இலங்கை செய்திகள்

மரதன் ஒட்டத்தில் உலக சாதனைகளை நிலைநாட்டிவரும் மலையகப் பெண்!!

வேலு கிருஷாந்தினி மரதன் ஒட்டத்தில் மலையகப் பெண் ஒருவர் உலக சாதனைகளை படைத்து வருகிறார். மலையகத்தில் உடபுஸ்ஸல்லாவ, வோல்டிமார் தோட்டத்தைச் சேர்ந்த வேலு கிருஷாந்தினி என்பவரே இவ்வாறு சாதனை படைக்கிறார். மலையகத்தில் உள்ள பெண் மரதன்...

வவுனியா உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு தொடரும் சிவப்பு எச்சரிக்கை!!

சிவப்பு எச்சரிக்கை இலங்கையின் வடமாகாணத்திலும், பொலன்னறுவை மற்றும் திருகோணமலை மாவட்டங்களுக்கும் வளிமண்டலவியல் திணைக்களம் தொடர்ந்தும் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. குறித்த பிரதேசங்களுக்கு நாளை காலை 7.00 மணிவரை இந்த சிவப்பு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம்...

இலங்கையில் டோனிக்கு இவ்வளவு வெறித்தனமான ரசிகர்களா?

இலங்கையில் டோனிக்கு.. இலங்கையை சேர்ந்த டோனி ரசிகர்கள் அவர் சர்வதேச அணிக்காக 15 ஆண்டுகள் விளையாடுவதை கொண்டாடும் வகையில் இ ரத்த தானம் அளித்துள்ளதோடு, முதியோர் இல்லத்துக்கு உணவுகளும் வழங்கியுள்ளனர். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள்...

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!!

தங்கத்தின் விலையில்.. தற்போது பண்டிகை காலம் ஆரம்பமாகியுள்ளது. நத்தார் பண்டிகை, ஆங்கில புதுவருட பிறப்பு அடுத்து தைப்பொங்கல் என கொண்டாட்டங்கள் களைகட்டவுள்ளன. இந்த காலப்பகுதியில் தங்க நகைகளின் கொள்வனவு அதிகரிக்கும். இவ்வாறான நிலையில் தங்க நகை...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்படவுள்ள மாற்றம்!!

விமான நிலையத்தில்.. கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகளினால் ஏற்படும் நெரிசல்களை குறைப்பதற்காக விமான நிலைய விமான சேவை நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதற்கமைய இதுவரையில் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வெளியேறும் பகுதியில் விமான பயணிகளுக்காக விசா...

நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியான தகவலை வெளியிட்டுள்ள இறைவரி திணைக்களம்!!

மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல் நாட்டின் உள்ளுர் சந்தையில் பொருட்களின் விலைகள் குறைவடைந்துள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. சமகால அரசாங்கத்தினால் வற் வரியை 15 வீதத்திலிருந்து 8 வீதமாக குறைக்கப்பட்டதன் மூலம் இது சாத்தியமானதாக...

திருகோணமலை நோக்கி பயணித்த சொகுசு பேருந்து விபத்து!!

சொகுசு பேருந்து விபத்து திருகோணமலை நோக்கி பயணித்த சிறிய ரக சொகுசு பேருந்தொன்று சம்மாந்துறையில் இன்றைய தினம் விபத்திற்கு இலக்காகியுள்ளது. குறித்த பேருந்து சம்மாந்துறை வீரமுனை ஆண்டியடிச் சந்திக்கருகில் கட்டுபாட்டையிழந்து மதகிற்கு அருகேயுள்ள வாய்க்காலுக்குள் விழுந்துள்ளதாக...

பிரதமரின் இளைய மகன் யோசித ராஜபக்ச யாழ். குடாநாட்டிற்கு விசேட விஜயம்!!

யோசித ராஜபக்ச முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்சவின் இளைய புதல்வர் யோசித்த ராஜபக்ச யாழ். குடாநாட்டிற்கு இன்றைய தினம் விசேட விஜயமொன்றை செய்துள்ளார். இதன்போது அவர் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் வழிபாடுகளை...

சூரிய கிரகணத்தின் போது பொதுமக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தல்!!

சூரிய கிரகணத்தின் போது.. எதிர்வரும் வியாழக்கிழமை இடம்பெறவுள்ள சூரிய கிரகணத்தின் போது பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றிய செயலாளர் சிவஸ்ரீ ஜெ.மயூரக்குருக்கள் வழங்கியுள்ள செய்திக் குறிப்பிலேயே...

அடைமழை காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்பு : பல மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!!

அடைமழை நாட்டின் 13 மாவட்டங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ள அடைமழையுடனான காலநிலை காரணமாக இதுவரையில் 3314 குடும்பங்களை சேர்ந்த 12000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் 90 பா துகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்து மத்திய...

யாழ்ப்பாணம் விமான நிலையம் பல்வேறு வசதிகளுடன் சர்வதேச விமான நிலையமாக தரமுயர்த்தப்படும்!!

யாழ்ப்பாணம் விமான நிலையம் யாழ்ப்பாண விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரமுயர்த்த புதிய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சுற்றுலா மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்கத்தினால் யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியாவை...

தொடரும் சீரற்ற காலநிலை : வெள்ளத்தில் மூழ்கிய ஏ9 வீதி!!

ஏ9 வீதி நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கண்டி - யாழ்ப்பாணத்திற்கான ஏ9 வீதியின் நாவுல பிரதேசம் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. தற்போது நிலவும் அடைமழை காரணமாக வாகன போக்குவரத்திற்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது....

வாகனங்கள் வாங்க காத்திருப்போருக்கு அதிர்ச்சியான செய்தி!!

வாகனங்கள்.. இலங்கையில் வாகனங்களின் விலை பாரியளவில் அதிகரிக்கக் கூடும் என வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. புதிய அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள புதிய சொகுசு வரி காரணமாக இந்த நிலையமை ஏற்பட கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய கார்கள்,...

மட்டக்களப்பில் ஏற்பட்ட மு றுகல் நி லை தொடர்பில் இ ளைஞர்கள் கை து!!

இ ளைஞர்கள் கை து மட்டக்களப்பு - மண்முனைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிரான்குளத்தில் இடம்பெற்ற வி பத்தில் இ ளைஞரொருவர் ப லியான ச ம்பவத்தினை தொடர்ந்து ஏற்பட்ட மு று கல் நி...

அபிவிருத்தி லொத்தர் வரலாற்றில் மிகப் பெரிய பரிசு தொகையை வென்ற அதிஷ்டசாலி : எத்தனை கோடி ரூபாய் தெரியுமா?

அதிஷ்டசாலி அபிவிருத்தி லொத்தர் வரலாற்றில் மிகப் பெரிய பரிசு தொகையான 14 கோடி ரூபா பணப்பரிசை இரத்தினபுரி, மலங்கம பிரதேசத்தை சேர்ந்த குமார பிரியந்த என்ற அதிஷ்டசாலி வென்றுள்ளார். இந்த பணப்பரிசுக்கான காசோலையை பிரதமர் மகிந்த...

சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை நால்வர் ப லி!!

சீரற்ற காலநிலை நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை நால்வர் உ யிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் 9 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த சில மணித்தியாலங்களில் குருணாகல்...