வடக்கில் உதய சூரியன் சின்னத்தில் புதிய கூட்டணி உதயமாகியது!!

மாற்று தலைமை தேவை என்ற அடிப்படையில் புதிய தலைமையில் ஈ.பி.ஆர்.எல்.எப் மற்றும் ஜனநாயக தமிழரசு கட்சி ஆகியன இணைந்து புதிய கூட்டணி ஒன்றினை உருவாக்கியுள்ளனர். தமிழர் விடுதலைக் கூட்டணியின் அலுவலகத்தில் இன்று (06.12) காலை...

யானைத் தாக்குதலில் இருவர் படுகாயம்!!

திருகோணமலை - மஹதிவுல்வெவ பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த இருவர் யானை தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம், நேற்று (05.12) இடம்பெற்றுள்ளது. இவ்வாறு படுகாயமடைந்தவர்கள் மஹதிவுல்வெவ - புபுதுபுர பகுதியைச் சேர்ந்த...

வவுனியா மாவட்ட செயலகத்தில் சமூர்த்தி அபிமானி 2017 விற்பனைக் கண்காட்சி!!

  சமூர்த்தி அபிமானி 2017 மார்கழி விழா மாவட்ட மட்டத்திலான விற்பனைக் கண்காட்சி வவுனியா மாவட்ட செயலக வளாகத்தில் இன்று (06.12.2017) 9. மணியளவில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சோமட்ண விதான பத்திரன...

வவுனியாவில் 286வது நாளாகத் தொடரும் போராட்டம்!!

  வவுனியாவில் இன்றுடன் 286வது நாளாக தமது உறவுகளை மீட்டுத்தருமாறு கோரி காணாமற்போன உறவுகளின் தாய்மார்கள் தமது போராட்டத்ததை மேற்கொண்டு வருகின்றனர். இறுதி யுத்தத்தின்போது இராணுவத்தினரிடம் ஓமந்தைச் சோதனைச்சாவடியில் வைத்து கையளிக்கப்பட்ட தமது உறவுகளை மீட்பதற்காக...

அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றுக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயம்!!

அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றுக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. இதற்கான வர்த்தமானி இந்த வாரத்திற்குள் வௌியிடப்படும் என அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. அதற்கமைய தேங்காய் ஒன்றிற்கான சில்லரை விலை...

இன்று நள்ளிரவு முதல் புகையிரத சாரதிகள் வேலை நிறுத்தம்!!

இன்று நள்ளிரவு முதல் புகையிரத சாரதிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர். நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக தொழிற்சங்க சம்மேளனத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட கூறினார். அரசாங்கம் இணக்கம் தெரிவித்த தமது கோரிக்கைகளை...

தமிழரசு கட்சியில் இருந்து வெளியேறுகின்றது ரெலோ!!

தமிழரசு கட்சியில் இருந்து வெளியேறி தனியாக போட்டியிடுவதற்கு ரெலோ தீர்மானித்துள்ளதாக வடமாகாண சபை உறுப்பினரும், ரெலோவின் உறுப்பினருமான விந்தன் கனகரட்ணம் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழரசு கட்சியுடனான சந்திப்பில், ஆசன பங்கீடுகள் தொடர்பில்...

வவுனியா பொதுநூலகத்தின் வாசிப்பு மாத பரிசளிப்பு விழா!!

  வவுனியாவில் தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு வவுனியா பொது நூலகத்தினால் மாணவர்களுக்கிடையே நடாத்தப்பட்ட சித்திரப்போட்டி, சிறுகதை, கவிதை. கட்டுரை போன்றவற்றில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இன்று (05.12.2017) வவுனியா கலாச்சார மண்டபத்தில் வவுனியா...

வவுனியாவில் வீடு உடைத்து நகை திருட்டு!!

வவுனியா, குட்செட் வீதியில் உள்ள வீடு ஒன்றினை உடைத்து அங்கிருந்த நகைகளை திருடிச் சென்றுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை வவுனியா, குட்செட் வீதியில் உள்ள வீடு ஒன்றில் வசிப்பவர்கள் வீட்டில் இல்லாத...

100 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் : பொது மக்களுக்க எச்சரிக்கை!!

இலங்கையில் ஏற்படவுள்ள காலநிலை மாற்றம் தொடர்பில் வளிமண்டவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தம் தாழமுக்கமாக விருத்தி அடைந்து வருவதால், இலங்கையில் பாதிப்பு ஏற்படும் என அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் 100 கிலோமீற்றர் வேகத்தில்...

ஆறு முஸ்லிம் நாடுகள் மீது பயணத் தடையை விதித்த அமெரிக்கா!!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 6 முஸ்லிம் நாடுகளுக்கு விதித்த பயணத் தடையை முழுமையாக செயற்படுத்த முடியும் என அமெரிக்க உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததுள்ளது. சாட், ஈரான், லிபியா, சோமாலியா, சிரியா மற்றும் யேமன்...

குறுந்தகவல் ஒன்றினால் கணவன் – மனைவிக்கு இடையில் நேர்ந்த விபரீதம்!!

வரக்காப்பொலயில் குறுந்தகவல் ஒன்றினால் கணவன் மற்றும் மனைவிக்கு இடையில் விபரீத சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தனது கணவரின் தொலைபேசிக்கு பிறிதொரு பெண் ஒருவரினால் அனுப்பப்பட்ட குறுந்தகவல் குறித்து மனைவி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணவர்...

இலங்கை வீரர்கள் மாஸ்க் அணிந்து விளையாடியமை இந்தியாவிற்கு வெட்கக்கேடு!!

டெல்லி கிரிக்கெட் மைதானத்தில் இலங்கை வீரர்கள் மாஸ்க் அணிந்து விளையாடியதை வெட்கமாக உணர்கிறேன் என மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடி...

இலங்கை வரும் வெளிநாட்டவர்களுக்கு அடித்த யோகம் : அரசின் அதிரடி அறிவிப்பு!!

வெளிநாட்டிலிருந்து வருவோருக்கு வரி இல்லாத பொருட்களை பெற்றுக் கொள்ளும் வாய்பை இலங்கை அரசாங்கம் வழங்கவுள்ளது. இலங்கை வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கொள்வனவு செய்யும் பொருட்களுக்காக அறவிடப்படும் வட் வரியை மீளவும் அவர்களிடம் வழங்க...

இலங்கையில் சிவப்பு எச்சரிக்கை நீடிப்பு!!

பதுளை மாவட்டத்தின் பசறை மற்றும் ஹல்துமுல்லை ஆகிய பிரதேசங்களுக்கு விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது. இதனை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இதனால் அப்பகுதி மக்களை எச்சரிக்கையுடன் செயற்படுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இரத்தினபுரி...

மன்னார் கத்தோலிக்கச் சபையைச் சேர்ந்த 15 பேரின் சடலங்கள் தோண்டி எடுப்பு!!

மன்னார் - தலைமன்னார் வீதிப் பகுதியிலுள்ள மயானத்தில் இருந்த 15 சடலங்கள் நேற்று தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. மன்னார் கத்தோலிக்கச் சபை நீதிமன்றத்திடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய, நேற்றையதினம் மாலை மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில்...