திருமணத்திற்கு பின் என் வாழ்வில் நடந்த மாற்றம் : மனைவி குறித்து மனம் திறந்த டோனி!!
மனம் திறந்த டோனி
இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான டோனி திருமணத்திற்கு பின் நடந்த மாற்றம் குறித்து டோனி முதல் முறையாக மனம் திறந்து பேசியுள்ளார்.
இங்கிலாந்தில் நடைபெற்று முடிந்த உலகக்கோப்பை தொடருக்கு பின் டோனி,...
மைதானத்துக்குள் அ த்துமீறி நுழைந்த கோஹ்லியின் தீவிர ரசிகருக்கு நேர்ந்த கதி!!
கோஹ்லியின் தீவிர ரசிகர்
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்டில், மைதானத்துக்குள் நுழைந்த தனது ரசிகரை விராட் கோஹ்லி அறிவுரை கூறி அனுப்பினார். இந்தியா, வங்கதேச அணிகள் மோதிய முதல் டெஸ்டில் இந்திய அணி...
மலிங்கவுக்கு இறுதி எ ச்சரிக்கை விடுத்த இலங்கை கிரிக்கெட் சபை!!
மலிங்க
இலங்கை டி-20 அணி மோ சமாக விளையாடி வருவதின் மூலம், அணியால் இனி மலிங்கவின் தலைமையின் கீழ் முன்னேற முடியாது என்று கிரிக்கெட் அதிகாரிகள் அவருக்கு இறுதி எ ச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கையின் டி...
சச்சினின் 30 ஆண்டுகால சாதனையை முறியடித்த 15 வயது வீராங்கனை!!
15 வயது வீராங்கனை
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் 15 வயது இளம் வீராங்கனை ஒருவர், ஜாம்பவான் சச்சினின் 30 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியானது...
இந்திய கிரிக்கெட் அணியில் சேர தீ விரமாக பயிற்சி எடுக்கும் 3 வயது சிறுவன்!!
இந்திய கிரிக்கெட் அணியில் சேர்வதற்காக கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபடும் 3 வயது சிறுவனின் வீடியோ வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து தரப்பு வயதினரும் ரசிக்கும் விளையாட்டாக கிரிக்கெட் உள்ளது.
கிரிக்கெட் விளையாட்டு சச்சின், சங்கக்கார,...
கால் இல்லை ஆனாலும் விடாமல் ஓடி வென்ற தமிழகத்தை சேர்ந்த இராணுவ வீரர்!!
சீனாவில் நடைபெற்ற இராணுவ வீரர்களுக்கான தடகளப்போட்டியில் தங்கம் வென்று சாதனைபடைத்துள்ளார், மாற்றுதிறனாளி இராணுவ வீரர்.
தஞ்சை மாவட்டம் கும்ப கோணத்தை சேர்ந்த ஆனந்தன் பள்ளி பருவத்திலேயே தடகளப் போட்டிகளில் ஆர்வம் கொண்டவராவர். தற்போது இராணுவத்தில்...
ஷகீப் அல் ஹசனுக்கு 2 ஆண்டுகள் தடை விதித்து ஐசிசி அதிரடி!!
வங்கதேச அணியின் நட்சத்திர வீரர் ஷகிப் அல் ஹசனுக்கு இரண்டு ஆண்டுகள் த டை விதித்து ஐசிசி அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
ஐசிசி தரவரிசை பட்டியலில் சிறந்த சகலதுறை ஆட்டக்காரர் பட்டியிலில் மூன்றாவது இடத்தில்...
உலகளவிலான போட்டிகளில் 25 பதக்கங்கள் : புதிய வரலாறு படைத்த வீராங்கனை!!
வரலாறு படைத்த வீராங்கனை
உலக ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் சம்பியன்ஷிப் போட்டியில், அமெரிக்க வீராங்கனை சிமோன் பைல்ஸ் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை வென்றார்.
