில் பயணித்த பஸ்ஸில் வெடித்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது. நேற்றைய தினம் காலை 5.45 மணிக்கு கஹகொல்ல என்னும் இடத்தில் பஸ்ஸில் ஏற்பட்ட...

நாடு முழுவதும் புதிய இரத்ததான நிலையங்கள்!!

நாடு முழுவதும் புதிதாக 19 இரத்ததான நிலையங்களை ஸ்தாபிக்க உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதில் 13 நிலையங்களை எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் திறந்து வைக்க உள்ளதாக அந்த அமைச்சு கூறியுள்ளது. கொழும்பு வடக்கு,...