வவுனியா கோவில்குளம் ஶ்ரீதேவி பூதேவி சமேத மகாவிஷ்ணு தேவஸ்தானத்தின் பிரமோற்சவ பெருவிழா-2020

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஶ்ரீதேவி பூதேவி சமேத மகாவிஷ்ணு தேவஸ்தானத்தின் பிரமோற்சவ பெருவிழா விஞ்ஞாபனம் கொடியேற்றத்துடன்நேற்று 22.09.2020 ஆரம்பமானது. மேற்படி உற்சவம்  எதிர்வரும் 10 தினங்கள் இடம்பெறவுள்ளது. காலை 11 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய...

வரலாற்று சிறப்புமிக்க நயினை ஸ்ரீ நாகபூசணி அம்பாள் இரதோற்சவம்-2020

வரலாற்று சிறப்பு மிக்க யாழ் நயினாதீவு ஸ்ரீ நாகபூசனி அம்மன் ஆலய மஹோற்சவத்தின் முத்தேர் திருவிழா இன்று (03) பக்திபூர்வமாக இடம்பெற்றது. கருவரையில் வீற்றிருக்கும் நாகபூசனி அம்மனுக்கும், வசந்த மண்டபத்தில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும்...

வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலய அலங்கார நுழைவாயில் திறந்து வைப்பு!!

நானூறு ஆண்டுகள் பழமைவாய்ந்த புதூர் நாகதம்பிரான் ஆலய அலங்கார நுழைவாயில் வவுனியாவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வு நேற்று(10.06) ஆலய தலைவர் இ.பூலோகசிங்கத்தின் தலைமையில் இடம்பெற்றுள்ளது. வல்லிபுரம் அன்னபூரனத்தின் நினைவாக ஏ9 வீதி புதூர்...

வவுனியா கோவில்குளம் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேசுவரர் திருக்கோவில் மகா கும்பாபிசேகம்-2020

அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேசுவரர் திருக்கோவில், அதி சுந்தர பஞ்சதள பஞ்ச கலச நூதன இராஜ கோபுர சகித புனராவர்த்தன அஷ்டபந்தன ஸ்வர்ண பந்தன சமர்ப்பண நவ (9) குண்டபக்ஷ பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேக...

இந்துக்களின் வாழ்வில் மிக முக்கியமாக மேற்கொள்ளப்படவேண்டிய 16 சடங்குகள்!!

இந்துக்கள் தங்களின் வாழ்நாளில் மேற்கொள்ள வேண்டிய முக்கியமான சில சடங்குகளை தர்மநூல்கள் வரையறுத்துக் காட்டுகின்றன. சடங்கு என்பது ஒரு முக்கிய நிகழ்ச்சி எனப் பொருள்படும். சடங்குகளை எளிமையான முறையில் மேற்கொள்வதே சிறப்பாகும். இவை...

நயினையம்பதி ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ கொடியேற்றம்!(படங்கள், வீடியோ)

  நயினையம்பதி ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம்-25.06.2017 ஆயிரகணக்கான பக்தர்கள் சூழ  கடந்த  25.06.2017 மதியம் 12.00 மணியளவில் ஆலய உற்சவகுரு சிவஸ்ரீ .முத்து குருக்கள் தலைமையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. மேற்படி...

கீதை கூறும் மற்றவர்களிடம் சொல்லக்கூடாத 9 விடயங்கள்!!

மற்றவர்களிடம் சொல்லக் கூடாதவை என்று ஒன்பது விடயங்களை கீதாபதோசம் சொல்கிறது. அவை.. 1. ஒருவனுருடைய வயது 2. வருமானம் அல்லது செல்வம் 3. தனது குடும்பத்தில் ஏற்படும் தனிப்பட்ட சோகங்கள் 4. தனக்கு வந்த அதிர்ஷ்டம் 5. உடலில் ஏற்பட்டுள்ள...

வவுனியா பூந்தோட்டம் ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடாந்த பொங்கல் விழா!!(படத்தொகுப்பு, காணொளி)

  வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடாந்த பொங்கல் நேற்று 11.06.2016 சனிக்கிழமை மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. பகல் நிகழ்வுகளாக பறவைக் காவடிகள், செடில் காவடிகள், பால்க்காவடிகள், பால்ச்செம்பு,...

