உலகச் செய்திகள்

தனது மகள், வளர்ப்பு மகள், நாய், கோழிகளை வல்லுறவுக்குட்படுத்திய நபருக்கு சிறைத்தண்டனை!!

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது மகள், வளர்ப்பு மக்கள், நாய், கோழிகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய குற்றச் சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இத் துர்நடத்தை குறித்து தனது மனைவியிடம் மேற்படி நபர் ஒப்புக்கொண்டிருந்தார் என...

அமெரிக்க விமானங்களில் இந்த வகை போன்களை கொண்டு செல்ல முடியாது!!

விமானப் பயணத்தின்போது பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்கள் சம்சுங் நிறுவனத்தின் கலக்ஸி நோட்-7 ஸ்மார்ட்ஃபோன்களைக் கொண்டு வர தடை விதிப்பதாக அமெரிக்க அரசு அதிரடியாக அறிவித்தது. இதுகுறித்து அமெரிக்கப் போக்குவரத்து துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள...

கனடாவில் ஆசிய நாட்டு சிறுமி கோமா நிலையில் : காரணம் என்ன?

கனடா- நான்கு வயது சிறுமி பல் மருத்துவரிடம் சென்ற பின்னர் நினைவிழந்து கோமா நிலைக்கு திரும்பி விட்டாள் என எட்மன்டனை சேர்ந்த குடும்பம் தெரிவிக்கின்றது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இச்சிறுமி இந்நிலையில் உள்ளதாக...

மாணவியை மிருகத்தனமாக கொன்ற காவலர் : 21 ஆண்டுகளுக்குப் பின் நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு!!

பிரான்சில் 21 ஆண்டுகளுக்கு முன் மாணவி ஒருவர் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் Legrand Lylian என்ற காவலருக்கு 30 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 1995ம்...

பேஸ்புக்கில் வன்முறை தூண்டும் வகையில் பதிவிட்டால் 80 லட்சம் அபராதம்?

சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிராக வன்முறை தூண்டும் வகையில் பதிவிடுபவர்களுக்கு ரூ.80 லட்சம் அபராதம் விதிக்க வேண்டும் என பேஸ்புக் நிறுவனத்திற்கு ஜேர்மன் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜேர்மன் சான்சலரான ஏஞ்சலா மெர்க்கலின் கூட்டணி...

24 மணி நேரமும் இலவசமாக மது அருந்த இங்கு செல்லவும்!!

  உலகில் முதன் முறையாக 24 மணி நேரமும் இலவசமாக மது வழங்கும் சேவையொன்று இத்தாலியில் தொடங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் மூலம் தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகளவில் வையின் மது உற்பத்தி செய்வதில் இத்தாலி இரண்டாம் இடம்...

அவளை உடனே தூக்கிலிட்டு கொல்ல வேண்டும் : இளம் பெண்ணுக்கு எதிராக வலுக்கும் போராட்டம்!!

பாகிஸ்தானில் கடவுளை அவமதித்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள இளம்பெண்ணை உடனே தூக்கில் போட வேண்டும் என்று வலியுறுத்தி ஏராளமானோர் போராட்டம் நடத்தி வருகின்றனர். பாகிஸ்தானில் சிறுபான்மை மதத்தைச் சேர்ந்த ஆசியா பிபி என்ற இளம் பெண் அந்நாட்டின்...

81,000 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பொலிவு பெறுகிறது சந்திரன் : நாசா தகவல்!!

பூமியைச் சுற்றி வரும் சந்திரன் 81,000 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பொலிவு பெறுவதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 180 குழிகள் வரை சந்திரனின் மேற்பரப்பில் ஏற்படுகின்றன. விண்கற்கள் மற்றும் வால்நட்சத்திரங்களால் உருவாகும்...

கர்ப்பிணியின் வயிற்றை கிழித்து குழந்தையை திருட முயன்ற பெண் : அதிர வைக்கும் சம்பவம்!!

