இலங்கை செய்திகள்

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் 90 டெங்கு மரணங்கள் பதிவு!!

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் 90 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. சில மாவட்டங்களில் தொடர்ந்தும் டெங்கு அபாயம் காணப்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர்...

வறட்சி காரணமாக பிரதான நீரேந்து பகுதிகளில் நீர்மட்டம் வீழ்ச்சி!!

வறட்சியான காலநிலை காரணமாக பிரதான நீரேந்து பகுதிகளில் நீர்மட்டம் வீழ்ச்சியடைந்துள்ளது. நீர்ப்பாசனக் குளங்களின் நீர் கொள்ளளவு 36 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர்முகாமைத்துவ பிரிவு பணிப்பாளர் வசந்த பண்டார பலுகஸ்வெவ கூறினார். இதன் காரணமாக...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்படவுள்ள ஆபத்து!!

கட்டுநாயக்க விமான நிலையத்தின் இரண்டாவது பிரதான தீர்வை வரியற்ற கடைகளுக்கான கேள்விப் பத்திரம் கோரப்பட்டுள்ளது. இதற்காக இரண்டு நிறுவனங்கள் பெறுமதியான விலைக்கோரலை சமர்ப்பித்துள்ளதாக அனைத்து நிறுவன ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. இப்படியொரு ஏல பெறுமதிக்காக விலைக்கோரல்...

ஒரு கர்ப்பிணி உட்பட இரண்டு பெண்கள் வெட்டிக்கொலை!!

ஹம்பாந்தோட்டை - ஹூங்கம, குருபொக்குன பிரதேசத்தில் இரண்டு பெண்கள் கூரிய ஆயுதங்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் அவசர அழைப்பு இலக்கத்திற்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய இந்த கொலைகள் தொடர்பான தகவல்களை இன்று மதியம்...

இணையத்தில் அதிகம் பயன்படும் மொழி தமிழ்!!

இணையத்தில் இந்திய மொழிகளின் பயன்பாடு மற்றும் வளர்ச்சி குறித்து கருத்துக்கணிப்பு ஒன்று எடுக்கப்பட்டது. இதை கூகுள் நிறுவனமும் சர்வதேச அளவில் முதன்மை புள்ளியல் நிறுவனமான 'கே.பி.எம்.ஜி'யும் இணைந்து நடத்தியது. இந்த ஆய்வின் முடிவில் பல்வேறு டேட்டாக்கள்...

5ஆம் திகதி நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தப் போராட்டம்!!

சயிட்டம் நிறுவனம் தொடர்பான பிரச்சினையை முன்னிலைப்படுத்தி எதிர்வரும் 5ஆம் திகதி நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உப செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார். மேலும்,...

180 நாடுகளில் இலங்கை 141 வது இடத்தில்!!

ஊழலுக்கு எதிராக குரல் எழுப்புவதில் முன்னிற்கும் ஊடகவியலாளர்கள் உலகம் பூராகவும் பல்வேறு அச்சுறுத்தல்களையும் தடைகளையும் எதிர்கொள்வதாக ட்ரான்ஸ்பெரன்சி இணடர்நெசனல் அமைப்பு கூறியுள்ளது. இந்நிலையில் உலக ஊடக சுதந்திரத்தின் அடிப்படையில் இலங்கையில் சிறு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவுன்,...

மாத்தறை கடற்பரப்பில் பாரியளவிலான திமிங்கலம் மீட்பு!!

  மாத்தறை - மணல்கிராமம் (வெலிகம), கம்புருகமுவ கடல் பகுதியில் பாரிய அளவினைக் கொண்ட திமிங்கலம் ஒன்றின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது. சுமார் 50 அடி அளவு நீளமான இந்த திமிங்கலம் நேற்று இரவு கரை...

ஆற்றில் மூழ்கி இளைஞர் ஒருவர் பலி!!

