வவுனியா செய்திகள்

வவுனியா பூந்தோட்டம் லயன்ஸ் விளையாட்டுக்கழகம் நடாத்தும் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி!!

வவுனியா பூந்தோட்டம் லயன்ஸ் விளையாட்டுக்கழகம் பெருமையுடன் நடாத்தும் அணிக்கு 8 பேர் கொண்ட 6 ஓவர் மட்டுப்படுத்தப்பட்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி கடந்த 17.07.2016 அன்று ஆரம்பமானது. ஞாற்றுக்கிழமைகளில் தொடர்ந்து நடைபெற்றுவந்த இச் சுற்றுப்...

வவுனியாவில் சர்வதேச முதியோர் தின நிகழ்வுகள்!!(படங்கள்)

  வவுனியா கூமாங்குளத்தில் இன்று (01.10.2016) பிற்பகல் 2.30 மணியளவில் கூமாங்குளம் சித்திவிநாயகர் வித்தியாலயத்தில் கிராம அபிவிருத்திச் சங்கம், முதியோர் சங்கம் என்பன இணைந்து ஏற்பாடு செய்த சர்வதேச முதியோர் தின நிகழ்வுகள் கூமாங்குளம்...

வவுனியா புகையிரத்தைக் கடவைகளில் பாதுகாப்புப் பணியில் பொலிசார்!!

  நிரந்தர நியமணம் வழங்கக்கோரி வடகிழக்கு ரயில் கடவைக்காப்பாளர் ஒன்றியம் மேற்கொண்டு வரும் பணிப்புறக்கணிப்புக் காரணமாக வவுனியா புகையிரதக்கடவைகளில் பொலிசார் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர். தற்காலிக ஊழியர்களாக கடமையாற்றி வந்த உழியர்கள் தமக்கு 7500 ரூபா...

வவுனியா திருநாவற்குளம் உமாமகேஸ்வரன் முன்பள்ளியின் சிறுவர் தின நிகழ்வுகள்!!

  வவுனியா திருநாவற்குளம் உமாமகேஸ்வரன் முன்பள்ளியில் இன்று (01.10.2016) காலை 9.30 மணிக்கு சிறுவர்களை மகிழ்வித்து வாழ்த்தும் அவர்களின் உரிமைக்கான சர்வதேச சிறுவர் தின கொண்டாட்ட நிகழ்வுகள் முன்பள்ளியின் அதிபர் திருமதி.மீரா குணசீலன் தலைமையில்...

வவுனியா வடக்கு வலயத்தில் இடம்பெற்ற கல்வி அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் (படங்கள்)

வவுனியா புளியங்குளத்தில் அமைந்துள்ள வலய கல்விப்பணிமனையில்  கல்வி அபிவிருத்தி தொடர்பான  கலந்துரையாடல் இன்று 30.09.2016  வலயகல்வி பணிப்பாளார் திரு வை.ஸ்ரீஸ்கந்தராஜா தலைமையில் இடம்பெற்றது. மேற்படி கலந்துரையாடலில் வவுனியா வடக்கு வலய பாடசாலைகளில்  நிலவும் பௌதிக ...

வவுனியா சூசைப்பிள்ளையார்குளம் சகாய மாதா திருச்சொரூப பவனி !(படங்கள்)

வவுனியா சூசைபிள்ளையார் குளத்தில்  அமைந்துள்ள  சகாய மாதா ஆலயத்தின் வருடாந்த  திருவிழாவின் திருச்சொரூப பவனி    இன்று28.09.2016 காலை  இடம்பெற்றது . ஆலய பங்குதந்தை  தலைமையில் காலை பூசை வழிபாடுகள் இடம்பெற்று  திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டது...

வவுனியா இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு!!

வவுனியா வைரவபுளியன்குளத்தைச் சேர்ந்த தளையசிங்கம் கீர்த்தீபன் என்ற 25 வயது இளைஞன் இன்று (28.09.2016) காலை அகால மரணமாகியுள்ளார். குறிப்பிட்ட இளைஞனது தந்தையார் புற்றுநோய் காரணமாக அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்தார் என்றும், தந்தைக்கு...

வவுனியா பிரதேச மக்களுக்கு ஓர் அறிவித்தல்!!

