பறக்கும் டாக்ஸியை அறிமுகப்படுத்துகிறது துபாய்!!

  துபாயில் பறக்கும் டாக்ஸி (Taxi) சேவை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. துபாயில் உலக நாடுகளின் உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இம்மாநாட்டில் பல்வேறு நாட்டினரும் பங்கேற்றுள்ளனர். இதில் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் சார்பில் டாக்ஸி சேவையாக,...

வாகனங்களுக்கான அபராதத் தொகையை 50,000 வரை அதிகரிப்பதற்கான யோசனை!!

போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களுக்கான அபராதத் தொகையை 25,000 முதல் 50,000 வரை அதிகரிப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து தொழிற்சங்கம் தெரிவித்தது. கடந்த வருடத்தின் டிசம்பர் 03 ஆம் திகதி ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய...

உலகின் 8 ஆவது கண்டமாக புதிய கண்டம் கண்டுபிடிப்பு!!

நியூஸிலாந்தைச் சேர்ந்த புவியியல் ஆராய்ச்சியாளரான நிக் மோர்டைமர் தலைமையிலான விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் உலகின் 8 ஆவது கண்டம் நியூஸிலாந்துக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலகில் 7 கண்டங்களே உள்ளதாக அனைவராலும் அறியப்பட்டுள்ள நிலையில், தென்...

தேவையில்லாமல் உட்சென்றால் துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் : விமானப்படை எச்சரிக்கை!!

முல்லைத்தீவு கேப்பாபிலவு பிலக்குடியிருப்பு மக்கள் தங்களின் சொந்த நிலங்களில் மீளகுடியேறுவதற்காக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றார்கள். இந்த மக்களின் போராட்டத்திற்கு நாளுக்கு நாள் பல்வேறு தரப்புக்களும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், தங்களுடைய...

தந்தையைக் கொன்ற தனயன் : தாய்க்கு எமனான மகள் : ஒரே குடும்பத்தில் பரிதாபம்!!

மது வாங்கப் பணம் கொடுக்க மறுத்த தாயை, போதைக்கு அடிமையான மகள் கொலை செய்த சம்பவம் ஹைதராபாத்தில் இடம்பெற்றுள்ளது. ஹைதராபாத்தின் இப்பத்தூரு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் நர்சம்மா. இவர் தனது கணவர் மற்றும் பிள்ளைகளுடன்...

வவுனியா நெடுங்கேணி மகா வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப் போட்டி (படங்கள்)

வவுனியா நெடுங்கேணி மகாவித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி  கடந்த 16.02.2017 வியாழக்கிழமை கல்லூரி மைதானத்தில் அதிபர் செ.பவேந்திரன் தலைமையில் இடம்பெற்றது. மேற்படி  நிகழ்வில்  வடக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் எஸ்.உதயகுமார் , வலயகல்வி பணிப்பாளர் வை.ஸ்ரீஸ்கந்தராஜா...

வவுனியாவில் சிறப்பாக நடைபெற்ற “வெற்றிக்கு வழிகாட்டி” நூல் வெளியீட்டு விழா!!

  வவுனியா கோவில்குளத்தைச் சேர்ந்த கி.சங்கர் தொகுத்து எழுதிய "வெற்றிக்கு வழிகாட்டி" எனும் பொது அறிவு சார்ந்த நூல் வெளியீட்டு விழா வவுனியா கோவில்குளம் இந்துக் கல்லூரியின் சரஸ்வதி மண்டபத்தில் கல்லூரி முதல்வர் ரி.பூலோகசிங்கம்...

வவுனியா சாளம்பைக்குளத்தில் கொட்டப்படும் குப்பைகள் : ரிஷாட் பதியுதின் திடீர் விஜயம்!!

  வவுனியா சாளம்பைக்குளத்தில் கொட்டப்படும் திண்ம, திரவ கழிவுகளால் அப்பகுதி மக்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்கின்றனர். இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்.. வவுனியா சாளம்பைக்குளம் (யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாகத்திற்கு) முன்பாக 100 மீற்றர் தொலைவில்...

