வவுனியா வைத்தியசாலையில் கொரோனா தொற்றால் பெண் ஒருவர் மரணம்!!

கொரோனா.. வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர் கொரோனாதொற்று காரமணமாக இன்று (09.07) மரணமடைந்துள்ளார். வவுனியா வைத்தியசாலையில் கிசிக்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது....

செல்ஃபியின் போது நீரில் மூழ்கி இறந்த மாணவனின் தந்தையின் கதறல்!!

  செல்ஃபி எடுத்த போது நீரில் மூழ்கி உயிரிழந்த மாணவனின் தந்தை, அம்புலன்ஸ் மற்றும் பிரேத பரிசோதனைக்குக் கூட பணம் கேட்பதாக தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார். குட்டையில் மூழ்கி இறந்து கொண்டிருந்த நண்பனைக் கவனிக்காமல்,...

யாழில் தொலைபேசி ஊடாக 32 இலட்சம் ரூபா கொள்ளை!!

யாழில் சீட்டிழுப்பு மூலம் பணப்பரிசு என தெரிவித்து தொலைபேசியில் அழைப்பு மேற்கொண்ட தரப்பினரால், பாரிய பண மோசடி சம்பவங்கள் பதிவாகியுள்ளன. குறித்த திருட்டு சம்பவத்தில், வடமராட்சி கிழக்கு உடுத்துறையை சேர்ந்த பெண் ஒருவரும், வேம்படியை...

சிறிதரன் உடனடியாக தற்கொலை செய்து கொள்ளட்டும் : பியசேன எம்.பி!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போகின்றார். அடுத்தவர் சிறிதரன் எம்.பி தற்கொலை செய்யவும் தயாராக உள்ளாராம். இவர்கள் உடனடியாக இதனை செய்ய...

வவுனியாவில் கிராமத்திற்கு தகவல் உரிமை : RTI நடமாடும் சேவை!!

RTI நடமாடும் சேவை வெகுசன ஊடகத்துறை அமைச்சு மற்றும் பெப்ரல் ( AFRIEL) இளைஞர் அமைப்பு என்பன ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கிராமத்திற்கு தகவல் உரிமை நடமாடும் சேவை கருத்தரங்கு வவுனியா...

கணவன் இறந்த ஒரு மணிநேரத்தில் பிறந்த ஆண் குழந்தை : கதறியழுத இளம்பெண்!!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கணவர் இறந்த அடுத்த ஒரு மணி நேரத்தில் அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த மனைவி, கணவரின் மரண செய்தி கேட்டு கதறியழுதது உறவினர்களை கலங்கடிக்க செய்தது. தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் சிவா...

சந்திரிகா, ராஜபக்சவுக்கு சவால் ஆனவர் அல்ல : அமைச்சர் கெஹலிய ரம்­புக்­வெல!!

முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்சவுக்கு எந்­த­வ­கை­யிலும் சவா­லா­ன வர் அல்ல என்று ஊட­கத்­துறை அமைச்சர் கெஹெ­லிய ரம்­புக்­வெல தெரி­வித்தார். எமது நாட்டு மக்கள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்சவு­ட­னேயே உள்­ளனர்....

நீதிபதி இளஞ்செழியனின் மற்றுமொரு அதிரடி தீர்ப்பு!!

யாழ். மணல்காட்டு பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமியொருவரை பாலியல் வல்லுறவு செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட நான்கு பிள்ளைகளின் தந்தைக்கு 15 ஆண்டுகால கடூழிய சிறைத் தண்டனை விதித்து யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர்...

முல்லைத்தீவில் தந்தையால் அழைத்துச் செல்லப்பட்ட சிறுமி காணாமல் போன சோகம் : கதறும் தாய்!!

