வவுனியா செய்திகள்

வவுனியா மாவட்டத்தின் 2015ம் ஆண்டிற்கான சிறந்தவர்களை தெரிவுசெய்வதற்கான போட்டி!!

வவுனியா மாவட்டத்தில் கீழ் தரப்படும் ஒவ்வொரு துறையிலும் ஒருவர் தெரிவு செய்யப்பட்டு எமது நிறுவனத்தினால் 2015ம் ஆண்டுக்கான சிறந்தவர்களாக கௌரவிக்கப்படவுள்ளார்கள். ஒவொரு துறையிலும் துறைசார்ந்த திறமையானவர்களை தெரிவு செய்து 05.10-.2016 க்கு முன்னர் எமக்கு...

வவுனியா கோவில்குளம் ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீமகாவிஷ்ணு ஆலயத்தின் கிருஷ்ண ஜெயந்தி!

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ மகாவிஷ்ணு ஆலயத்தில்  கடந்த  02.09.2018 ஞாயிற்று கிழமை கிருஷ்ண ஜெயந்தி மற்றும் உறியடி உற்சவம் என்பன மிக சிறப்பாக இடம்பெற்றன. அத்துடன்...

வவுனியாவில் குளவிக்கொட்டிற்கு இலக்காகிய பாடசாலை மாணவர்கள்!

வவுனியாவில் இன்று (17.09.2017) பிற்பகல் 12.30 மணியளவில் குளவி கொட்டிற்கு இலக்காகிய நிலையில் பாடசாலை மாணவர்கள் உட்பட மூவர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மேலும் தெரியவருகையில், வவுனியா ஓமந்தை விளாத்திக்குளம் செல்லும்...

வவுனியாவில் 17 மாணவர்கள் உட்பட 47 பேருக்கு கொரோனா தொற்று!!

கொரோனா.. வவுனியாவில் 17 மாணவர்கள் உட்பட 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர். வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர், தாமாக முன்வந்து...

வவுனியா தாண்டிக்குளம் பிரமண்டு வித்தியாலயத்தின் மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி!! (படங்கள்)

  வவுனியா தாண்டிக்குளம் பிரமண்டு வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி நேற்று (08.02.2016) வித்தியாலய மைதானத்தில் வெகு சிறப்பாக அதிபர் திருமதி எம்.எ.மோகன் தலைமையில் நடைபெற்றது. இவ் நிகழ்வில் பிரதம விருந்தினராக முல்லைத்தீவு...

வவுனியா நகரசபையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வவுனியா நகரசபையில் அமைந்துள்ள பொங்கு தமிழ் தூபிக்கு முன்னால் இன்று (18.05.2019) மாலை 5.30 மணிக்கு நகரசபையின் தவிசாளர் ஆர்.கௌதமன் தலைமையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. இறுதிப் போரின் போது உயிர்நீத்த...

வவுனியாவிலிருந்து தேசியமட்ட போட்டிக்கு தெரிவான காற்பந்தாட்ட இளைஞரணிக்கு கௌரவிப்பு!!

  தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளைஞர் விளையாட்டு விழா 2017 ஆம் ஆண்டுக்குரிய தேசிய மட்ட காற்பந்தாட்ட போட்டிக்கு தெரிவான வவுனியா மாவட்ட அணியான 786 இளைஞர் கழக அணிக்கான கௌரவிப்பு நிகழ்வும்,...

வவுனியா வடக்கு பிரதேச செயலாளராக இ.பிரதாபன் நியமனம்!!

இ.பிரதாபன்.. வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளராக இ. பிரதாபன் நியமிக்கப்பட்டுள்ளதுடன் இன்று புதன்கிழமை பதவியேற்றுள்ளார். வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் பழைய மாணவரான பிரதாபன், முல்லைத்தீவில் உதவி பிரதேச செயலாளராகவும், புதுக்குடியிருப்பில்...

வவுனியா ஆலயங்களில் சிறப்பாக இடம்பெற்ற வித்தியாரம்பம்!!

