வவுனியா இறம்பைக்குளம் ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாள் தேர்-2019!(படங்கள்,வீடியோ)

இலங்கைத் தீவின் வடமாகாணத்தின் பசுமை நிறைந்த மருதநில வயல்களும் வந்தவருக்கு வயிறார உணவளித்து வாழவைக்கும் வன்னித்திருநாட்டின் வவுனியா நகரின் கண்ணே இறம்பைக்குளம் என்னும் திருப்பதியிலே நறுவிலி மரநிழலின் கீழே வாயிலில் அஷ்ட நாகங்கள்...

வவுனியா பூந்தோட்டம் ஸ்ரீ லட்சுமி நரசிங்கர் ஆலயத்தின் நரகாசூர சம்காரம்! (வீடியோ படங்கள்)

வவுனியா பூந்தோட்டம் ஸ்ரீ லட்சுமி நரசிங்கர் ஆலயத்தில் இன்று(10.11.2015) நரகாசூர சம்ஹாரம் சிறப்பாக இடம் பெற்றது.தீபாவளி அன்று வைணவ ஆலயங்களில் நரகாசூரன் போர் இடம் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில்,...

வவுனியா குருமன்காடு ஸ்ரீ காளியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்-2017(படங்கள்)

குருமன்காடு ஸ்ரீ  காளியம்மன் தேவஸ்தானத்தின் அஷ்டபந்தன நவகுண்டபக்ச பிரதிஸ்ட  மகா கும்பாபிசேக  பெருவிழா  இன்று (31.08.2017) வியாழகிழமை  காலையில்   சிவா ஸ்ரீ சதா மகாலிங்க சிவகுருக்கள்  தலைமையில்  பெற்றது. கும்பாபிசேக விழாவில் நல்லை ஆதீன ...

வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி உற்சவம் மூன்றாம் நாள் !(படங்கள்)

வவுனியா  ஸ்ரீ கந்தசுவாமி  கோவிலின் வருடாந்த  கந்த சஷ்டி விரத உற்சவம் கடந்த 20.010.2017 வெள்ளிக்கிழமை ஆரம்பமானது . மூன்றாம்  நாளான 22.10.2017 ஞாயிற்றுக்கிழமை காலை முதல் ஆறுமுக  சுவாமிக்கு அபிசேகங்கள்  இடம்பெற்று  விசேட...

வவுனியாவில் 100 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ கந்தசாமி ஆலயத்தின் தேர்திருவிழா!!

  கந்தசாமி ஆலயத்தின் தேர்திருவிழா வவுனியா கந்தசாமி ஆலயத்தின் வருடாந்த தேர்திருவிழா இம்முறை புதிதாக உருவாக்கப்பட்ட சித்தரத்தேர் பவனி இன்று(20.01) காலை இடம்பெற்றது. சுமார் 100 வருடங்கள் பழமைவாய்ந்த கந்தசாமி ஆலயத்திற்கு புதிதாக 2 கோடி ரூபா...

தைப் பொங்கல் விழாவின் தனித் தன்மைகள்!!

தைத் திங்கள் முதல் நாளில் தமிழர்கள் கொண்டாடும் தனிப்பெரும் விழா தைப் பொங்கல் விழா. இவ்விழாவின் தனித் தன்மைகள் சிலவற்றைக் இக்கட்டுரையில் காண்போம். சமயங்கள் கடந்த விழா.. பொதுவாக இந்து சமயச் சார்புடைய விழாக்கள் நட்சத்திரம்...

வவுனியா ஓமந்தை அரசர்பதி கண்ணகை அம்மன் ஆலய பொங்கல் விழா!!

ஓமந்தை அரசர்பதி கண்ணகை அம்மன் ஓமந்தை அரசர்பதி கண்ணகை அம்மன் கோவில் வருடாந்த பொங்கல் விழா கடந்த 08.07.2019 அன்று ஆரம்பமாகி ஆலயத்தின் வழிபாடுகள் இடம்பெற்று இன்று (15.07) பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்று...

வவுனியா புதூர் ஸ்ரீ நாகதம்பிரான் ஆலய பொங்கல் பெருவிழா!(படங்கள்,வீடியோ)

வரலாற்றுச் சிறப்பு மிக்க புதூர் நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் பெருவிழா நேற்றைய தினம் லட்சக்கணக்கான பக்தர்கள் புடைசூழ இடம்பெற்றுள்ளது.   வவுனியா மாவட்டத்தின் புளியங்குளம் பகுதியில் உள்ள புதூர் எனும் காடும் காடு சார்ந்த...

வரலாற்றுச்சிறப்பு மிக்க தொண்டமனாறு செல்வச்சந்நிதி முருகன் தேர்த்திருவிழா!!

