உலகச் செய்திகள்

ஒரு தாய்க்கு பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு வெவ்வேறு அப்பாக்கள் : அமெரிக்க நீதிமன்றத்தில் வினோத வழக்கு!!

அமெரிக்காவின் நியூஜேர்சி நீதிமன்றத்திற்கு வந்த வினோத வழக்கில், ஒரு தாய்க்கு பிறந்த இரட்டை பெண் குழந்தைகளுக்கு இரண்டு அப்பாக்கள் இருக்கும் ரகசியம் வெளிவந்துள்ளது. டிஎன்ஏ சோதனையில் இந்த உண்மை வெளியாகி பெரும் பரபரப்பை...

மலேசிய விமானத்தைத் தேட ஆளில்லா நீர்மூழ்கியைப் பயன்படுத்த முடிவு!!

இந்தியப் பெருங்கடல் பகுதியில் விபத்துக்குள்ளானதாக கருதப்படும் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தைத் தேடும் முயற்சியில், முதன் முறையாக, ஆளில்லா நீர்மூழ்கி ஒன்று பயன்படுத்தப்படவிருக்கிறது. கடலின் அடியில் தரைப் பரப்பில் இந்த விமானத்தின் உடைந்த பாகங்கள் ஏதும்...

நான் அனுபவித்த நரக வேதனைகள் : 38 வயது கணவரிடம் விவாகரத்து கோரிய 11 வயது சிறுமி!!

சூடான் நாட்டில் 11 வயது சிறுமி தனது வாழ்க்கையில் ஏற்பட்ட நரக வேதனை காரணமாக தனது 38 வயது கணவரிடம் விவாகரத்து கோரியுள்ளார். சூடான் நாட்டில் பெண்கள் 18 வயதை பூர்த்திசெய்வதற்கு முன்னரே திருமணம்...

இஸ்ரேல் பிரதமருக்கு அவசர சத்திர சிகிச்சை..!

இஸ்ரேல் நாட்டின் பிரதமராக பதவி வகிப்பவர் பெஞ்சமின் நேதன்யாஹூ(63). பாலஸ்தீனத்துடனான மோதலை முடிவுக்கு கொண்டுவர இவர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். முதல் கட்டமாக இஸ்ரேல் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள பாலஸ்தீன கைதிகளை விடுதலை செய்யவும்,...

தங்கையின் குழந்தைக்கு தந்தையான அண்ணன்: 3 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்த நீதிமன்றம்!!

இங்கிலாந்தில் தங்கையின் குழந்தைக்கு தந்தையான நபருக்கு 3 வருடங்கள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.இங்கிலாந்தில் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது, சம்பந்தப்பட்ட நபரின் பெயர் மற்றும் விவரங்கள் சட்ட காரணங்கள் கருதி வெளியிடப்படவில்லை. இவருக்கு 21...

இப்படியும் கலவரம் ஏற்படுமா : குரங்கு செய்த சேட்டையால் 16 பேர் பலி!!

லிபியா நாட்டில் செல்லமாக வளர்க்கப்பட்ட குரங்கு ஒன்று சிறுமியிடம் அநாகரீகமாக நடந்துக்கொண்டதன் விளைவாக ஏற்பட்ட கலவரத்தில் 16 பேர் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. லிபியா நாட்டின் தலைநகரான திரிபோலியில் இருந்து சுமார் 640...

அமெரிக்கா மீது சீனா கடும் கண்டனம்!!

சீன இராணுவத்தைப் பற்றிய பென்டகனின் அறிக்கை, பரஸ்பரம் நம்பிக்கையை சிதைத்துவிட்டது. சீன பாதுகாப்பு கொள்கைகள் பற்றி தவறான எண்ணத்தை உருவாக்கி உள்ளது என்று அமெரிக்காவுக்கு சீனா அரசாங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சீனாவின் இராணுவம்,...

சாதனை படைத்த 11 நாள் கைக்குழந்தை!!

அமெரிக்க பாராளுமன்ற செனட் சபையில் நேற்று முன்தினம் (19.04) இடம்பெற்ற வாக்கெடுப்பின் போது, பிறந்து 11 நாட்களேயான கைக்குழந்தை நுழைந்தமை வரலாற்றின் முக்கிய அம்சமாகப் பார்க்கப்படுகிறது. அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவின்...

