வெங்காயம் தொண்டையில் சிக்கி மூச்சுத் திணறி குழந்தை மரணம்!!

கையில் அகப்பட்ட முழு வெங்காயத்தை வாய்க்குள் வைத்தபோது அது தொண்டைக்குள் சென்றதால் ஒரு வயதுக் குழந்தை மூச்சுத் திணறிப் பரிதாபகரமாக உயிரிழந்தது. குழந்தையின் தொண்டைக்குள் வெங்காயம் இருந்தபோது வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றபோதும் அங்கு மருத்துவர்...

மட்டக்களப்பு வைத்தியசாலையில் 4 ஆண்டுகளில் 402 சிசு மரணங்கள்!!

கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 402 சிசு மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை மகப்பேற்று வைத்திய நிபுணரும் கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளருமான வைத்திய கலாநிதி கே.ஈ.கருணாகரன் தெரிவித்தார். இச் சிசு மரணங்களில்...

பிரபல நடிகையுடன் செல்பி எடுத்து சிக்கலில் சிக்கிய முதல்வர்!!

இந்தியாவின் சத்தீஸ்கரில் யுனிசெப் அமைப்பின் நிகழ்ச்சிக்கு வந்த பிரபல நடிகையுடன், அம்மாநில முதல்வர் செல்பி எடுத்தது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கரில் பா.ஜ.க முதல்வர் ராமன் சிங் தலைமையிலான அரசு உள்ளது. இம்மாநிலத்தின் தலைநகர்...

தொலைபேசி, நீர், மின்சாரம் ஆகியவற்றின் கட்டணம் அதிகரிக்கும்?

வரவு செலவுத்திட்டத்தில் வட் வரி உள்ளடக்கப்பட்டுள்ளமையினால் மின்சாரம், நீர் மற்றும் தொலைபேசி கட்டணங்கள் அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளதாக இறைவரித் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது 11 வீதமாக காணப்படுகின்ற வட் வரி, புதிய வரவு செலவுத்திட்டத்தின்...

வாகன விலைகள் மேலும் அதிகரிக்க வாய்ப்பு!!

2016ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தின்படி இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலைகள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது. அதன்படி மின்சாரக் கார் 25 இலட்சம் ரூபா, ஹய்ப்ரிட் 4 இலட்சம்...

நயினாதீவு பெயர் மாற்றம் எதிர்க்கவேண்டிய ஒன்றே எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் !

நயினாதீவு எனும் தமிழர் கலாசாரத்தோடு தொடர்புபட்ட நாமம், நாகதீப என மாற்றப்படுவதற்கு என்னுடைய எதிர்ப்பும் நிச்சயம் என்று, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு...

வவுனியா பூவரசங்குளம் பிரதேசவைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவு வடமாகாண சுகாதார அமைச்சரால் திறந்து வைப்பு!(படங்கள்)

வவுனியா பூவரசங்குளம் பிரதேச வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவு வடமாகாண சுகாதார அமைச்சரினால் திறந்து வைக்கப்பட்டது வவுனியா மாவட்டத்திலுள்ள பூவரசங்குளம் பிரதேச வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வெளிநோயாளர் பிரிவு கட்டிடத் தொகுதியானது நேற்று  காலை 10.00...

வவுனியாவில் பொருளாதார மத்திய நிலையம்!வரவு செலவு திட்டத்தின் வரப்பிரசாதம்!

2016ஆம் ஆண்டுக்கென தேசிய அரசாங்கத்தால் முதன்முறையா க முன்மொழியப்பட்ட வரவு செலவுத்திட்டத்தில்   வவுனியா மாவட்டத்தில் பொருளாதார  மத்திய நிலையம் அமைக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது . அதே போன்று வவுனியா, அம்பாறை பகுதிகளில் பொருளாதார...