தேர்த்திருவிழா.. வரலாற்றுச்சிறப்பு மிக்க தொண்டமனாறு செல்வச் சந்நிதி ஆலய மகோற்சவ பெருவிழா இடம்பெற்றுள்ளது. இதனை முன்னிட்டு காலை முதல் விசேட பூஜைகள் மற்றும் யாகங்கள் இடம்பெற்றிருந்தன. இதில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டிருந்ததுடன், பலரும் தமது நேர்த்திகடன்களை...

வவுனியா புளியங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேக நிகழ்வு–2016 அறிவித்தல்

வவுனியா புளியங்குளம்  கண்டிவீதி (A9)  அமைந்துள்ள  அருள்மிகு  ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலயத்தின்  நூதன பிரதிஸ்டா  சப்த தச (17) குண்டபக்க்ஷஅஷ்ட பந்தன  மகா கும்பாபிசேக திரு குடமுழுக்கு பெருஞ்சாந்திப்  பெருவிழா  எதிர்வரும்...

வவுனியா சிதம்பரபுரம் திருப்பழனி முருகன் ஆலயத்தில் முருகன் ஔவையார் சிலைகள் திறப்பு!

வவுனியா சிதம்பரபுரத்தில் மலை மீது அமர்ந்து இருக்கும் திருப்பழனி முருகன் ஆலயத்தில்  தை பூச தினமான இன்று  பூசை நிகழ்வு இந்திய துணை தூதர் திரு. ஆர். நடராஜன் மற்றும் வடமாகாண சபை...

உங்கள் ராசிக்கு இல்லற வாழ்க்கை எப்படி இருக்கும் என்று தெரியுமா?

மேஷம் மேஷ ராசியில் பிறந்த ஆண் மகன் தனது மனைவியை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள விரும்புவான். தனது துணையின் மீது அதிகளவிலான பாசத்தை பொழிவான். இவர்களுக்கு இல்லற வாழ்க்கையில் சிறிது பிரச்சினை ஏற்படும்....

மகா சிவராத்திரி விரதமும் அதன் மகிமையும் – “சிவ தியான தோத்திரம்” இணைப்பு!

சிவானந்தப் பெருவாழ்வு வழங்கும் சிவராத்திரி விரதம்: கனகமஹாமணிபூஷித லிங்கம் பணிபதிவேஷ்டிதஸோபித லிங்கம் தக்ஷஸுயக்ஞவினாஸன லிங்கம் தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம் பொருள்: தங்கத்தாலும், சிறந்த மணிகளாலும் அலங்கரிக்கப்பட்ட லிங்க மூர்த்தியை, நாகராஜனால் சுற்றப்பட்டு விளங்குகின்ற லிங்க மூர்த்தியை, தக்ஷ யாகத்தை நாசம்...

வவுனியா கோவில்குளம் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் மகோற்சவ விஞ்ஞாபனம்-2015 (படங்கள் ,வீடியோ)

சமய குரவர்களால் பாடல் பெற்ற சிவகுகஸ்தலங்கள்  நிறைந்தஇலங்கா தீபத்தின்  வடபால் வவுனியா கோவில்குளம் திவியசேத்திரத்தில் அடியார்கள் வேண்டியதை அருளும் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர்  திருகோவிலில் இன்று (20.03.2015)வெள்ளிக்கிழமை கொடிஏறியது . இன்று மதியம்...

வவுனியா இறம்பைக்குளம் ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாளின் மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்!(படங்கள்,வீடியோ)

வவுனியா இறம்பைக்குளம் ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாளின் பத்தாம் ஆண்டு  மகோற்சவ பெருவிழா (20.02.2018) செவ்வாய்க்கிழமை   பகல் 11.05மணிக்கு கொடிஏற்றதுடன் ஆரம்பமாகியது. .மேற்படி மகோற்சவம்  ஆலய மகோற்சவகுரு சிவஸ்ரீ முத்து ஜெயந்தி நாத குருக்கள்  தலைமையில் இடம்பெறுகின்றது. மேற்படி மகோற்சவத்தில் 23.02.2018    வெள்ளிகிழமையன்று  கற்பூர சட்டி திருவிழா 27.02.2018  செவ்வாய்கிழமையன்று  சப்பர திருவிழா 28.02.2018  புதன்கிழமையன்று  தேர்த்திருவிழா 01.03.2018 வியாழக்கிழமையன்று  தீர்த்த...

வவுனியா வெளவாலை சந்திரசேகரீச்சரத்தில் சிறப்பாக இடம்பெற்ற ஆடி அமாவாசை!!

ஆடி அமாவாசை வவுனியாவின் பழமை வாய்ந்த வரலாற்று சிறப்புமிக்க வெளவாலை சந்திரசேகரீச்சரம் ஆலயத்தில் இந்துக்களின் விசேட தினங்களில் ஒன்றாகிய ஆடி அமாவாசை வழிபாடு சிறப்பாக இடம்பெற்றது. வவுனியா, செட்டிகுளம் பகுதியில் ஈழத்தின் பழமை வாய்ந்த ஆலயங்களில்...