இணையம் ஊடாக வாங்கிய கொடிய மருந்தால் மாணவிக்கு நேர்ந்த விபரீதம்!!

பிரித்தானியாவில்.. பிரித்தானியாவின் சர்ரே பகுதியில் இணையம் ஊடாக வாங்கிய கொடிய மருந்தால் இளம் வயது மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த விவகாரம் தொடர்பில் துர் மரணங்களை விசாரணை செய்யும் அதிகாரி...

பிரான்ஸ் ஹோட்டலில் துப்பாக்கியுடன் புகுந்த மர்ம நபரால் பரபரப்பு!!

தெற்கு பிரான்சில் உள்ள ஹோட்டல் ஒன்றில் துப்பாக்கியுடன் புகுந்த மர்ம நபரால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் போலீசார் ஏராளமானோர் குவிக்கப்பட்டுள்ளனர். பிரான்ஸின் தேசிய தினத்தை (ஜூலை 14) முன்னிட்டு நிகழ்த்தப்பட்ட வாண...

திமிங்கல வாந்தியை விற்று 16700 டொலர் சம்பாதித்த நபர்!!

கடற்கரைக்கு தன் நாயுடன் காற்றுவாங்க சென்றவருக்கு மிகவும் விலை மதிப்புமிக்க திமிங்கல வாந்தி கிடைத்துள்ளது. திமிங்கலத்தின் குடலில் உருவாகும் சுரப்பி மூலம் கிடைக்கும் ஒரு மெழுகு போன்ற பொருள், விலையுயர்ந்த வாசனை நறுமணப் பொருட்கள்...

லண்டன் ஈலிங் கனகதுர்க்கையம்மன் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா !(படங்கள் வீடியோ!)

லண்டன் ஈலிங் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ கனகதுர்க்கையம்மன் ஆலயத்தின் வருடாந்த  மகோற்சவத்தின்  தேர்த்திருவிழா  நேற்று காலை (09.08.2015)ஞாயிற்றுக்கிழமை  இடம்பெற்றது . நேற்றைய தேர்த்திருவிழாவின் போது பிரித்தானியாவின் பலபாகங்களிலும் இருந்தும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து...

பாகிஸ்தானில் 90 வயது இந்து முதியவரை தாக்கிய பொலிஸ்: எதற்காக தெரியுமா?

பாகிஸ்தானில் ரமழான் நோன்பு முடிவதற்கு 40 நிமிடங்களுக்கு முன்னதாக உணவு உட்கொண்ட குற்றத்திற்காக, 90 வயது இந்து முதியவரை பொலிசார் கொடூரமாக தாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.கோத்கி மாவட்டத்தில் ரமழான் நோன்பு முடிவதற்கு...

உலகின் உயரமான மாடு மரணம்!!

6 அடி 2 அங்குல உயரமான உலகின் மிகவும் உயரமான மாடு காலில் ஏற்பட்ட காயமொன்றையடுத்து மரணமாகியுள்ளது. அமெரிக்க இலினொயிஸ் மாநிலத்தைச் சேர்ந்த 13 வயதான புளோஸம் என்ற இந்த மாடு இந்த வருட...

வேகமாக பரவும் கொரோனா வைரஸ் : உலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள எச்சரிக்கை!!

கொரோனா வைரஸ் கொரோனா வைரஸ் தொடர்பில் உலக நாடுகள் முன்னெடுக்கும் நடவடிக்கை தொடர்பில் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. சில நாடுகளில் கொரோனா ரைவஸ் தொடர்பில் அலட்சியமாக செயற்படுதாகவும், இது நெருப்புடன் விளையாடுவதற்கு சமன்...

விமானத்தில் இருந்து பெண் பயணியை தரதரவென இழுத்து வெளியேற்றிய பொலிஸ் : காரணம் என்ன?

அமெரிக்காவில் தனியாருக்கு சொந்தமான விமானம் ஒன்றில் பெண் பயணி ஒருவரை அங்குள்ள பொலிஸ் தரதரவென இழுத்து வெளியேற்றியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் டெட்ராய்ட் பெருநகர விமான நிலையத்தில் குறித்த அதிர்ச்சியளிக்கும் சம்பவம்...