வவுனியா பண்டாரிக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் தீர்த்தோற்சவம் !(படங்கள்,வீடியோ)

வவுனியா பண்டாரிக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தீர்த்தோற்சவம் நேற்று 27.07.2018 வெள்ளிகிழமை இடம்பெற்றது. மேற்படி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் காலை முதல் அபிசேகங்கள் சிவஸ்ரீ சங்கரதாஸ் குருக்கள் தலைமையில் இடம்பெற்று காலை எட்டரை...

வவுனியா பண்டாரிக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் தேர்த்திருவிழா!(படங்கள்,வீடியோ)

வவுனியா பண்டாரிக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர்திருவிழா இன்று 26.07.2018 வியாழக்கிழமை இடம்பெற்றது. மேற்படி ஆலயத்தின் தேர்த்திருவிழாவில் காலை முதல் அபிசேகங்கள் சிவஸ்ரீ சங்கரதாஸ் குருக்கள் தலைமையில் இடம்பெற்று காலை எட்டரை...

வவுனியா பண்டாரிக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய சப்பர திருவிழா!(படங்கள்,வீடியோ)

வவுனியா பண்டாரிக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் சப்பர திருவிழா நேற்று 25.07.2018 புதன்கிழமை  இடம்பெற்றது. மாலை எட்டு மணியாளவில் வசந்தமண்டபபூஜை இடம்பெற்று தொடர்ந்து ஒன்பது மணியளவில் அம்பாள் அழகிய சப்பரத்தில் அமர்ந்து...

வவுனியா பண்டாரிக்குளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்!

 இலங்கை திரு நாட்டின் கண்ணே வடபால் அமைந்து சைவமும் தமிழும் தழைத்தோங்கும் வன்னி மாநகரில் வவுனியா வைரவபுளியங்குளம் பண்டாரிக்குளம் பதியில் வீற்றிருந்து தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருளை வாரி வழங்கும் அன்னை...

வவுனியா ஓமந்தை அரசர் பதி ஸ்ரீ கண்ணகி அம்மன் பொற்கோவில் வருடர்ந்த பொங்கல் உற்சவம் 2018

வவுனியா ஓமந்தை அரசர் பதி ஸ்ரீ கண்ணகி அம்மன் பொற்கோவில் வருடர்ந்த பொங்கல் உற்சவம்  நேற்று 2018.07.09  திங்கட்கிழமை    கொடிஏற்றதுடன்  ஆரம்பமானது .  பத்து  நாட்கள் இடம்பெறும் உற்சவத்தில்  இறுதிநாளான   16.07.2018 திங்கட்கிழமை பொங்கல்  உற்சவம்...

வவுனியா குருமன்காடு அருள்மிகு ஸ்ரீ விநாயகர் ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா!!

வவுனியா குருமன்காடு அருள்மிகு ஸ்ரீ விநாயகர் ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா இன்று (26.06) நடைபெற்றது. தேரானது ஆலயத்தின் வெளிவீதியினை சுற்றி வந்ததைத் தொடர்ந்து பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் மேற்கொள்ள வவுனியா ஸ்ரீ சத்தியசாயி சேவா நிலைய...

வவுனியா குடியிருப்பு அருள்மிகு ஶ்ரீவிநாயகர் ஆலய கொடியேற்றம்!

வவுனியா குடியிருப்பு அருள்மிகு ஶ்ரீவிநாயகர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் 18.06.2018 திங்கட்கிழமை கொடிஎர்ரதுடன் ஆரம்பமானது .

வவுனியா குருமன்காடு அருள்மிகு ஶ்ரீவிநாயகர் தேவஸ்தான கொடியேற்றம்!

வவுனியா குருமன்காடு அருள்மிகு ஶ்ரீவிநாயகர் தேவஸ்தானம் வருடாந்த மஹோற்சவம் -2018 18.06.2018 திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய வருடார்ந்த பொங்கல் விழா : இரவு நிகழ்வுகள்!!

வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடார்ந்த பொங்கல் விழா நேற்று சனிக்கிழமை மிகச்சிறப்பாக நடைபெற்றது. பகல் நிகழ்வுகளாக பறவைக் காவடிகள், செடில் காவடிகள், பால்க்காவடிகள், பால்ச்செம்பு, தீச்சட்டி, கரகாட்டம்...

வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய வருடாந்த பொங்கல் விழா-2018!(காணொளி)

வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடாந்த பொங்கல் நேற்று  (16.06.2018) சனிக்கிழமை நடைபெற்றது. பகல் நிகழ்வுகளாக பறவைக் காவடிகள், செடில் காவடிகள், பால்க்காவடிகள், பால்ச்செம்பு, தீச்சட்டி, கரகாட்டம் என்பன...

வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய வருடாந்த பொங்கல் விழா நாளை : பிரமாண்ட இசை நிகழ்ச்சி!!

வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடார்ந்த பொங்கல் விழா நாளை (16.06.2018 சனிக்கிழமை நடைபெறவுள்ளது. பகல் நிகழ்வுகளாக பறவைக் காவடிகள், செடில் காவடிகள், பால்க்காவடிகள், பால்ச்செம்பு, தீச்சட்டி, கரகாட்டம்...

நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா!(வீடியோ & படங்கள்)

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் – நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா இன்று 14.06.2018 வியாழக்கிழமை நண்பகல் 12 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. தொடர்ச்சியாக 16 தினங்கள் இடம்பெறவுள்ள...

வவுனியாவில் நள்ளிரவில் பக்தர்களுக்கு காட்சி கொடுத்த நாகதம்பிரான்!!(படங்கள்,வீடியோ)

வவுனியா புதூர் ஸ்ரீ நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் பெருவிழா நேற்று 11.06.2018 திங்கட்கிழமை இடம்பெற்றது. மேற்படி பொங்கல் விழாவின் போதே நாகதம்பிரான் பக்தர்களுக்கு காட்சி கொடுத்த சம்பவமும் இடம்பெற்றது. நேற்று பல லட்சக்கணக்கான...

வவுனியா புதூர் ஸ்ரீ நாகதம்பிரான் ஆலய பொங்கல் பெருவிழா!(படங்கள்,வீடியோ)

வரலாற்றுச் சிறப்பு மிக்க புதூர் நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் பெருவிழா நேற்றைய தினம் லட்சக்கணக்கான பக்தர்கள் புடைசூழ இடம்பெற்றுள்ளது.   வவுனியா மாவட்டத்தின் புளியங்குளம் பகுதியில் உள்ள புதூர் எனும் காடும் காடு சார்ந்த...

வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலய அலங்கார நுழைவாயில் திறந்து வைப்பு!!

நானூறு ஆண்டுகள் பழமைவாய்ந்த புதூர் நாகதம்பிரான் ஆலய அலங்கார நுழைவாயில் வவுனியாவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வு நேற்று(10.06) ஆலய தலைவர் இ.பூலோகசிங்கத்தின் தலைமையில் இடம்பெற்றுள்ளது. வல்லிபுரம் அன்னபூரனத்தின் நினைவாக ஏ9 வீதி புதூர்...

நயினாதீவு ஸ்ரீநாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா – 2018

வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு ஸ்ரீநாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்ஸவப் பெருவிழா - 2018 விஞ்ஞாபனம் அம்பிகையின் மஹோற்ஸவப் பெருவிழா 14.06.2018 வியாழக்கிழமை துவஜாரோகணம் (கொடியேற்றத்துடன்) ஆரம்பமாகி தொடர்ந்து 15 நாட்கள் மஹோற்ஸவப் பெருவிழா...