இலங்கை செய்திகள்

யாழ். பல்கலைக் கழக ஊழியர்களின் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது!!

யாழ். பல்கலைகழகத்தில் தற்காலிக அடிப்படையில் சேவையாற்றி வந்தநிலையில் இடைநிறுத்தப்பட்ட ஊழியர்களால் ஆரம்பிக்கப்பட்ட சாகும் வரையிலான உண்ணாவிரதம் கைவிடப்பட்டுள்ளது. யாழ். பல்கலைகழகத்திற்கு முன்னால் நேற்று காலை 8 மணி முதல் இடைநிறுத்தப்பட்ட 17 ஊழியர்களும் சாகும்...

பேஸ்புக்கில் காதலித்து பணத்தினை மோசடி செய்த இளைஞன் விளக்கமறியலில்!!

பேஸ்புக்கில் காதலித்து பணத்தினை மோசடி செய்த இளைஞனை அடுத்த மாதம் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் விஸ்வானந்த பெர்ணாண்டோ நேற்று (29) உத்தரவிட்டார். பேராறு-கந்தளாய் பகுதியைச் சேர்ந்த...

உறங்கிக்கொண்டிருந்த பெ ண் தாதிய உத்தியோகத்தரின் ச ங்கிலியைப் ப றித்து சென்றவரை தே டும் பொலிஸார்!!

சங்கிலியைப் ப றித்து.. உறங்கிக் கொண்டிருந்த பெ ண் தாதிய உத்தியோகத்தரின் க ழுத்தில் இருந்த தங்க சங்கிலியை அ றுத்து செ ன்றவரை பொலிஸார் தே டி வருகின்றனர். இந்த விடயத்தை கல்முனை...

ஐந்து பிரதேசங்களில் இடம்பெற்ற விபத்துக்களில் அறுவர் உயிரிழப்பு!!

விபத்து.. ஐந்து இடங்களில் இடம்பெற்ற விபத்துக்களில் அறுவர் மரணமடைந்தனர் என்று பொலிஸ் தலைமையகம் இன்று வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதற்கமைவாக களுத்துறை, பதுருளிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட திக்ஹேன வீதி, போல்லுன்ன பிரதேசத்தில், மோட்டார்...

“அய்ஸே உட்காரு! குரங்கு போல் நடக்காதே” ரணில் ஆவேசம்!!

புதிய பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக ஆர். சம்பந்தன் நியமிக்கப்பட்டதற்கு எதிராக கடும் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன. இதன்போது குமார வெல்கமவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்குமாறு கோரி 56 உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதம் ஒன்று கையளிக்கப்பட்டதாக...

இலங்கை அகதிகள் திருப்பி அனுப்பப்பட்டமை குறித்து ஐ.நா கவலை!!

அவுஸ்திரேலியா நோக்கிக் சென்ற தமிழ் புகழிடக் கோரிக்கையாளர்கள் கடலில் இடைமறிக்கப்பட்டு இலங்கைக்கு திருப்பி அனுப்பட்டதாக வெளியான செய்தி குறித்து ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான அமையம் ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளது. இரண்டு படகுகளில் சென்ற இலங்கை...

கோட்டாபயவிற்கு எதிராக சூனியம் வைத்த ஆர்ப்பாட்டக்காரர்கள்!!

கோட்டாபயவிற்கு எதிராக.. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடியால் பொது மக்கள் கடும் இக்கட்டான சூழ்நிலைக்கு முகம்கொடுத்துள்ள நிலையில், நாடளாவிய ரீதியில் அரசுக்கெதிரான போராட்டங்கள் நாளுக்கு நாள் வலுத்து வருகின்றன. இந்த நிலையில் கொழும்பு...

86 வயது தந்தையை 11 மாதங்களாக கட்டிப்போட்டு வைத்த மகள் கணவருடன் கைது!!

