வவுனியா செய்திகள்

வவுனியா வைரவபுளியங்குளம் இளவேனில் பாலர் பாடசாலையின் கலை விழா!!(படங்கள்)

வவுனியா வைரவபுளியங்குளம் இளவேனில் பாலர் பாடசாலை மற்றும் குழந்தைகள் பகல் பராமரிப்பு நிலையத்தின் இவ் ஆண்டு கலை விழா நேற்று சனிக்கிழமை வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் இடம்பெற்றதுபாடசாலையின் அதிபர் திருமதி தமயந்தி...

வவுனியா நெளுக்குளம் ஸ்ரீ முருகன் ஆலயத்தில் இடம்பெற்ற சூரன் போர்!!(படங்கள்)

வவுனியா நெளுக்குளம் ஸ்ரீ முருகன் ஆலயத்தில் நேற்று மாலை சூரன் போர் வெகுசிறப்பாக நடைபெற்றது. இன் நிகழ்வில் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.அதேவேளை நாளை காலை 5.30 மணிமுதல் முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதராய்...

வவுனியா கூமாங்குளத்தில் இடம்பெற்ற டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பரப்புரையில் கலந்துக்கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் வைபவம்!!

தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு கூமாங்குளம் இளைஞர் கழகத்தால் மேற்கொள்ளப்பட்ட டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பரப்புரையில் கலந்துக்கொண்ட மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம் 07.11.2013 அன்று நடைபெற்றது.இதில் இளைஞர் கழக தலைவர்...

வவுனியாவில் நடந்த கொடூர சம்பவம் : பிறந்தவுடனேயே ஆண் சிசுவை கழுத்து நெரித்து கொலை செய்து புதைத்த தாய்!!(படங்கள்)

வவுனியா, பூம்புகார் பிரதேசத்தில் பிறந்தவுடனே ஆண் சிசுவை கொலை செய்து புதைத்த பெண்ணொருவரையும் அப்பெண்ணின் தாயையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,பூம்புகார் பிரதேசத்தைச் சேர்ந்த சிவகுமார் வேளாங்கன்னி (25)...

வவுனியா விபுலானந்தா கல்லூரியின் பழைய மாணவர் சங்க பொதுக்கூட்ட அழைப்பிதழ்!!

வவுனியா விபுலானந்தா கல்லூரியின் பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம் எதிர்வரும் 09-11-2013 சனிக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.அனைத்து பழைய மாணவ நண்பர்களையும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு...

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற ஒளிவிழா!!(படங்கள்)

வவுனியா தமிழ் மதிய மகா வித்தியாலயத்தில் 2013 ஆம் ஆண்டுக்கான ஒளிவிழா பாடசாலை அதிபர் எஸ்.பத்மநாதன் தலைமையில் இடம்பெற்றது.இவ் விழாவில் வைத்தியர்.சஜீவன் சிவகுரு (பல் வைத்தியர், International Dental Care Hospitals Pvt Ltd முகாமைத்துவ...

வவுனியாவில் 2007ல் மீட்கப்பட்ட லொறியில் இருந்து 6 வருடங்களின் பின் வெடிபொருட்கள் மீட்பு!!

வவுனியாவில் 2007ம் ஆண்டு மீட்கப்பட்ட லொறி ஒன்றில் இருந்து சுமார் 6 வருடங்களின் பின் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. வவுனியா பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த லொறி ஒன்று...

வவுனியாவில் கைதுசெய்யப்பட்ட புத்த மதகுருவை விளக்கமறியலில் வைக்க உத்தரவு!!

வவுனியா அட்டம்பகஸ்கட சிறுவர் இல்லத்துச் சிறுவன் மீதான பாலியல் துஷ்பிரயோக வழக்கில் சந்தேக நபராகிய மதகுரு ஒருவரை விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா மாவட்ட நீதிமன்றம் புதனன்று உத்தரவிட்டிருக்கின்றது.அட்டம்பகஸ்கட செத்செவன என்ற சிறுவர் இல்லத்தைச்...

