உலகச் செய்திகள்

ஆரஞ்சுப் பழங்களினால் அடித்துக் கொலை செய்யப்பட்ட நபர்!!

தென்னாபிரிக்க நாட்டில் விவசாயி ஒருவரை இரண்டு நபர்கள் ஆரஞ்சுப் பழத்தால் அடித்து கொலை செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஆழ்த்தியுள்ளது. தென்னாபிரிக்காவின் லிம்பா மாகாணத்தில் 38 வயது விவசாயி ஒருவருடன், இரண்டு நபர்கள் பெரும் வாக்குவாதத்தில்...

முகத்தில் விதவிதமான கதாபாத்திரங்களுடன் வினோத சாதனை படைத்த பெண்!!

லண்டனை சேர்ந்த 25 வயதான பெண் மேக்கப் கலைஞர் ஒருவர், முகத்தில் விதவிதமான கார்ட்டூன் கதாபாத்திரங்களை வரைந்து அசத்தியுள்ளார். லண்டனை சேர்ந்த பெண் மேக்கப் கலைஞர் லாரா ஜென்கின்சன் என்பவர் நாடகங்களில் நடிக்கும் நடிகைகளுக்கு...

உணவு பரிமாறும் ரோபோக்கள் : அலை மோதும் மக்கள் கூட்டம்!!

சீனா நாட்டில் ஹொட்டல் ஒன்றில் ரோபோக்கள் உணவுகள் சமைத்து பறிமாறுவதால் மக்களின் கூட்டம் அலை மோதுகிறது. சீனாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள குன்ஷான் (kunshann) மகாணத்தில் ஹோட்டல் ஒன்று 12 ரோபோக்களை வைத்து இயக்கப்படுகிறது. இந்த...

மலேசியா சென்றடைந்த விமான விபத்தில் இறந்தோரின் சடலங்கள் : நாடு முழுவதும் சோகம்!!

மலேசியன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான எம்.எச்.17 அண்மையில் ஏவுகணைத் தாக்குதல் மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டது. எம்.எச்.17 விமானம் கடந்த மாதம் 17ம் திகதி 298 பேருடன் நெதர்லாந்து தலைநகர் அம்ஸ்டர்டாமிலிருந்து மலேசிய தலைநகர்...

மலேசிய விமானத்தின் பயணிகள் ஒட்சிசன் இல்லாமல் பலியாகியிருக்கலாம் : புதுத் தகவல்!!

மாயமான மலேசிய விமானத்தின் பயணிகள் ஒட்சிசன் இல்லாமல் பலியாகியிருக்கலாம் என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மார்ச் மாதம் 8ம் திகதி மாயமான மலேசிய விமானம் எம்.எச். 370 குறித்த தகவல்கள் இன்றுவரை...

அமெரிக்க செய்தியாளரின் தலையை துண்டித்த தீவிரவாதிகளின் வெறிச்செயல் : அதிர்ச்சியில் ஒபாமா!!

ஈராக் மற்றும் சிரிய எல்லைப்பகுதியில் இஸ்லாமிய ராஜ்ஜியத்தை உருவாக்கியுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா வான் தாக்குதலை நடத்தி வருகிறது. இதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக, செய்தியாளர் ஒருவரின் தலையை துண்டித்து தீவிரவாதிகள், அமெரிக்காவை அச்சுறுத்தியுள்ளனர். ஜேம்ஸ்...

பேஸ்புக்கில் வந்த மிரட்டல் உயிரை விட்ட இளைஞன்!!

கனடாவில் பேஸ்புக் மூலமாக வந்த மிரட்டலுக்கு பயந்து வாலிபன் ஒருவன் தற்கொலை செய்து கொண்டுள்ளான். கனடாவின் கீயூபெக் மாகாணத்தை சேர்ந்த மேக்சிமி போர்கஸ் என்ற 19 வயது வாலிபனிற்கு பேஸ்புக் நபர் ஒருவர்...

அமெரிக்கர்களை கொன்று குவிப்போம் : ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் எச்சரிக்கை!!

அமெரிக்க இராணுவ வீரர்களை எங்கு பார்த்தாலும் கொன்று ரத்தத்தில் மூழ்கடிப்போம் என ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் எச்சரித்துள்ளனர். ஈராக்கில் பெரும்பாலான பகுதிகளை கைப்பற்றிவிட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளிடமிருந்து, கிறிஸ்தவர்கள் மற்றும் யாஸிதி சிறுபான்மையின மக்களை காப்பாற்ற அமெரி்க்கா...

