உலகச் செய்திகள்

சிறையை உடைத்து 170 கைதிகள் ஆயுதங்களுடன் தப்பி ஓட்டம்!!

வட அமெரிக்காவில் அட்லாண்டிக் கடலில் உள்ள மிக சிறிய தீவு நாடு ஹைதி. இதன் தலைநகர் போர்ட் அயு பிரின்ஸ் அருகே ஆர்சாய் என்ற இடத்தில் மத்திய சிறை சாலை உள்ளது. இங்கு ஏராளமான...

எவரஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் பெண் மரணம்!!

உலகிலேயே மிகவும் உயரமான மலையான எவரஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் பெண் ஜூன்கோ தாபெய் தனது 77 ஆவது வயதில் கடந்த(20) வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார். குறித்த பெண் புற்றுநோய் காரணமாகவே உயிரிழந்துள்ளார் என அவருடைய...

நீங்கள் மெல்ல மெல்ல இறந்து கொண்டிருக்கிறீர்கள் : பிரித்தானியப் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்!!

பிரித்தானியாவைச் சேர்ந்த பிரபல நிகழ்ச்சித்தொகுப்பாளரான சார்லி மலேரியா நோயால் தாக்கப்பட்டு இறக்கும் நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பிரித்தானியாவைச் சேர்ந்த 33 வயதான Charlie என்பவர் பிரேசிலில் நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டியின் போது...

11 வயதுச் சிறுமியை காதலித்து திருமணம் செய்த 12 வயது சிறுவன்?

எகிப்தில் 12 வயது சிறுவன் 11 வயது சிறுமியை திருமணம் செய்துகொள்வதாக கூறி நிச்சயதார்த்தம் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எகிப்தைச் சேர்ந்த நாசர் ஹுசைன் என்பவர் தன்னுடைய 12 வயது மகனான ஓமர்...

உடலில் தீவைத்து மரணபயத்தை காட்டிய பிரபல நடிகை!!

பிரித்தானியா நாட்டில் Coronation Street என்னும் பிரபலமான தொலைகாட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை Debbie Rush (50) ஆவார். இந்நிலையில் Coronation Street நிகழ்ச்சியில் Debbieஐ வைத்து...

பொதுமக்களை தொலைபேசியில் அழைத்து தொந்தரவு செய்தால் 18 கோடி அபராதம்!!

  பிரித்தானிய நாட்டில் வணிக ரீதியாக பொதுமக்களை அடிக்கடி செல்போனில் தொடர்புக்கொண்டு தொந்தரவு செய்யும் நிறுவனங்களுக்கு 18 கோடி வரை அபாரதம் விதிக்கும் புதிய சட்ட திருத்தம் வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரித்தானிய நாட்டின் டிஜிட்டல்...

ஒபாமாவின் இரகசியங்கள் வெளிவந்தது : கருத்துக்கூற வெள்ளை மாளிகை மறுப்பு!!

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் இரசியங்களை பிரபல இணையத்தளம் ஒன்று வெளிப்படுத்தி உள்ளதாக கூறப்படுகின்றது. ஒபாமாவின் தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் அதில் உள்ள தகவல்களை பிரபல விக்கிலீக்ஸ் இணையத்தளமே வெளியிட்டுள்ளதாக அமெரிக்காவின் பிரபல...

62 வயதில் குழந்தை பெற்ற பெண்!!

ஸ்பெய்னைச் சேர்ந்த பெண்­ணொ­ருவர் 62 வயதில் குழந்தை பிர­ச­வித்­துள்ளார். லீனா அல்­வேரெஸ் எனும் இப்பெண் ஒரு மருத்துவர் ஆவார். செயற்கைக் கருத்­த­ரிப்பு முறையில் இவர் குழந்தை பிர­ச­வித்­துள்ளார். ஸ்பெய்னின் லூகோ நக­ரி­லுள்ள வைத்­தி­ய­சா­லை­யொன்றில் கடந்த...