வீட்டினுள் தனது தந்தையை கட்டிப் போட்டு வைத்திருந்த மகள் ஒருவரும் அவரது கணவரும் வெலிஹேபொல பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இரத்தினபுரி - வெலிஹேபொல பிரதேசத்தில் வீடொன்றினுள் 86 வயதான முதியவர் ஒருவரே இவ்வாறு கட்டி வைக்கப்பட்டிருந்ததாக...

வாகன விபத்தில் இளைஞன் பரிதாபமாக ப லி!!

இளைஞன் பரிதாபமாக ப லி மத்துகம - ஹொரன பிரதான வீதியில் தெம்புவன நார்த்துபான பகுதியில் ஏற்பட்ட வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயி ரிழந்துள்ளார். உயி ரிழந்தவர் பிலியந்தலை மடாபான பகுதியில் வசிக்கும்...

தவறான உறவால் உயிரைப் பறிகொடுத்த பெண்!!

பன்னல - கியவல வீதி பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்ட பெண்ணொருவரின் சடலம் கைப்பற்றப்பட்டுள்ளது. பன்னல பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றின் அடிப்படையில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. இதேவேளை, சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த...

வெளிநாட்டில் இலங்கை இளைஞனின் மோசமான செயற்பாடு : சிறுமியால் கொழும்பில் சிக்கினார்!!

அவுஸ்திரேலியாவில் இலங்கை பூர்வீகத்தை கொண்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இலங்கை இளைஞர் ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். காலி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட 24 வயதான இளைஞர் ஒருவரை மேலதிக நீதவான் அசங்கா ஹெட்டிவல பிணையில்...

அண்டவெளியில் மற்றுமொரு அதிசயத்தை காண தயாராகும் இலங்கையர்கள்!!

அண்டவெளியில் மற்றுமொரு அதிசயம் அண்டவெளியில் நாளைய தினம் ஏற்படும் சந்திரகிரகணத்தை பார்க்கும் இலங்கை மக்களுக்கும் கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கதிரவ ஒளியால் ஏற்படும் புவியின் நிழலிற்குள் நிலவு கடந்து செல்லும் போது நிகழ்வதே நிலவு மறைப்பு...

12 மணித்தியாலங்களில் கட்டுநாயக்க விமான நிலையத்தை திறக்க தயார்!!

கட்டுநாயக்க விமான நிலையம்.. சுகாதார பிரிவின் பரிந்துரைகள் கிடைத்தால் 12 மணித்தியாலங்களில் அனைத்து விமான நிலையங்களையும் பயணிகள் செயற்பாட்டுக்காக திறக்க தயார் என இராஜாங்க அமைச்சர் டீ.வீ.சானக தெரிவித்துள்ளார். நாட்டிலுள்ள சுகாதார வசதி மற்றும் எங்களால்...

கேகாலையில் ஏற்பட்ட பாரிய அனர்த்தம் : ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி!!

மண்சரிவு.. கேகாலையில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மாவனெல்லை, தெவனகலயில் வீடொன்றின் மீது பாரிய மண்மேடு சரிந்து வீழ்ந்தமையினால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இந்த அனர்த்தம் காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு...

கிளிநொச்சி தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகள் : கூட்டமைப்புக்கு வெற்றி!!

            வட மாகாணம் கிளிநொச்சிமாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பு விபரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - 756 வாக்குகள் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு - 160 வாக்குகள் ஐக்கிய தேசியக் கட்சி - 1 வாக்கு. ஜனநாயகக் கட்சி...

முறிகண்டியில் விபத்துக்குள்ளான பேருந்து : ஒருவர் வைத்தியசாலையில்!!

விபத்துக்குள்ளான பேருந்து முல்லைத்தீவு மாவட்டத்தின் முறிகண்டி - செல்வபுரம் பகுதியில் இன்று அதிகாலை விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. எனினும் இந்த விபத்தில் தெய்வாதீனமாக ஒருவர் மாத்திரமே சிறு காயத்திற்கு உள்ளாகியுள்ளார். பதுளையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த அரச...