தேசிய நீர் வடிகாலமைப்புச் சபையின் வவுனியா நீர் வழங்கல் திட்டத்தின் குடிநீர் மற்றும் நீர்த் தாங்கியின் திருத்தவேலைகளை முன்னிட்டு 29.09.2016 நாளை காலை 8.00 மணிமுதல் மாலை 4.00 மணிவரை நீர் வழங்களில்...

வவுனியா வடக்கு வலய முன்பள்ளிகளுக்கிடையிலான மழலைகள் திறனாய்வு விழா!(படங்கள்)

  வவுனியா வடக்கு வலய முன்பள்ளிக்கிடையிலான மழலைகள் திறனாய்வு விழா 22.09.2016 அன்று  புளியங்குளம் முத்துமாரி நகர் முன்பள்ளிமைதானத்தில் முன்பள்ளி உதவி கல்வி பணிப்பாளர் த.இராஜேஸ்வரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. மேற்படி நிகழ்வில் வவுனியா வடக்கு...

வவுனியா மாவட்டத்திலுள்ள அபிவிருத்தி சங்கங்களின் பிரதிநிதிகள் மஸ்தான் எம்பியுடன் சந்திப்பு!!

  வவவுனியா மாவட்டத்திலுள்ள கிராம அபிவிருத்தி சங்கங்கள் மற்றும் மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்கள் சமாசத்தின் வேண்டுகோளுக்கு இணங்க வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான காதர் மஸ்தான் அவர்களின் ஏற்ப்பாட்டின்...

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பரிதாபமாகப் பலி!!

வவுனியா பம்பைமடு வளாகத்திற்கு முன்பாக இன்று (26.09.2016) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பெரியதம்பனையில் இருந்து வவுனியா மரக்கறிச் சந்தைக்கு வாழைக்குலையை மோட்டார் சைக்கிளில் ஏற்றிவந்தவர் மீது பெரியதம்பனை நோக்கி சென்ற தனியார்...

வவுனியா கல்மடு மகாவித்தியாலயத்தில் ஆசிரியர் கௌரவிப்பு நிகழ்வு!!

  வவுனியா கல்மடு மகாவித்தியாலயத்தில் ஆசிரியர் கௌரவிப்பு நிகழ்வு நேற்று ஞாயிற்று கிழமை (25.09.2016)."2008 O/L மாணவர்களினால் ஒழுங்கமைக்கப்பட்டு" பாடசாலை மண்டபத்தில் வெகு விமர்சையாக இடம்பெற்றது. இன் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண சபை உறுப்பினர்...

வவுனியாவில் கடும் வறட்சி, குடிநீருக்கும் தட்டுப்பாடு!!

வவுனியாவில் தொடரும் வறட்சி காரணமாக பல பகுதிகளில் குடி நீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன் குளங்கள் மட்டுமன்றி கிணறுகளும் வற்றிவிட்டன. கடும் வெயில் காரணமாக வேலைக்குச் செல்வோரும் பாடசாலை செல்லும் மாணவர் உட்பட முதியோரும் கடும்...

வவுனியாவைச் சேர்ந்த மூவர் தேசிய இளைஞர் விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்று சாதனை!!

  தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நடாத்தும் 28வது தேசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் பதுளை வின்சன் டயஸ் மைதானத்தில் இடம்பெற்று வருகின்றனர். இவ் விளையாட்டுப் போட்டியில் இன்று (25.09.2016) காலை இடம்பெற்ற 20 வயதிற்கு...

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் மாபெரும் சிரமதான நிகழ்வு!!(படங்கள்)

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கம் ஏற்பாடு செய்த மாபெரும் சிரமதானம் இன்று(25.09.2016) காலை 7.30 தொடக்கம் 11 மணிவரை பாடசாலையில் நடைபெற்றது. பாடசாலை வரலாற்றில் முதன்முறையாக 3000க்கும் மேற்பட்ட பழைய...

வவுனியாவில் பஸ்ஸொன்று விபத்திற்குள்ளானதில் 18 பேர் காயம்!!

வவுனியா ஹொரவப்பொத்தானை பிரதான வீதியில் 35 ஆம் கட்டை பகுதியில் பஸ்ஸொன்று கவிழ்ந்ததில் 18 பேர் காயமடைந்துள்ளனர். பருத்தித்துறையிலிருந்து திருகோணமலை பயணித்த பஸ்ஸொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். விபத்தில் காயமடைந்தவர்கள் அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சைப்...