இலங்கை செய்திகள்

இறுதி சடங்கின்போது உயிரோடு வந்த இளைஞரால் பரபரப்பு!!

இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட இளைஞனின் இறுதிச் சடங்கிற்கான ஏற்படுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் குறித்த இளைஞன் உயிருடன் வந்துள்ள சம்பவம் ஒன்று காலி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது, கடந்த...

கல்வி அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை!!

பாடசாலைகளில் மாணவர்களின் வருகையை குறைக்கும் வகையில் பாதுகாப்பு தொடர்பான போலி பிரச்சாரங்களில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் தராதரம் பாராது நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. மாணவர்களின் வருகையை கவனத்தில் கொள்ளாது அனைத்து...

வீட்டில் பொருட்களைத் திருடியதாக குரங்குகள் மீது பொலிஸில் முறைப்பாடு!!

மாத்தறை கோனஹென்வத்தையிலுள்ள வீடொன்றிலிருந்து பொருட்கள் திருடப்பட்டமை தொடர்பில் பொலிஸாக்குக் கிடைத்த முறைப்பாட்டின்படி அந்த இடத்துக்குச் சென்று பொலிஸார் ஆராய்ந்த பின்னர் வீட்டு உரிமையாளரான பெண் நேற்று முன்தினம் 10 ஆம் திகதி குரங்குகளுக்கு...

வல்லுறவு புரிந்த குற்றவாளிகளுக்கு 20 ஆண்டுகள் கடூழியச் சிறை : 17 வருடங்களின் பின் தீர்ப்பு!!

பெண்ணொருவரை வல்லுறவு செய்தனர் என்ற குற்றச்சாட்டின்கீழ் வழக்குதொடரப்பட்டிருந்த இருவருக்கு கம்பஹா மேல் நீதிமன்ற நீதியரசர் பிரியந்தபெர்னாண்டோ தலா இருபது ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்து நேற்றுதீர்ப்பளித்துள்ளார். அத்துடன், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இருவரும் ஐந்து லட்சம்...

பரீட்சை பெறுபேறு கிடைக்கும் முன் குழந்தைக்கு தாயான சிறுமி!!

கல்விப்பொது தராதர சாதாரண தர பரீட்சை எழுதிவிட்டு பெறுபேறுகளுக்காக காத்திருந்த சிறுமி ஒருவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. குறித்த சம்பவம் பதுளை மாவட்டத்திலுள்ள எல்ல பிரதேசத்தில் நடந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. சுமார் 15 வயது நிரம்பிய...

கொரோனா வைரஸிடமிருந்து பெரும் ஆபத்து ஏற்படாமல் இலங்கை தப்பியது எப்படி?

கொரோனா வைரஸ்.. இலங்கையில் நிலவும் காலநிலை காரணமாக கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியா ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றிடம் இருந்து இலங்கையை காப்பாற்ற காலநிலையும் ஒரு முக்கிய காரணமாகியுள்ளதாக அவுஸ்திரேலிய ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சமகாலத்தில்...

எனது பேரப்பிள்ளை செல்பி எடுக்க வேண்டுமென்று வாகனத்திலிருந்து இறங்கியபோது நாம் அதனை விரும்பவில்லை!!

எனது இளைய பேரப்பிள்ளை புகைப்படம் எடுக்க வேண்டுமென்று வாகனத்திலிருந்து இறங்கிய போது நாம் அதற்கு விருப்பப்படவில்லை. இருப்பினும் அவர் வாகனத்திலிருந்து இறங்கி கடல் மார்க்கமாகவுள்ள ரயில்வே தண்டவாளத்துக்கு தனது சகோதரருடன் சென்று செல்பி...

விபத்தில் இளம் பெண் பலி!!

ஹசலக பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் பெண் உயிரிழந்துள்ளார். மஹஸ்வெவ, இபலுவ பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடைய நிரோஷினி குமாரி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மஹியங்கனை - கண்டி பிரதானி வீதியில்...