மலேசியாவில் வாயு நிரப்பப்பட்ட பலூன்கள் வெடித்துச் சிதறியதில் 31 பேர் படுகாயம்!!

மலேசியாவில் தொண்டு நிறுவனமொன்று நடத்திய நிகழ்ச்சியில், வாயு நிரப்பப்பட்ட பலூன்கள் வெடித்துச் சிதறியதில் குழந்தைகள் உட்பட 31 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மலேசியாவின் டெரெங்கனு மாநிலத்தில் உள்ள பூங்கா ஒன்றில், ஹைட்ரஜன் வாயு நிரப்பப்பட்ட...

பெர்முடா முக்கோணத்தின் மர்ம முடிச்சு அவிழ்ந்தது!!

அட்லாண்டிக் பெருங்கடலின் வடமேற்குப் பகுதியில் உள்ள ஒரு குறிப்பிட்ட நீர் பரப்பை பெர்முடா முக்கோணம் (Bermuda Triangle) என்கின்றனர். புளோரிடா நீரிணை, பெர்முடா தீவு, கரீபியன் தீவுகள் ஆகிய மூன்றையும் ஓர் முக்கோணம் போல்...

4 மாதக் குழந்தையை கடத்திய பாசக்கார தந்தை : பிரான்ஸை கதிகலங்க வைத்த சம்பவம்!!

பிரான்சில் பெற்ற தந்தையே 4 மாத குழந்தையை கடத்திய சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செவ்வாய்க்கிழமை இரவு குழந்தை கடத்தப்பட்டதை தொடர்ந்து நாடு முழுவதும் பல ஊடகங்கள் வழியாக கடத்தல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Grenoble...

உலகிலேயே மகிழ்ச்சியான குழந்தை இது தான் : ஏன் தெரியுமா?

அமெரிக்காவில் பிறந்த பெண் குழந்தை ஒன்று ‘உலகிலேயே மகிழ்ச்சியான குழந்தை’ என்ற பட்டத்தை பெற்று சாதனை படைத்துள்ளது. மினிசொட்டா மாகாணத்தில் டேவிட் மற்றும் லாரன் என்ற தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஏற்கனவே இரண்டு...

உலகை அதிர்ச்சியாக்கிய புகைப்படம் : காரணம் என்ன!!

பிரேசிலில் தேவாலயத்தில் இருக்கும் பாதிரியார் ஐந்து வயது சிறுமியிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேசிலின் Montes Claros என்ற ஊரில் இளம் தம்பதியினர் ஒருவர் வசித்து வந்தார்கள். அவர்களுக்கு...

தீவிரவாதிகளிடமிருந்து தப்பிய இளம்பெண்ணின் கண்ணீர்க் கதை!!

போக்கோ ஹரம் பயங்கரவாதிகளிடம் இருந்து தப்பிய இளம்பெண் ஒருவர் தனக்கு நேர்ந்த கொடுமைகளை கண்ணீருடன் பகிர்ந்து கொண்டது பலரையும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. போக்கோஹரம் பயங்கரவாதிகளிடம் இருந்து பல முயற்சிகளுக்கு பின்னர் தப்பிய 17 வயது...

மனிதனின் தலையை கால்பந்து போல் உதைத்து விளையாடிய மனித மிருகங்கள்!!

பிரேசிலில் படுகொலை செய்யப்பட்டவரின் தலையை சககைதிகள் கால்பந்து போல் உதைத்து விளையாடிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் பிரேசில் நாட்டின் போர்டாலிசா மாகாணத்தில் உள்ள கைதிகள் சிறையில் படுகொலை செய்யப்பட்டவரின் தலையை...

லண்டன் சிட்டி விமான நிலையத்தில் இரசாயன தாக்கம் : பயணிகளிடையே பதற்றம் : விமான நிலையம் மூடல்!!

  லண்டன் சிட்டி விமான நிலையத்தில் இரசாயனதாக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் நேற்று மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக பிரிட்டிஷ் எயர்வெயஸ் ஊழியர் 5 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள்...