வவுனியா செய்திகள்

வவுனியாவில் பாடசாலை ரீதியாக சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர் விபரம்!!

எமக்குக் கிடைக்கப்பட்ட பெறுபேறுகள் அடிப்படையில் பாடசாலை ரீதியாக சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர் விபரம் வருமாறு.. மாவட்டத்தில் முதலாம் இடம் கோகலதாசன் அபிசிகன் 195 புள்ளிகள், இரண்டாம் இடம் மற்றும் 105 மாணவர்கள் தரம்...

வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலய மாணவி பாத்திமா அப்ஷா 172 புள்ளிகள் பெற்று முதலிடம்!!

நேற்று முன்தினம் வெளியாகிய புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் அடிப்படையில் வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலய மாணவி ஜவாகிர் பாத்திமா அப்ஷா 172 புள்ளிகள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். மேலும் அடுத்த இடங்களை முறையே ஜவாகிர் பாத்திமா அப்ஷா...

வவுனியா புதுக்குளம் கனிஷ்ட வித்தியாலய மாணவர்கள் பிரணவன்,லோபிசன் 177 புள்ளிகள் பெற்று முதலிடம்!!

நேற்று முன்தினம் வெளியாகிய புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் அடிப்படையில் வவுனியா புதுக்குளம் கனிஷ்ட வித்தியாலய மாணவர்கள் செ.பிரணவன் மற்றும் ஸ்ரீ.லோபிசன் ஆகிய இருவரும் 177 புள்ளிகளை பெற்று பாடசாலையில் முதலிடத்தை பெற்றுக்கொண்டுள்ளார். மேலும் அடுத்த...

வவுனியா விபுலானந்தாக்கல்லூரி மாணவி சா.சமுர்தா 177 புள்ளிகள் பெற்று முதலிடம்!!

நேற்று முன்தினம் வெளியாகிய புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் அடிப்படையில் வவுனியா விபுலானந்தாக்கல்லூரி மாணவி சா.சமுர்தா 177 புள்ளிகளைப்பெற்று பாடசாலையில் முதலிடத்தை பெற்றுக்கொண்டுள்ளார். மேலும் அடுத்த இடங்களை முறையே சா.சமுர்தா 177 புள்ளிகள் ஞா. தனுஸ்சிகா 173 புள்ளிகள் வ.கஜனன்...

வவுனியா சைவப்பிரகாச ஆரம்பப் பாடசாலை மாணவி குலவிழி188 புள்ளிகள் பெற்று முதலிடம்!!

நேற்று முன்தினம் வெளியாகிய புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் அடிப்படையில் வவுனியா சைவப்பிரகாச ஆரம்பப் பாடசாலை மாணவி குலவிழி குகணேஸ்வரன்188 புள்ளிகளைப்பெற்று பாடசாலையில் முதலிடத்தையும் மாவட்ட ரீதியில் இரண்டாமிடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளார். மேலும் அடுத்த இடங்களை முறையே ரமேஸ்...

வவுனியாவில் புகையிரதம் மோதி இளைஞன் படுகாயம்!!

வவுனியாவில் இன்று (05.10.2016) காலை இடம்பெற்ற விபத்தில் ரயிலுடன் மோதி படுகாயமடைந்த இளைஞர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்.. இன்று காலை கல்குனாமடு பகுதியில் புகையிரதத்துடன் மோதுண்டு...

வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியில் 106 மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி!!

இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையின் நேற்று வெளியிடப்பட்டன. அந்த முடிவுகளின் அடிப்படையில் வவுனியா மாவட்டத்தில் இறம்பைக்குளம் மகளீர் கல்லூரியில் 106 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். இப் பாடசாலையில் 195...

வவுனியா குருமன்காட்டில் பஸ் விபத்து!!

வவுனியா குருமன்காட்டில் இன்று (05.10.2016) காலை 7.30 மணியளவில் இரு தனியார் பேரூந்துகள் விபத்துக்குள்ளானது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்.. மன்னார் வீதியுடாக வவுனியா நோக்கி பயணித்த தனியார் பேரூந்து பயணிகள் தரிப்பிடத்தில் தரித்து...