ஜேர்மனியின் ஸ்டட்கர்ட் நகரில் உலக ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் சம்பியன்ஷிப் போட்டி நடந்தது. கடைசி...
தமிழ்பட நடிகையை திருமணம் செய்யும் பிரபல கிரிக்கெட் வீரர்?
பிரபல கிரிக்கெட் வீரர்
பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டே, தமிழ் படங்களின் மூலம் பிரபலமான நடிகை அஷ்ரிதா ஷெட்டியை திருமணம் செய்ய உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
துளு படத்தின் மூலம் அறிமுகமானாலும், உதயம்...
வீரர்கள் தவறு செய்தால் மனைவிகள் தான் காரணமா? கொந்தளித்த சானியா மிர்சா!!
கொந்தளித்த சானியா மிர்சா
கிரிக்கெட் வீரர்கள் தவறு செய்யும் போது அவர்களுடைய மனைவிகளை குற்றம் சுமத்துவது முட்டாள்தனம் என இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா கூறியுள்ளார். இந்திய அணியின் டென்னிஸ் வீராங்கனை சானியா...
60 பந்தில் சதம் : 6 சிக்சர்கள் விளாசல் : மி ரட்டிய இலங்கை வீராங்கனை!!
சாமரி அத்தபத்து
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில், இலங்கை வீராங்கனை சாமரி அத்தபத்து 66 பந்துகளில் 113 ஓட்டங்கள் விளாசி மிரட்டினார்.அவுஸ்திரேலியா-இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் மகளிர் டி20 போட்டி, சிட்னியின் ஓவல் மைதானத்தில்...
7 ஆயிரம் விக்கெட்டுகள் : 60 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கை : 85 வயதில் ஓய்வு அறிவித்த வீரர்!!
Cecil Wright
மேற்கிந்திய தீவுகளின் ஜமைக்காவைச் சேர்ந்த 85 வயது வேகப்பந்து வீச்சாளர், கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஜமைக்காவைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான Cecil Wright, 1959ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற...
அன்று விபத்தில் துண்டான கால் : இன்று உலகையே தன் வசப்படுத்திய பெண்!!
மானசி ஜோஷி
பேட்மிண்டன் உலக சம்பியனில் தங்கம் வென்ற முதல் இந்தியரான பி.வி.சிந்துவுடன், பாரா பேட்மிண்டன் வீராங்கனை மானசி ஜோஷியும் பாரா உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் தனது முதல் தங்கத்தை வென்று அசத்தியுள்ளார்.
சுவிஸ்லாந்தில் நடைபெற்ற...
உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டி : முதல் வெற்றியை பதிவு செய்து இலங்கை அணி சாதனை!!
இலங்கை அணி
நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் போட்டியில் அணித் தலைவரின் நிதான ஆட்டத்துடன் கூடிய சதம் கைகொடுக்க, இலங்கை அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்று 2 போட்டிகள் கொண்ட...
அன்று ஆடு மேய்த்தவர்.. இன்று ஆட்ட நாயகன் : சாதித்த தமிழன்!!
சாதித்த தமிழன்
டிஎன்பிஎல் தொடர் மூலம் தமிழகத்திற்கு கிடைத்த அற்புதமான விளையாட்டு வீரராக பார்க்கப்படுகிறார், தொடர் நாயகன் விருது பெற்ற பெரியசாமி. 2019ம் ஆண்டு டிஎன்பிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று முடிந்திருக்கிறது. இறுதிப்...
விமானத்தில் திட்டமிட்டு கொ ல்லப்பட்ட கால்பந்து வீரர் எமிலியானோ : விசாரணையில் திருப்பம்!!
எமிலியானோ சாலா
ஆஜென்டினா அணியின் நட்சத்திர கால்பந்து வீரர் எமிலியானோ சாலா திட்டமிட்டு கொ ல்லப்பட்டதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது. ஆஜென்டினாவின் நட்சத்திர கால்பந்து வீரரான எமிலியானோ சாலா, ஜனவரி 21ம் திகதி...