வவுனியாவில் 60 மில்லியன் யூரோ செலவில் கழிவு முகாமைத்துவ தொகுதி கையளிப்பு!!

  வவுனியா பொது வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் முகாமைத்துவ தொகுதி கையளிக்கும் நிகழ்வு நேற்று (16.02) வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் கு.அகிலேந்திரன் தலைமையில் நடைபெற்றது. ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி அனுசரணையுடன் யுனொப்ஸ்...

வவுனியா வளாகத்தினை வன்னி பல்கலைக்கழகமாக மாற்றக்கோரி ஊர்வலம்!!

  யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தினை வன்னி பல்கலைக்கழகமாக மாற்றக்கோரி எதிர்வரும் 28 ம் திகதி ஊர்வலம் ஒன்றை நடத்த ஏற்பாடு செயய்ப்பட்டுள்ளது. இவ் ஊர்வலத்தை வவுனியா வளாக ஆசிரியர் சங்கம், வவுனியா வளாக ஊழியர் சங்கம்,...

சிறை கதவை திற, ஜெயலலிதா அம்மாவைப் பாக்கணும் : பெங்களூரு சிறையை கதறவிட்ட பெண்!!

தமிழகத்தை சேர்ந்த பெண் ஒருவர், பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பார்க்க வேண்டும் என கதறி அழுத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, இளவரசி...

ஆணவக்கொலைக்குக் கணவரை இழந்த கௌசல்யாவின் தற்போதைய வாழ்க்கை!!

கௌசல்யாகுடும்ப அமைப்பில் உரிமை, சுதந்திரம், விருப்பம் என்று வரும்போது, பெண்கள் இரண்டாம் பட்சம் ஆகிறார்கள். ஆனால், 'குடும்பத்தின் கௌரவம்' என்ற சுமை முழுவதும் அவர்களின் தலையில்தான் சுமத்தப்படுகிறது. குறிப்பாக, ஆதிக்க சாதியில் பிறந்த பெண்கள்...

பாடசாலையின் இல்லவிளையாட்டுப் போட்டிகள் : மயங்கிவிழுந்த மாணவர் மரணம்!!

நீர்கொழும்பு இந்து மத்திய கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் போது சுகயீனம் காரணமாக மாணவன் ஒருவன் விழுந்து உயிரிழந்துள்ளார். குறித்த பாடசாலையில் இடம்பெற்ற இல்ல மெய்வல்லுனர் போட்டியின் போதே குறித்த மாணவன் மயங்கி...

மன்னாரில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் நால்வர் படுகாயம்!!

மன்னாரில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர். மன்னாரிலில் இருந்து வவுனியா நோக்கி சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிளே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. இரண்டு மோட்டார் சைக்கிள்கள் வேகமாக பயணித்துக்கொண்டிருந்த போது ஒரு மோட்டார்...

பாடசாலையில் வழங்கப்பட்ட மதிய உணவில் இறந்து கிடந்த எலி!!

புது டெல்லியில் உள்ள அரசாங்கப் பாடசாலை ஒன்றில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவில் எலி இறந்து கிடந்தமை கண்டறியப்பட்டுள்ளது. நேற்று (16.02) பரிமாறப்பட்ட மதிய உணவை உட்கொண்ட மாணவர்கள் 9 பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத்...

கிளிநொச்சியில் 17 வயது மாணவி மரணம் : டெங்கு காய்ச்சல் என சந்தேகம்!!

கிளிநொச்சி ஜெயந்திரநகரைச் சேர்ந்த 17 மாணவி ஒருவர் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மரணமடைந்துள்ளார். இவரது மரணத்திற்கு டெங்கு அல்லது எலிக்காச்சல் காரணமாக இருக்கலாம் என சந்தேகிப்பப்படுகின்ற போதும் டெங்கு காச்சலுக்கான வாய்பே அதிகமுள்ளது...