பெண்ணொருவர் தொடர்பான நகைச்சுவை பேச்சு : கொ லையில் முடிந்த பரிதாபம்!!

பரிதாபம் தலாத்துஓய பொலிஸ் பிரிவின் மைலபிட்டிய பிரதேசத்தில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் கத்தியால் குத்தி கொ லை செய்யப்பட்டுள்ளார். நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பெண் ஒருவர் தொடர்பில் நகைச்சுவையாக பேசிக்...

இலங்கை வந்த நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!!

நியூசிலாந்து கிரிக்கெட் அணி கிரக்கெட் சுற்றுத்தொடருக்காக இலங்கை வந்த நியூசிலாந்து அணி பல்லேகல மைதானம் நோக்கி செல்லும் போது சிரமம் ஒன்றுக்கு முகம் கொடுத்துள்ளது. அவர்கள் பயணித்த பேருந்து ஒன்று திடீரென தொழில்நுட்ப கோளாறுக்கு...

துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் பற்றிய தகவல் தருபவர்களுக்கு பணப்பரிசில்!!

குருநாகல் பகுதியில் வைத்து உப பொலிஸ் பரிசோதகர் சுட்டு கொலை செய்த குற்றத்தின் பேரிலும் மேலும் இரு பொலிஸ் அதிகாரிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தி அவர்களை காயப்படுத்திவிட்டு தப்பிச் சென்ற சந்தேக...

மனைவியை கொலை செய்த இலங்கையர் : நாடு கடத்த பெரும் டொலரை செலவிட்ட கனடா!!

கனடாவில் கொலை குற்றம் சாட்டப்பட்ட இலங்கையர் அண்மையில் நாடு கடத்தப்பட்டிருந்தார். மனைவியை கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டவரை, இலங்கைக்கு நாடு நடத்துவதற்காக செலவிடப்பட்ட செலவு தொடர்பில் கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சிவலோகநாதன்...

பொதுமக்களுக்கு இடையூறுகள் ஏற்படுத்தும் விதமாக யாசகம் பெற்ற பெண் ஒருவருக்கு 20 ரூபா அபராதம்!!

தனது சிறு வயது மகள்மார் இருவர் மற்றும் 6 வயது மக­னுடன் களுத்­துறை போதிக்கு அருகில் கடந்த போயா தினத்­தன்று வாக­னங்­க­ளுக்கும் பொது­மக்­க­ளுக்கும் இடை­யூறை ஏற்­ப­டுத்தும் வகையில் யாசகம் பெற்ற குற்­றத்தை ஏற்றுக்...

யாழில் மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு : யாழ். கண்ணாதிட்டி சந்தியை பரபரப்பாக்கிய சம்பவம்!!

யாழ். புற­ந­கரப் பகு­தியில் இளைஞர் ஒருவர் செலுத்­திய ஸ்கூட்டி வகை மோட்டார் சைக்­கி­ளுக்குள் திடீ­ரென வெளிப்­பட்ட ஒரு­ பாம்­பினால் கண்­னா­திட்டிச் சந்­தியில் ஒரு மணி­நேரம் பர­ப­ரப்பு ஏற்­பட்­டது. யாழ். நக­ருக்கு பணி நிமித்தம் சுமார்...

அவுஸ்திரேலிய தேர்தல் களத்தில் யாழ் இளைஞர்!!

அவுஸ்திரேலியாவில், பசுமைக்கட்சியின் வேட்பாளராக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞரொருவர் களமிறங்கவுள்ளார். யாழ். சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த 31 வயதான சுஜன் செல்வன் எனும் குறித்த இளைஞன் 2000ஆம் ஆண்டு அகதியாக அவுஸ்திரேலியா சென்றுள்ளார். இறுதி யுத்த...

திலக் மாரப்பன அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்தார்!!

சட்டம், ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திலக் மாரப்பன தனது அமைச்சுப் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார். தனது இராஜினாமா கடிதத்தை அவர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். எனினும் பாராளுமன்ற உறுப்பினர்...