முல்லைத்தீவில்.. தந்தையால் அழைத்துச் செல்லப்பட்ட 9 வயது சிறுமி 2 மாதங்களாக காணாமல் போயுள்ளதாகவும், சிறுமியை கண்டுபிடிப்பதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பை வழங்குமாறும் தாயார் கோரிக்கை விடுத்துள்ளார். முல்லைத்தீவு – ஆரோக்கியபுரம் பகுதியைச் சேர்ந்த துஸ்யந்தன் பூமிகா...

வீட்டு குளியலறை கதவை பூட்டிய புதுப்பெண் : வெளியில் வந்த கணவன் கண்ட காட்சி!!

இந்தியாவில் திருமணமான 3 மாதங்களில் புதுப்பெண் தூக்கில் சடலமாக தொங்கிய நிலையில் அவர் கணவரை பொலிசார் கைது செய்துள்ளனர். நேபாளத்தை சேர்ந்தவர் ராஜ். இவரும் ரூபா கிருஷ்ணபகதூர் (22) என்ற பெண்ணும் காதலித்து வந்த...

நாடாளுமன்றத்தில் தற்போது வரை எனக்கே பெரும்பான்மை : ரணில் சூளுரை!!

நாடாளுமன்றத்தில் தற்போதும் தன்னிடமே பெரும்பான்மை உள்ளதாக பதவி கவிழ்க்கப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அல்ஜசீரா தொலைக்காட்சியில் இடம்பெற்ற செவ்வியின் போதே ரணில் இதனை குறிப்பிட்டுள்ளார். சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்ட அரசாங்கத்திடம் பெரும்பான்மை பலம்...

கொழும்பில் இருந்து சென்ற வான் விபத்து!!

வான் விபத்து கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி சென்ற வான் வேக கட்டுப்பாட்டை இழந்து எதிரேயிருந்த மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த சம்பவம் இன்று காலை சந்திவெளி ஏற்றத்தில் இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிஸார்...

பொலன்னறுவை மாவட்டம் – இறுதி முடிவு..!

கட்சிகள் பெற்ற வாக்குகள் வீதம் இடங்கள் ஐக்கிய தேசியக் கட்சி 118845 50.26% 3 ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 103172 43.63% 2 மக்கள் விடுதலை முன்னணி 13497 5.71% 0 முன்னிலை சோஷலிஸ கட்சி 404 0.17% 0 பொது ஜன பெரமுன 160 0.07% 0 அகில இலங்கை தமிழர் மகாசபை 93 0.04% 0 மௌவ்பிம ஜனதா பக்ஷய 28 0.01% 0

25 ஆண்டுகளுக்கு பிறகு பழிக்கு பழி : தமிழகத்தை உலுக்கிய படுகொலை சம்பவம்!!

தமிழகத்தில் 25 ஆண்டுகளுக்கு முன்னர் தந்தை கொல்லப்பட்டதற்கு பழிக்கு பழியாக அவரது மகன் கொலையாளியை நண்பர்களுடன் சேர்ந்து வெட்டிப் படுகொலை செய்துள்ளார். நாமக்கல்- சேந்தமங்கலம் சாலையில் உள்ள தாதம்பட்டிமேடு பகுதியை சேர்ந்தவர் நல்லசாமி(வயது 50),...

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் பட்டம் முடித்தது பட்டதாரிகளின் தவறல்ல : இம்ரான் MP!!

நமது இளைஞர், யுவதிகள் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் பட்டம் முடித்தது அவர்களது தவறல்ல என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார். எனவே, பட்டதாரி நியமனத்தில் அவர்களும் உள்வாங்கப்பட வேண்டும் என அவர்...

வேலைக்கு சேர்ந்த மறுதினமே இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!

இளம்பெண் எடுத்த விபரீத முடிவு சென்னையில் வேலைக்கு சேர்ந்த மறுதினமே 8வது மாடியிலிருந்து குதித்து இளம்பெண் த ற்கொ லை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அம்பத்தூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் ஐ.டி. நிறுவனம்...