  திம்புள்ள பத்ததனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு நீர் வழங்கும் சவுத் மடக்கும்புர ஆற்றில் மூழ்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று(01) மதியம் இடம்பெற்றுள்ளதாக திம்புள்ள பொலிஸார் தெரிவித்துள்ளனர். திம்புள்ள மேற்பிரிவு...

மின்சாரத்தை சேமிப்போருக்கு விசேட சலுகைகள்!!

மின்சாரத்தை சேமிப்போருக்கு விசேட சலுகைகளை வழங்குவதற்கு தேவையான திட்டம் தற்போது தயாரிக்கப்பட்டிருப்பதாக மின்சக்தி மற்றும் நிலைபேறான எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியாம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். மேலும், காற்று சீராக்கி இயந்திரத்தை பயன்படுத்துவதற்கான புதிய சுற்றுநிரூபம் கொண்டுவரப்படும்....

மேதினக் கூட்டத்தில் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்திய ஐக்கிய தேசியக் கட்சி!!

  ஐக்கிய தேசிய கட்சியின் மேதின பொதுக்கூட்டத்தின் போது பெருமளவான ஆதரவாளர்கள் ஒன்றுதிரண்டு குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர். இந்த செயலானது ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட வரலாற்று மாற்றமாக கருதப்படுகின்றது. அது மட்டும் இன்றி...

கடும் வறட்சியின் காரணமாக நாட்டின் நாளாந்த மின்சார தேவை 10 வீதத்தால் அதிகரிப்பு!!

வறட்சியான காலநிலையால் மின் விநியோகத்திற்கு தடை ஏற்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்கத சக்திவள அமைச்சு தெரிவித்துள்ளது நிலைமைக்கேற்ப அதியுயர் அழுத்தமுடைய மின்பிறப்பாக்கிகளை பயன்படுத்துவதற்காக பதிவு செய்துள்ள தொழிற்சாலைகளுக்கு இன்றுமுதல் அந்த இயந்திரங்களைப் பயன்படுத்தி மின்...

அச்சுறுத்தல்கள் ஊடாக ஒரு மயிரையேனும் பிடுங்க முடியாது : அரசாங்கத்துக்கு மஹிந்த சவால்!!

  முடியுமானால் காலி முகத்திடலை மக்களை கொண்டு நிரப்பி மே தின கூட்டத்தை நடத்துமாறு இந்த அரசாங்கம் எனக்கு சவால் விடுத்தது. நான் அந்த சவாலை ஏற்றுக்கொண்டேன். இன்று அந்த சவாலை வெற்றிகொண்டு காண்பித்துள்ளேன்....

தரமுடியாதென்பவர்களை தட்டிக் கேட்டால்த்தான் பெற முடியும்!!

தட்டிக் கேட்கும் போது தடியெடுத்தால் நாங்கள் தனிமைப்படுத்தப்பட்டு விடுவோம் என்று வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் நேற்று முல்லைத்தீவு கூட்டுறவு கலாசார மண்டபத்தில் நடைபெற்ற மேதினக் கூட்டத்தின் போது தெரிவித்தார். அல்லல்களையும் அவலங்களையும் அடிதடியையும் ஏற்று...

படம்பிடித்த யுவதி அலையில் அடித்துச் செல்லப்பட்டார்!!

சிலாபம் கடற்பிரதேசத்தில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த யுவதியொருவர் கடல் அலையால் தாக்கப்பட்டு கடலில் வீழ்ந்து காணாமல் போயுள்ளார். நேற்று (01) மாலை 5.10 அளவில் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது. சிலாபம் இலிப்பதெணிய- கிழக்கு முங்கத்தலுவ...

சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பின் பிரதான மே தினம் மாங்குளத்தில்!!

  வடமாகாணசபையின் அதிகார மையத்தை மாங்குளத்தில் நிறுவு என்ற கோசத்துடன் சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் நா.தேவகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்றது. மாங்குளம் வடமாகாணத்தின் மத்திய பகுதியில் அமைந்துள்ளமையினாலும் ஏனைய மாவட்டங்களில் இருந்து இலகுவாக வந்து...