பிரேசில் நாட்டில் கர்ப்பிணி பெண் ஒருவரின் வயிற்றை கிழித்து பச்சிளம் குழந்தையை திருட முயன்ற பெண்ணை அந்நாட்டு பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பிரேசில் நாட்டின் Sao Paulo மாகாணத்தில் உள்ள Pitangueiras என்ற...

லிபியா அருகே புகலிடக் கோரிக்கையாளர்களின் படகு மூழ்கியதில் 17 பேர் உயிரிழப்பு!!

லிபியா கடற்கரை அருகே புகலிடக் கோரிக்கையாளர்களி்ன் படகு மூழ்கியதில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். திடீரென ஏற்பட்ட கோளாறு காரணமாக படகு கடலில் மூழ்கியுள்ளது. படகு மூழ்குவதை அறிந்த, ஐரோப்பிய தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த கப்பல்...

சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் இருவருக்கு கற்களால் எறிந்து மரணதண்டனை!!

  ஐ.எஸ். தீவிரவாதிகள் திருமணத்துக்கு அப்பாலான பாலியல் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் தம்மால் கைதிகளாக பிடிக்கப்பட்ட இருவருக்கு கற்களால் எறிந்து மரணதண்டனை நிறைவேற்றுவதை வெளிப்படுத்தும் புதிய புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. கிழக்கு சிரியாவில் ஈராக்கிய எல்லைக்கு அண்மையிலுள்ள...

தப்பிச்சென்ற 80,000 மீன்களை பிடிக்கக் கோரிக்கை!!

டென்மார்க்கில் உள்ள தூண்டில் மீனவர்கள், சுற்றுச்சூழல் சோகமாகக் கருதப்படும் நிகழ்வு ஒன்றை தவிர்க்க, தங்கள் தூண்டில்களில் மீன்களை கவரும் பூச்சிகளை ஏற்றி, தப்பிச் சென்ற வானவில் ட்ரவுட் வகை மீன்களைப் பிடிப்பதற்கு ஆயத்தமாகி...

நடுக்கடலில் தெரிந்த பேய்க் கப்பல்!!(வீடியோ)

கடலின் நடுவில் ஒரு மாயமான கப்பல் போன்ற உருவம் தோன்றியதை ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் விட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அமெரிக்கா நாட்டை சேர்ந்த இளைஞர் Jason Asselin. இவர் தனது நண்பர்களுடன்...

நடுவானில் உயிரிழந்த பெண்: பிணத்துடன் பயணித்த சகபயணிகள்!!

துருக்கியில் உள்ள Antalya கடற்கரைக்கு சுற்றுலா சென்ற பெண்மணி ஒருவர், Azur Air என்ற விமானத்தின் மூலம் துருக்கியில் இருந்து மொஸ்கோ நோக்கி சென்றுகொண்டிருந்தார். நீரிழிவு நோயாளியான இவர் இன்சுலின் மருந்தினை எடுத்துவர மறந்துவிட்டார்....

3 வயது மகளை காப்பாற்றுவதற்காக உயிரைத் தியாகம் செய்த பெற்றோர்!!

சீனாவில் 6 மாடி கட்டிடம் இடிந்த விபத்தில் உயிரை கொடுத்து தனது 3 வயது மகளை பெற்றோர் காப்பாற்றியுள்ளனர். சீனாவின் மேற்கு பகுதியில் ஷெஜியாங் மாகாணத்தில் உள்ள வெங்ஷூ நகரில் 6 தளங்களை கொண்ட...

உள்ளாடையில் அதிநவீன கருவியுடன் பரீட்சைக்கு வந்து மாட்டிக்கொண்ட பெண்!!

ஜேர்மனியில் பரீட்சையில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பெண் ஒருவர் உள்ளாடையில் அதிநவீன கருவியை மறைத்து வைத்திருந்த சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. ஜேர்மனியின் North Rhine-Westphalia மாகாணத்தின் Sundern நகரிலேயே இந்த சம்பவம்...