சென்னையில் வெள்ளத்தில் மிதக்கும் விமானங்கள்: 20க்கும் மேற்பட்ட விமான சேவைகளும் ரத்து : பயணிகள் அவதி!!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 2 தினங்களாக நிற்காமல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு கொழும்பு, சிங்கப்பூர், அபுதாபி, டெல்லி, மதுரை உள்பட பல...

தந்தையானார் பேஸ்புக் நிறுவுனர் : மகிழ்ச்சியில் 45 பில்லியன் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்குகின்கிறார்!!

பிரபல சமூக வலைதளமான பேஸ்புக் சமூக வலைதளத்தின் நிறுவுனர் மார்க் ஷகர்பெர்க் மற்றும் இவரது மனைவி பிரிஸ்சில்லா தம்பதிகளுக்கு அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அக்குழந்தைக்கு மெக்ஸ் என பெயர் சூட்டியுள்ளனர். தங்களது...

பலாத்காரம் செய்யப்பட்ட மனைவியை எஸ்.எம்.எஸ். மூலம் விவாகரத்து செய்த கணவன்!!

வெளிநாட்டில் வேலை செய்துவரும் கணவரிடம் தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக மனைவியை தெரிவித்ததும், அவளது கணவர் எஸ்.எம்.எஸ். மூலமாகவே அவளை விவாகரத்து செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த பெண்...

இடியுடன் கூடிய கடும் மழை இன்று பெய்யும் : அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!!

வானிலையில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலையினால் நாட்டின் அனைத்து கடலோர பகுதிகளிலும் இன்று கடும் மழையுடனான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய...

வவுனியா ஓமந்தையில் தமிழ் தேசிய இளைஞர் கழகம் நடாத்தும் மாபெரும் இரத்ததான முகாம்!!

வவுனியா பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியில் ஏற்பட்டிருக்கும் இரத்த தட்டுப்பாட்டை அடுத்து தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் வவுனியா மாவட்ட கிளையினரின் ஒழுங்கமைப்பில், கழகத்தின் சமூக அபிவிருத்திக் குழுத் தலைவர் திரு.திவாகரன் தலைமையில்...

உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களை உரித்துடைய காணிகளிலேயே மீள்குடியேற்றம் செய்ய வேண்டும் : ப.சத்தியலிங்கம்!!

உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களை சட்டரீதியான உரித்துடைய காணிகளிலேயே மீள்குடியேற்றம் செய்ய வேண்டுமென வடக்கு மாகாண சுகாதார மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் வைத்தியகலாநிதி பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவரது ஊடக செய்திக்குறிப்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது.. வடக்கு மாகாணத்தில்...

வவுனியா சுகாதார திணைக்களத்தினால் சுகாதார மேம்பாட்டு பரிசளிப்பு விழா!!(படங்கள்)

வவுனியா சுகாதார திணைக்களத்தினால் இன்று காலை 9.30 மணியளவில் வவுனியா நகரசபை மண்டபத்தில் சுகாதார மேம்பாட்டு பரிசளிப்பு விழா இடம்பெற்றது. இந்நிகழ்வில் திரு.இ.இரவிச்சந்திரன் (மாவட்ட மேற்பார்வை சுகாதார பரிசோதகர்), வைத்திய கலாநிதி எஸ்.லவன் (சுகாதார...

வீசிய சூறாவளிக்காற்று: வானில் வட்டமடித்து தப்பித்த விமானம் !!(வீடியோ இணைப்பு)

பலத்த சூறாவளிக்காற்றால் விமானம் ஒன்று தரையிறங்க முடியாமல் தப்பித்த காட்சி அடங்கிய வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இங்கிலாந்தின் மான்செஸ்டர் கவுண்டியில் மோசமான வானிலை காரணமாக மணிக்கு 112 கிமீ வேகத்தில்...