வவுனியா தமிழ் மகாவித்தியாலய மாணவி கு.தட்ஷாயினி 184 புள்ளிகள் பெற்று முதலிடம்!!

நேற்றிரவு வெளியாகிய புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேற்றில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவி குலேந்திரநாதன் தட்ஷாயினி184 புள்ளிகள் பெற்று முதலிடம் முதலிடம் பெற்றுள்ளார், பிரபாகரன் காருண்யன் 183 புள்ளிகளைப்பெற்று இரண்டாமிடம் பெற்றுள்ளார் பாடசாலையில் 190...

வவுனியா மாணவன் அபிசிகன் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்று சாதனை!!

நேற்றிரவு வெளியாகிய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேற்றிக்கு அமைய வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியைச் சேர்ந்த கோகுலதாசன் அபிசிகன்195 புள்ளிகளைப் பெற்று தமிழ் மொழியில் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தை பெற்றுள்ளார். இதேவேளை...

வவுனியா மாணவன் மாகாண ரீதியில் முதலிடம் : முதல் நான்கு இடங்களைப் பெற்ற மாணவர் விபரம்!!

நேற்றிரவு வரை தெரியவந்த வட மாகாணப் பாடசாலை நிலைவரங்களின்படி வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவன் கோகுலதாசன் அபிசிகன் 195 புள்ளிகளைப் பெற்று வட மாகாணத்தில் முதலிடம் பெற்றுள்ளார். இதேவேளை யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப...

வவுனியா மாவட்டத்தில் உள்ள ஆலயங்களுக்கு வடமாகாண சபை உறுப்பினர் இ.இந்திரராசா நிதிஉதவி!!

  வட மாகாணசபை உறுப்பினர் இ.இந்திரராசா அவர்களின் 2016ம் ஆண்டு பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதிஒதுக்கீட்டின் கீழ் வவுனியா மாவட்டத்தில் உள்ள நாவற்குளம் வீரகத்தி அம்மன் ஆலயம் ஓமந்தை, ஸ்ரீ முருகன் ஆலயம்...

வவுனியா மாணவனின் சாதனை!!

  கடந்த 16.09.2016 அன்று கண்டி பேராதனை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற யப்பான் நாடடைச் சேர்ந்த 8 பயிற்சிவிப்பாளார்களின் பயிற்சியிலும் பரிசளிப்பு விழாவிலும் 200 இக்கும் மேற்படட மாணவர்கள் நாட்டில் பல பாகங்களில் இருந்து பல...

வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி மாணவன் 195 புள்ளிகளைப்பெற்று வடமாகாணத்தில் முதலிடம்!!

கடந்த ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றி வவுனியா மாவட்டத்தில் 195 புள்ளிகளைப் பெற்று கோகுலதாசன் அபிசிகன் முதலிடத்தை பெற்றுள்ளார். மேற்படி மாணவன் தற்போதைய நிலவரப்படி வடமாகாணத்தில் முதலிடத்தில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. அபிசிகனின்...

வவுனியாவில் அதிகரித்துவருகிற போதைப்பொருள் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வுக் கருத்தரங்கு!!

  Rahama(றகமா) நிறுவனத்தின் அனுசரணையுடன் FIRM நிறுவனத்தினால் ஒழுங்குபடுத்தப்பட விழிப்புணர்வு கருத்தரங்கானது் "வவுனியா மாவட்டத்தில் அதிகரித்துவரும் மது, போதைப்பொருள் பாவனையை இல்லாதொழிப்போம்" என்ற தொனிப்பொருளில் நடைபெற்றது. இன் நிகழ்வில் 60 பெண்கள் உட்பட ஆண்கள் பலரும்...

வவுனியாவில் பொலிசாரினால் 102 கிலோ கஞ்சா மீட்பு!!

  வவுனியாவில் இன்று (04.10.2016) அதிகாலை 3 மணியளவில் வீதி சோதனையின் போது 102 கிலோ பெறுமதியான கஞ்சாவினை மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்.. தமது வழமையான சோதனையின் போது வவுனியா...