இலங்கையில் GTF, BTF க்கான தடை நீக்கம், TCC, TGTE, TRO க்கான தடைநீடிப்பு (பெயர்கள் இணைப்பு)

உலக தமிழர் பேரவை (GTF) மற்றும் பிரித்தானிய தமிழர் பேரவை (BTF) உள்ளிட்ட சில அமைப்புக்களுக்கான தடையை நீக்கியுள்ள இலங்கை அரசாங்கம், தமிழர் ஒருங்கணைப்பு குழு (TCC) , நாடு கடந்த தமிழீழ...

யாழில் புகைவண்டியுடன் கார் மோதி விபத்து : இருவர் பலி : 2 பேர் காயம்!!(படங்கள்)2ம் இணைப்பு

யாழ்.கச்சேரி- நல்லூர் வீதியில் இன்று மதியம் 1. 00 மணியளவில் புகைவண்டியுடன் கார் மோதி விபத்திற்குள்ளான சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 3 பேர் காயமடைந்துள்ளனர். கொழும்பிலிருந்து யாழ்.நோக்கி வந்த புகைவண்டி வருவதை பொருட்படுத்தாமல்...

2016ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம்!! (ஒரே பார்வையில்)

எட்டாவது பாராளுமன்றத்தின் 69வது வரவு செலவு திட்ட உரை நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் இன்று பிற்பகல் 2 மணிக்கு பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது. பலமான பொருளாதார கொள்கை ஒன்றை ஸ்தாபிப்பது தற்போதைய அரசாங்கத்தின் நோக்கமாகும்...

யாழ் கச்சேரி அருகாமையில் புகையிரதத்துடன் கார் மோதி ஒருவர் பலி மூவர் படுகாயம்!!

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற அதிவேக புகையிரதம் கச்சேரியிலிருந்து யாழ்.நகர் நோக்கி சென்ற காரை மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர்.காயமடைந்தவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளை மாளிகையை தீ வைத்து அழிக்கப்போவதாக ஐ.எஸ் அச்சுறுத்தல்- இத்தாலிய தலைநகரிலும் தாக்குதல் நடத்த திட்டம்!!

அமெ­ரிக்க வெள்ளை மாளி­கையை தாக்கி அழிக்கப் போவ­தாக ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் வியா­ழக்­கி­ழமை தம்மால் வெளி­யி­டப்­பட்­டுள்ள புதிய காணொளி காட்­சி­யொன்றில் அச்­சு­றுத்தல் விடுத்­துள்­ளனர். பிரான்ஸின் பாரிஸ் நகரில் தம்மால் மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­கு­தல்­களின் தொடர்ச்­சி­யாக அமெ­ரிக்க நியூயோர்க்...

பிரான்ஸ் மீது ரசாயன ஆயுத தாக்குதல் அபாயம்: எச்சரிக்கை விடுக்கும் பிரதமர் வால்ஸ்!!

பிரான்ஸ் மீது ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி, அடுத்த தாக்குதலை தீவிரவாதிகள் முன்னெடுக்கும் அபாயம் இருப்பதாக அந்த நாட்டின் பிரதமர் வால்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.பாரிஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து பிரான்ஸ் நாட்டில் அவசரகால...

தொடர் கனமழையால் பூமியில் இறங்கிய அடுக்குமாடி குடியிருப்பு:சென்னையில் பரபரப்பு!!

சென்னை ஆழ்வார்பேட்டையில் தொடர் கனமழை காரணமாக கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததால் மக்கள் பீதியடைந்துள்ளனர். சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் கடந்த 9ம் திகதி முதல் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் தாழ்வான...

தாயின் கவனயீனத்தால் ஒரு வயதுக் குழந்தை பலி!!

மட்டக்களப்பு, ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள களுவன்கேணியில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை வெள்ள நீர் நிரம்பியிருந்த பள்ளத்தினுள் விழுந்த ஒரு வயதுக் குழந்தை மரணமடைந்ததாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் களுவன்கேணியை சேர்ந்த கங்காதரன்...