வவுனியா தெற்கிலுப்பைகுளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் அலங்கார திருவிழா!(படங்கள் ,வீடியோ)

வவுனியா தெற்கிலுப்பைகுளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் அலங்கார திருவிழா கடந்த 03.09.2017 ஞாயிற்றுகிழமை   கொடிஏற்றதுடன் 10 நாட்கள்  இடம்பெற்றது . மேற்படி ஆலயத்தில் 10.09.2017 ஞாயிற்றுகிழமை  அன்று  வவுனியா கோவில்குளம் அருள்மிகு பூதேவி ஸ்ரீதேவி...

வவுனியா ஆதிவிநாயகர் திருக்கோவில் தேர்த் திருவிழா!!

புத்தாண்டு தினத்தில் வவுனியா, வைரவபுளியங்குளத்தில் எழுந்தருளியிருக்கும் ஆதிவிநாயகர் திருக்கோவில் தேர்த்திருவிழா மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டு புத்தாண்டு வழிபாட்டிலும் தேர்திருவிழா வழிபாட்டிலும் ஈடுபட்டனர். புத்தாண்டை முன்னிட்டு வவுனியா ஆதிநாயகர் ஆலயத்தில்...

வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழா!!

  வரலாற்றுப் பிரசித்திபெற்ற வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழா இன்று (06.06.2016)சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் நலன்கருதி விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது இந்நிலையில் அனைத்து...

வவுனியா வைரவபுளியங்குளம் ஆதி விநாயகர் திருக்கோவில் கொடியேற்றம்

வவுனியா வைரவப் புளியங்குளம் ஆதி விநாயகர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவத்தில் கொடியேற்றம் 06.04.2023 வியாழக்கிழமை காலை 11.00 மணியளவில் சிவஸ்ரீ.ஜெ.மயூரக் குருக்கள் தலைமையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா விஞ்ஞாபனம் 2023 கொடியேற்றம்...

வவுனியாவில் முதன்முறையாக இடம்பெற்ற ஐயப்பன் மலையாள பூஜையின் பதிவுகள்!(வீடியோ)

வவுனியா இறம்பைகுளம்  அருள்மிகு கருமாரி ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலய திருமண மண்டபத்தில் நேற்று  11.12.2016 ஞாயிற்றுக்கிழமை கிழமை காலை 9.00 மணிமுதல் 12.00 மணிவரை  வரை  இலங்கையில் இருந்து இதுவரைகாலமும் 5100...

வவுனியா கோவில்குளம் இந்துக்கல்லூரியின் விநாயகர் ஆலய பிரதிஸ்டை நிகழ்வும் சரஸ்வதி சிலை திரைநீக்கமும்(படங்கள்)

வவுனியா கோவில்குளம் இந்துக்கல்லூரியில் இன்று 04.12.2016  ஞாயிற்றுக்கிழமை புதிதாக அமைக்கபட்ட விநாயகர் ஆலயத்தின் பிரதிஷ்டை நிகழ்வும் சரஸ்வதி சிலையின் திரைநீக்க நிகழ்வும்  கல்லூரி அதிபர் திருமதி. நடராஜாவின் தலைமையில் இடம்பெற்றது. பாடசாலையின் புதிதாக அமைக்கபட்ட...

வவுனியா இறம்பைக்குளம் ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாள் தேர்-2019!(படங்கள்,வீடியோ)

இலங்கைத் தீவின் வடமாகாணத்தின் பசுமை நிறைந்த மருதநில வயல்களும் வந்தவருக்கு வயிறார உணவளித்து வாழவைக்கும் வன்னித்திருநாட்டின் வவுனியா நகரின் கண்ணே இறம்பைக்குளம் என்னும் திருப்பதியிலே நறுவிலி மரநிழலின் கீழே வாயிலில் அஷ்ட நாகங்கள்...

வவுனியா பூந்தோட்டம் ஸ்ரீ லட்சுமி நரசிங்கர் ஆலயத்தின் நரகாசூர சம்காரம்! (வீடியோ படங்கள்)

வவுனியா பூந்தோட்டம் ஸ்ரீ லட்சுமி நரசிங்கர் ஆலயத்தில் இன்று(10.11.2015) நரகாசூர சம்ஹாரம் சிறப்பாக இடம் பெற்றது.தீபாவளி அன்று வைணவ ஆலயங்களில் நரகாசூரன் போர் இடம் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில்,...