2 அல்லது 3 ஆண்டுகள் மட்டுமே உயிருடன் இருப்பேன் : பாப்பாண்டவர்!!

நான் இன்னும் சில காலம் மட்டுமே அதாவது இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகள் மட்டுமே உயிருடன் இருப்பேன். அதுவரை மட்டுமே கடவுள் எனக்கு ஆயுள் வழங்கியுள்ளார். இவ்வாறு பாப்பாண்டவர் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். 77...

உடல் முழுவதும் துளையிட்ட நபரை நாட்டுக்குள் நுழைய அனுமதி மறுத்த துபாய்!!

ஜேர்மனியைச் சேர்ந்த உடல் முழுக்க துளை போட்ட கின்னஸ் சாதனையாளர் ஒருவரை துபாய் தனது நாட்டிற்குள் அனுமதிக்க மறுத்துள்ளது. ஜேர்மனியில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றி வரும் ரோல்ஃப் பச்ஹோல்ஸ் (Rolf Buchholz) (53)...

கூகுள் வலையமைப்பு கேபிள்களை கடித்துக் குதறிய சுறாக்கள்!!

கடலுக்கடியில் கூகுள் நிறுவனவலையமைப்பு கேபிள்களை சுறாக்கள் கடித்து சேதப்படுத்தியுள்ளது. கூகுள் நிறுவனம் தனது வலையமைப்பு  பயன்பாட்டிற்காக கண்ணாடி இழை கேபிள்களை பசிபிக் கடலுக்கு அடியில் பதித்து உள்ளது. இந்த கண்ணாடி இழைகள் சூப்பர் காட் மெட்டிரியல் மற்றும்,...

காதலியை விற்பனை செய்வதற்கு இணையத்தில் விளம்பரம் கொடுத்த இளைஞர்!!

இளைஞர் ஒருவர் தனது காதலிக்கு தான் வளர்த்த நாய் பிடிக்கவில்லை என்பதால் வினோதமான விளம்பரம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இணையத்தில் இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள விளம்பரத்தில் அவரது நாய் சோக முகத்தோடு காட்சியளிக்கிறது. அந்த...

200 நோயாளிகளை கவனக்குறைவால் கொன்ற அவுஸ்திரேலிய மருத்துவமனை!!

அவுஸ்திரேலிய மருத்துவமனை ஒன்று கவனக்குறைவால் 200 நோயாளிகளை இறந்துவிட்டதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய நகரம் மெல்போர்னில் உள்ள ஆஸ்டின் மருத்துவமனை நிர்வாகம் தங்களிடம் சிகிச்சை பெற்றுவரும் 200 நோயாளிகளைத் தவறுதலாக...

மேயர் பதவியில் மனிதனை தோற்கடித்து வெற்றி பெற்ற நாய்!!

அமெரிக்காவில் நடைபெற்ற மேயர் தேர்தலில் நாய் ஒன்று வெற்றிபெற்றுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க மின்னேஸோரா (Minnesota) மாநிலத்திலுள்ள கொர்மொரான்ட் (Cormorant) நகரின் மேயராக 7 வயதான மீட் டியூக் (Meet Duke) என்ற நாய்...

ஊர் ஊராகச் சென்று திருமணம் செய்துகொள்ளும் வினோத காதலர்கள்!!

பிரித்தானியாவை சேர்ந்த காதலர்கள் 66 நாடுகள் சுற்றி 66 திருமணங்கள் செய்துள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரித்தானியாவை சேர்ந்த லிசா மற்றும் அலெக்ஸ் ஆகியோர் 2008ம் ஆண்டிலிருந்து கடந்த 8 வருடங்களாக இணை பிரியா...

வாயில் கமெரா வைத்து வித்தியாசமாக புகைப்படங்கள் எடுத்த நபர்!!

பிரித்தானியாவில் நபர் ஒருவர் தனது வாயிக்குள் சிறு கமெரா ஒன்றை பொருத்திக் கொண்டு அனைத்தையும் வித்தியாசமாக புகைப்படம் எடுத்துள்ளார். பிரித்தானியாவின் ப்ரிஸ்டோல் நகரை சேர்ந்த ஜஸ்டின் (52), தனது வாயுக்குள் கமெராவை ஒன்றை பொருத்தி...