7 வயதிலேயே கணிதத்தில் அசத்தும் சிறுவன்: கணணியை விட வேகமாக கணக்கிடும் முறையை கண்டுபிடித்து அசத்தல்!! (வீடியோ இணைப்பு)

அவுஸ்திரேலியாவை சேர்ந்த சிறுவன் ஒருவன் கணணியை விட வேகமாக கணக்கிடும் வகையில் கணித தியரத்தை கண்டுபிடித்து அதிசயிக்க வைத்துள்ளான். அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பென் நகரை சேர்ந்தவர் இவன் ஜெலிச் (Ivan Zelich). பிறந்த 2வது மாதத்திலேயே...

16 தொழிற்சங்கங்கள் நாளை பணிப்பகிஷ்கரிப்பு!!

அரச மருத்துவ சங்கம் உட்பட 16 தொழிற்சங்கங்கள் நாளை காலை 8 மணி முதல் பணிப் பகிஷ்கரிப்பை மேற்கொள்ள உள்ளன.  வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராகவே இந்த பணிப் பகிஷ்பரிப்பை மேற்கொள்ள உள்ளனர்.

தோல்விகண்ட நாடாக இலங்கை மாறிவருகிறது : பாராளுமன்றத்தில் வைத்தியகலாநிதி. சி.சிவமோகன்!!

எமது நாடு சுதந்திரம் அடைந்த காலம் தொடக்கம் இன ஒற்றுமைகள் சீர்குலைந்து போயுள்ளதை எவரும் மறுக்க முடியாது. எமது நாடு நிரந்தர அபிவிருத்தியை நோக்கிய பயணத்தை மேற்கொள்ளுவது முக்கியமானது. இனங்களுக்கிடையே ஐக்கியம், இனங்களுக்கிடையேயான புரிந்துணர்வு,...

சென்னை – கொழும்பு விமானங்கள் இரத்து!!

தமிழகத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக சென்னை மற்றும் கொழும்புக்கு இடையிலான விமான சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. இதன்படி இன்று காலை 07.20 தொடக்கம் மாலை 06.30 வரை இலங்கையில் இருந்து புறப்படத்...

கனமழையால் தனித் தீவானது சென்னை : தகவல் தொடர்பு, போக்குவரத்து துண்டிப்பு!!(படங்கள்)

கடந்த 24 மணிநேரத்திற்கும் மேலாக பெய்து வரும் கனமழையால் சென்னை மாநகரமே ஸ்தம்பித்துள்ளது. தகவல் தொடர்பு சாதனங்கள், போக்குவரத்து வசதிகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதால், தனித்தீவாக மாறியுள்ளது. மின்சார வசதியும் நிறுத்தப்பட்டுள்ளதால் எவ்வித உதவியும் கிடைக்காமல்...

ஐ. எஸ் இன் நடவடிக்கை இலங்கையை பாதிக்கும்!!

ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்­க­ர­வா­தி­களின் தாக்­கு­தல்கள் அதி­க­ரிக்கும் போது மத்­திய கிழக்கில் ஸ்திர­மில்லாத நிலை தலை­தூக்கும். இதன் போது இலங்­கையில் ஏற்­படும் பொரு­ளா­தார நெருக்­க­டிக்கு நாம் இப்­போதே தயா­ராக வேண்டும் என்று எச்­ச­ரிக்கை விடுத்த பிர­தமர்...

இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று!!

2016 ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் 2ம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று இடம்பெறுகின்றது. இன்று மாலை 5 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. வரவு செலவுத் திட்டம் நவம்பர் 20ம் திகதி நியதிமைச்சர்...

யாழ் பல்கலை மாணவன் தற்கொலை-பகிடிவதை காரணம் என சந்தேகம்!!

யாழ்.பல்கலைக்கழகத்தின் முதலாம் வருட மாணவன் தனது வீட்டில் சுருக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இச்சம்பவம் நேற்று முன் தினம் பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புலோலி பகுதியில் இடம்பெற் றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...