உலகச் செய்திகள்

வரலாறு காணாத வீழ்ச்சி கண்டுள்ள பிரித்தானிய பவுண்ட் : காரணம் என்ன?

பிரித்தானியாவின் பவுண்ட் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதன் காரணமாக அந்நாட்டு மக்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகியதை தொடர்ந்து இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, அமெரிக்க...

சிரிய பெண் கடற்கரையில் குழந்தை பிரசவம்!!

துருக்­கி­யி­லி­ருந்து சட்­ட­வி­ரோ­த­மாக படகுப் பய­ணத்தை மேற்­கொண்ட சிரி­யாவைச் சேர்ந்த நிறை மாதக் கர்ப்­பிணிப் பெண்­ணொ­ருவர், கிரேக்கத் தீவான லெஸ்பொஸ் கடற்­க­ரையில் ஆரோக்­கி­ய­மான குழந்­தை­யொன்றைப் பிர­ச­வித்­துள்ளார். அவர் மேற்­படி கடற்­க­ரையை வந்­த­டைந்து சிறிது நேரத்தில் குழந்­தையைப்...

வட கொரியாவை பூண்டோடு அழித்து விடுவோம் : தென் கொரியா அதிரடி எச்சரிக்கை!!

எதிர்வரும் காலங்களில் வட கொரியா அணு குண்டு தாக்குதல் நடத்த முன்வந்தால் அந்நாட்டின் தலைநகரை பூண்டோடு அழித்துவிடுவோம் என தென் கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வட கொரியா தொடர் அணு ஆயுத...

பிரித்தானிய பாராளுமன்றம் கலைக்கப்பட்டது!!

பிரித்தானிய பாராளுமன்றம் நள்ளிரவு கலைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜூன் மாதம் 8 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை முன்னிட்டு பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய பிரதமர் தெரேஸா மே ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளைச் சாடியுள்ளார். ஐரோப்பிய ஒன்றிய...

விமான விபத்தில் அதிசயிக்கத்தக்க வகையில் உயிர்தப்பிய 16 வயதுச் சிறுமி!!

அமெ­ரிக்க வொஷிங்­ட­னி­லுள்ள மலைப் பிராந்­தி­யத்தில் இடம்­பெற்ற விமான விபத்­தொன்றில் 16 வயது சிறு­மி­யொ­ருவர் அதி­ச­யிக்­கத்­தக்க வகையில் உயிர் பிழைத்­துள்ளார். தனது தாத்தா மற்றும் பாட்டி முறை­யா­ன­வர்­க­ளுடன் சிறிய ரக விமா­ன­மொன்றில் அடம்ன் வியட்ச் என்ற...

மதுபோதையால் சீரழிந்த பிரபல பிரித்தானிய நடிகை : தற்போது என்னவானார் தெரியுமா?

பிரித்தானியாவில் EastEnders என்ற தொலைக்காட்சி தொடரால் மிகவும் பிரபலமடைந்த நடிகை Elaine Lordan. ஒரே ஒரு தொலைக்காட்சி தொடரால் பிரித்தானியாவில் உச்சம் பெற்ற இவர், தனது மது பழக்கத்தால் புகழையும், செல்வாக்கையும் இழந்து...

உறவுக்கு மறுத்த இளம்பெண்ணை கொன்று அமிலத்தில் கரைத்த கொடூரன்!!

மெக்ஸிக்கோவில் இளைஞர் ஒருவர் உறவுக்கு மறுத்த இளம்பெண்ணை கொன்று அமிலத்தில் உடலை கரைத்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர வைத்துள்ளது. 26 வயதான Francia Ruth Ibarra என்ற பெண்ணே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். குறித்த...

தடுப்பூசி திட்டத்தை இடைநிறுத்த வேண்டும் : உலக சுகாதார அமைப்பின் திடீர் அறிவிப்பு!!

தடுப்பூசி.. பிரித்தானியா அதன் தடுப்பூசி திட்டத்தை இடைநிறுத்த வேண்டும் என உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது. மிக வேகமாக அதிகமான கொரோனா தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்திவரும் நாடுகளில் பிரித்தானியா, இஸ்ரேல், அமெரிக்கா போன்ற நாடுகள்...