வித்தியாரம்பம்.. நவராத்திரி விரதத்தின் இறுதி நாளான விஜய தசமி தினத்தில் வவுனியா மாவட்டத்திலுள்ள ஆலயங்களில் வித்தியாரம்பம் (ஏடு தொடங்குதல்) சிறப்பாக இடம்பெற்றது. குறிப்பாக ஆலங்களில் இன்று (25.10.2020) காலை தொடக்கம் மதியம் வரையிலான காலப்பகுதியில் பெருந்தளவிலான...

வவுனியாவில் வாகன விபத்து : சாரதி தப்பி ஓட்டம்!!

வாகன விபத்து ஓமந்தை, கள்ளிகுளம் பகுதியில் இருந்து வவுனியா நோக்கி சட்டவிரோதமான மரங்களை க டத்திச்சென்ற கப்ரக வாகனம் ஒன்று விபத்திற்குள்ளாகியது. இந்த சம்பவம் இன்று (05.01.2020) அதிகாலை 4 மணியளவில் ஓமந்தை ஏ9 வீதி...

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டி முற்றாக எரிந்து நாசம்!!

  வவுனியாவில் இன்று(29.06.2016) மதியம் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் முச்சக்கரவண்டி முற்றாக எரிந்து நாசமடைந்துள்ளதுடன் முச்சக்கரவண்டியை செலுத்தி வந்த சாரதி காயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வவுனியா தாண்டிக்குளத்திலிருந்து புதுக்குளம் செல்லும் பிரதான வீதியின்...

வவுனியாவில் வறட்சி காரணமாக வற்றிப் போகும் குளங்கள் : மீன்கள் இறப்பு!!

வற்றிப் போகும் குளங்கள் வவுனியாவில் தொடரும் வறட்சியான காலநிலை காரணமாக குளங்களின் நீர்மட்டம் குறைவடைந்து வருவதுடன் மீன்களும் இறந்து வருகின்றது. நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக வவுனியாவிலும் வறட்சியான காலநிலை நீடிக்கின்றது. இவ் வரட்சி...

வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் இ.போ.ச ஊழியர்களை அச்சுறுத்திய பொலிசார்?

  இலங்கை போக்குவரத்து சபையின் வட பிராந்திய முகாமையாளரையும் வட பிராந்திய பாதுகாப்பு முகாமையாளரையும் இடமாற்றக்கோரி கடந்த (28.11.2017) அன்று காலை தொடக்கம் இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலை ஊழியர்கள் உட்பட வடக்கின்...

வவுனியா புவிகரனின் வட்டம் குறும்படம்!!

ஈழத்திலிருந்து தனது படைப்புக்களால் தனி இடத்தைப் பிடித்தவர் இயக்குனர் புவிகரன் இவர் தற்போது வட்டம் எனும் புதிய குறும்படத்தை இயக்கி அக் குறும்படத்திற்கான போஸ்டரை வெளியிட்டுள்ளார். எப்போதும் நல்ல கதைகளைத் தேர்ந்து எடுத்து இயக்கி...

வவுனியா பேருந்து நிலையத்தில் கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

  வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவரை வவுனியா பொலிஸார் நேற்று இரவு கைது செய்துள்ளனர். கிளிநொச்சியில் இருந்து கொழும்பு நோக்கி கஞ்சா கடத்தப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட...

மறைந்த முல்லைத்தீவு மாவட்ட வடமாகாண சபை உறுப்பினர் கௌரவ வீரவாகு கனகசுந்தரசுவாமி அவர்களின் பிரிவிற்கு வடமாகாண சபை உறுப்பினர்...

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முல்லைத்தீவு மாவட்ட வடமாகாண சபை உறுப்பினர் கௌரவ வீரவாகு கனகசுந்தரசுவாமியின் மறைவையிட்டு ஆழ்ந்த கவலை அடைகிறேன். முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பை பிறப்பிடமாக கொண்ட இவர் புதுக்குடியிருப்பு சிறிசுப்பிரமணிய வித்தியாசாலை, முள்ளியவளை...