வவுனியா பெண்கள் இருவர் மட்டக்களப்பு விபசார விடுதியில் கைது!!

மட்டக்களப்பு பகுதியில் ஹோட்டல் ஒன்றில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்று முற்றுகையிடப்படடடதுடன் அங்கு பாலியல் தொழிலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் இரு பெண்களையும் விபச்சார விடுதியை நிர்வகித்த பெண்ணையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.மட்டக்களப்பு...

வவுனியாவில் இடம்பெற்ற நகரசபையின் உள்ளூராட்சி வாரநிகழ்வுகள்!!(படங்கள்)

வவுனியா நகரசபையின் உள்ளூராட்சி வார நிகழ்வும் தேசிய வாசிப்பு மாதமும் நேற்று வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.வவுனியா நகரசபைச் செயலாளர் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன்,...

வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த 250 பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டது!!(படங்கள்)

கடந்த வருடம் பட்டதாரிகள் பயிலுநர் தரத்தில் அரசாங்க சேவையில் உள்வாங்கப்பட்டு இதுவரை காலமும் பல்வேறு திணைக்களங்களிலும் பயிலுநர்களாக கடமையாற்றிவந்த 250 பட்டதாரிகளுக்கே நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் ஊடாக மேற்படி நிரந்தர...

வவுனியா – கனகராயன்குளம் பகுதியில் விபத்து : இரு இராணுவ வீரர்கள் பலி மூவர் படுகாயம்!!

வவுனியா - கனகராயன்குளம் பொலிஸ் பிரிவில் ஏ-9 வீதியில் 219 கட்டை பகுதியில் இடம்பெற்ற கெப் விபத்தில் இரண்டு இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த இராணுவ கெப் வண்டி...

எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கவே தவறான செய்தி பரப்பப்பட்டது : வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலய அதிபர்!!

கடந்த சில தினங்களுக்கு முன்னர் "வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலயம் கல்வி அமைச்சின் கட்டளைளையை மீறி செயல்படுகின்றதா" என்ற தலைப்புடன் பல ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.இந்த செய்தி தொடர்பாக வவுனியா நெற் இணையம் வவுனியா...

குப்பை மயமாகும் வவுனியா குளங்கள் : தடுத்து நிறுத்துமாறு மக்கள் கோரிக்கை!!

விவசாய மாவட்டமான வவுனியா விவசாயிகளின் மூலாதாரமாக விளங்குபவை குளங்களாகும். அப்படிப்பட்ட குளங்களின் இன்றைய நிலை மிகவும் கவலைக்கிடமாகவுள்ளது.குளங்களில் குப்பைகள் கொட்டப் படுவதால் சூழல் பாதிக்கப்படுவதோடு துர்நாற்றமும் வீசுகின்றது என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.வவுனியா...

வவுனியா பொது நூலகம் தேசிய மட்டத்தில் இரண்டாமிடம் பிடித்தது!!

வவனியா நகர சபையின் கீழுள்ள பொது நூலகம் அகில இலங்கை ரீதியில் இரண்டாமிடத்தை பெற்றுள்ளது. தேசிய நூலக ஆவணமாக்கல் சபையினால் நடாத்தப்பட்ட போட்டியிலேயே தேசிய ரீதியில் இரண்டாமிடத்தினை பெற்றுள்ளது.கடந்த வாரம் இலங்கை மன்ற...

வவுனியாவிற்கு விஜயம்செய்த குமார் சங்கக்கார!!(படங்கள்)

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார நேற்று ஞாயிற்றுக்கிழமை வவுனியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.அகில இலங்கை ரீதியில் நல்லிணக்கத்திற்கான முரளி வெற்றிக் கிண்ண இருபது – 20 போட்டிகள் நேற்று சனிக்கிழமை...