கணவர் ஏழை என்பதால் பிரிந்து சென்ற மனைவி : இரண்டாண்டுகள் கழித்து காத்திருந்த அதிர்ச்சி!!

கென்யாவில் கணவரை இரண்டாண்டுகளுக்கு முன்னர் மனைவி பிரிந்தநிலையில், கணவர் இரண்டாம் திருமணம் செய்ததற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ராபர்ட் நயாப்வரி என்ற இளைஞர் தனது மனைவி மர்தாவுடன் வாழ்ந்து வந்த நிலையில் கடந்த 2016-ல்...

கனடாவை தாக்கிய சக்திவாய்ந்த புயல் : தவிக்கும் மக்கள்!!

கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் தெற்கு கரையோரப்பகுதியை தாக்கிய சக்திவாய்ந்த புயலால் ஆயிரக்கணக்கான மக்கள் மின்சாரத்தை இழந்துள்ளனர். பிரிட்டிஷ் கொலம்பியாவில் செவ்வாய் கிழமையன்று காலை, பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் தெற்கு கரையோரப்பகுதியை சக்திவாய்ந்த மித...

31 மில்லியன் டொலர்களுடன் துபாய் இளவரசி ஓட்டம் : ஆத்திரத்தில் அரசர்!!

துபாய் இளவரசி ஓட்டம் துபாய் நாட்டு அரசனும், உலக பணக்காரர்களில் ஒருவருமான ஷேக் முகமது பின் ரஷீத் மக்தூமின் மனைவி, தன்னுடைய இரண்டு பிள்ளைகளுடன் லண்டனில் தலைமறைவாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஜோர்டான் மன்னரின் சகோதரியும்,...

பூமியை காப்பாற்ற செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்திருக்கின்றேன்… உலகத்தையே அதிர வைக்கும் சிறுவன்!!

ரஷ்யாவில்.. ரஷ்யாவில் வசித்துவரும் சிறுவன் ஒருவன் தான் செவ்வாய் கிரகத்தில் இருந்து பூமியை காப்பாற்ற வந்திருப்பதாக சொல்லி வருவது உலக அளவில் பேசுபொருளாகியுள்ளது. ரஷ்யாவின் வோல்கோகிராட் பகுதியைச் சேர்ந்தவர் போரிஸ் கிப்ரியானோவிச். சிறுவனான போரிஸ் சமீப...

கடத்தப்பட்ட சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் : சுவிஸை பதற வைத்த வழக்கில் அதிரடி திருப்பம்!!

சுவிஸ்லாந்தில் 12 வயது சிறுமி கடத்தப்பட்ட வழக்கில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் சூரிச் நகரை சேர்ந்த செலின் என்ற 12 வயது சிறுமி கடத்தப்பட்டார். இச்சம்பவம் நாட்டில் பெரும்...

இறந்து கிடந்த குழந்தை : ஆர்வமாக வீடியோ கேம் விளையாடிய தந்தை!!

அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் 5 மாத குழந்தை இறந்துகிடக்க வீடியோ கேம் விளையாடிக்கொண்டிருந்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். 23 வயது தந்தையான Cordarius Cotton தனது 5 வயது மகனை குளியல் தொட்டிக்குள்...

அவுஸ்திரேலிய புகலிடக் கோரிக்கையாளர்கள் தடுப்பு முகாமில் கலவரம் : ஒருவர் பலி!!

பப்புவா நியூகினியாவில் இருக்கும் அவுஸ்திரேலியக் குடிவரவுத் தடுப்புக் காவல் முகாம் ஒன்றில் இரண்டாவது இரவாக நடந்த கலவரங்களில் சிக்கி புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் கொல்லபட்டார். தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக இவர் உயிரிழந்துள்ளார். இந்த கலவரத்தில்...

பேஸ்புக் மோகத்தால் 2 வயது குழந்தையை பறிகொடுத்த தாய்!!

தனது குழந்தையை கவனிக்காமல் பேஸ்புக்கில் அரட்டை அடித்துக் கொண்டிருந்த தாய் ஒருவர் தனது குழந்தையயை பறிகொடுத்துள்ளார். பிரித்தானியாவின் Yorkshire பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாய் பேஸ்புக்கில் அரட்டை அடித்துக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் குழந்தை வீட்டின்...