கிளிநொச்சி – கொழும்பு ரயிலில் கொள்ளை!!
கிளிநொச்சிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ரயிலில் கொள்ளைச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
நான்கு பயணிகளிடமிருந்து பணம் மற்றும் பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன. பயணிகளுக்கு மயக்க மருந்து அளித்து, பணம் மற்றும் பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபா...
ஒரு குழந்தைக்கு மேல் பெற்றவர்களிடம் 16 கோடிக்கு மேல் அபராதம்!!
சீனாவில் ஒரு குழந்தைக்கு மேல் பெற்றவர்களிடம் இருந்து 16 740 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. சீனாவில் ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக் கொள்ள தடை உள்ளது. இதை மீறுபவர்களை தண்டிப்பதற்காக குறிப்பிட்ட அளவிலான...
புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன் இணையதில் வெளியானது!!
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
பரீட்சை பெறுபேறுகள் www.doenets.lk என்ற இணையதளத்திற்கூடாக பார்வையிட முடியும்.
மன்னார் அடைக்கலமாதா திருச்சொரூபம் திருட்டு!!
மன்னார் - நானாட்டான் பிரதேசத்தில் அமைந்துள்ள புனித அடைக்கலமாதா ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்த சுமார் 178 வருடங்கள் பழைமை வாய்ந்த அடைக்கலமாதா திருச் சொரூபம் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை இனந்தெரியாத நபர்களால் திருடிச்...
இலங்கை இன்று தந்திச் சேவைக்கு விடைகொடுக்கிறது!!
இலங்கை தபால் நிலையங்களினால் மேற்கொள்ளப்பட்டு வந்த தந்திச் சேவை இன்றுடன் முடிவுக்கு கொண்டுவரப்படுவதாக தபால் மாஅதிபர் ரோஹன அபேரத்ன தெரிவித்தார்.
இதன்படி சுமார் 2000 வருடங்கள் பழமை வாய்ந்த தந்திச் சேவைக்கு இலங்கை இன்று...
இலங்கைக்கு போர் கப்பல்கள் வழங்குவதை தடுக்குமாறு நீதிமன்றில் மனு!!
இலங்கைக்கு போர்க்கப்பல்களை விற்கும் இந்திய அரசின் முடிவிற்கு தடை கோரி மதுரை மேல் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து சட்டத்தரணி ஸ்டாலின் தாக்கல் செய்த பொதுநல மனுவில் இந்திய அரசு...
டெல்லியில் ஓடும் ரயில் முன் பாய்ந்து உயிர் பிழைத்த பெண்!! (வீடியோ)
டெல்லியில் மெட்ரோ ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயற்சித்த பெண் சிறு காயம் கூட ஏற்படாமல் உயிர் பிழைத்த சம்பவம் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுமார் 21 வயதுடைய இளம்பெண் ஒருவர் யூன் 9ம் திகதி...
கூட்டமைப்பின் போனஸ் ஆசனத்தை அடுத்த 5 வருடங்களுக்கு பகிரவுள்ளோர் விபரம்!!
மாகாணசபைத் தேர்தலில் கூட்டமைப்பு 28 ஆசனங்களை பெற்றுக் கொண்டதுடன் 2 போனஸ் ஆசனங்களையும் பெற்றுக் கொண்டது.
இந் நிலையில் ஜந்து மாவடங்களிலும் வடமாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த பலரும் போனஸ் ஆசனத்தில் ஒன்றை தமக்கு...
மனிதனை போல ரோபோவிற்கு மூளை : சாதனை படைத்த தமிழர்!!
ரோபோவிற்கு மனிதனை போல தன்னிச்சையாக செயல்பட மூளையை கண்டுபிடித்துள்ளார் அமெரிக்காவில் புகழ் பெற்ற இந்திய வம்சாவளி தமிழ் விஞ்ஞானி ஜகன்நாதன் சாரங்கபாணி.
மிசோரி அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பல ஆராய்ச்சிகளை செய்து பெருமை பெற்றவர்...
நோயாளியோடு அம்புலன்சை திருடிச் சென்ற வினோத திருடன்!!
அமெரிக்காவில் வாலிபர் ஒருவர் நோயாளியோடு அம்புலன்சை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்தவர் பிரியன் திமோதி காடா ஜூனியர்(25).
கார்களை திருடுவதில் கில்லாடியான திமோதி பொலிசாரிடம் சிக்காமல் பலமுறை டிமிக்கி...
போதைப் பொருளுடன் பாடசாலைக்கு வந்த 3 வயது சிறுமி!!
அமெரிக்காவில் போதைப் பொருள் பொட்டலங்களுடன் மூன்று வயது சிறுமி பாடசாலைக்கு வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் ஹார்லம் பகுதியில் படிக்கும் மூன்று வயது சிறுமி ஒருவர் வழக்கம் போல் பாடசாலைக்கு சென்றுள்ளார்.
அப்போது அவரது பையை...
ஆண்டுதோறும் மூழ்கி கொண்டிருக்கும் வெனிஸ் : அதிர்ச்சி தகவல்!!
ஐரோப்பாவின் மிதக்கும் நகரமான வெனிஸ் ஆண்டுதோறும் 1 மி.மீ அளவுக்கு மூழ்குகிறது என்ற அதிர்ச்சி தகவல் தற்போது தெரியவந்துள்ளது.
ஜரோப்பாவின் மிதக்கும் நகரம் என்ற பெருமை வெனிஸிற்கு உண்டு. இந்நகரம் முழுவதும் குறுக்கும் நெடுக்குமாக...
வெளிநாட்டுக் கணவர் பார்க்க கணணி முன் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்த பெண்!!(படங்கள்)
கிருஷ்ணப்பிள்ளை நிர்மலா என்ற இருபத்தைந்து வயதுடைய ஒருபெண் குழந்தையின் தாய் கட்டாரில் தொழில் புரியும் தனது கணவரான சத்தியசீலன் சீவரத்தினம் என்பவரோடு இன்று SKYPEல் கதைத்துக் கொண்டிருக்கும் போது ஏற்பட்ட கருத்து முரண்பாட்டால்...
போலி ஆவணங்களுடன் சென்னையில் 4 இலங்கையர்கள் கைது..!
போலி ஆவணங்களை தயாரித்து அதன்மூலம் இலங்கைவர முயன்ற நான்கு இலங்கை பிரஜைகள் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை - மீனம்பாக்கம் விமான நிலையத்தில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையை சேர்ந்த பாக்கிய நாதன் (33),...
வடமாகாண சபை முதலாவது அமர்வு ஒக்.15ல் நடைபெறும்!- கைதடியில் வடமாகாண சபைக்கு கட்டிடம்..!
வட மாகாண சபையின் முதலாவது அமர்வு எதிர்வரும் 15 ம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
வட மாகாண சபைக்காக முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள முன்னாள் நீதியரசர் சீ.வி. விக்னேஸ்வரனுக்கும் வடக்கு மாகாண...
வவுனியா கடுகதி ரயிலில் பயணித்த யாழ் இளைஞர் பாலத்தில் மோதுண்டு பலி!!
கொழும்பு கோட்டையில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த கடுகதி ரயிலில் பயணித்த யாழ் இளைஞர் ஒருவர் அநுராதபுரம் புதிய ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள மல்வத்து ஒயா பாலத்தில் மோதி உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியைச்...