மொயீன் அலியின் உணர்வை முடக்கிய சர்வதேச கிரிக்கெட் சபை!!
காஸாவில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதையடுத்து இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயீன் அலி ‘காஸாவைக் காப்பாற்றுங்கள்’ மற்றும் ´பாலஸ்தீனத்திற்கு விடுதலை அளியுங்கள்’ என்ற வாசகங்கள் அடங்கிய ரிஸ்ட் பேண்ட் அணிந்து...
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து கலிஸ் ஓய்வு!!
தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரராக இருந்தவர் ஜேக் கலிஸ். கடந்த வருடம் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற இவர் ஒருநாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வந்தார்.
இவர்...
பொதுநலவாய போட்டியில் 13 வயது சிறுமி உலக சாதனை!!
பொதுநலவாய போட்டிகளின் பாரா பிரிவிலான நீச்சலில் மிக இளம் வயதில் பதக்கம் வென்றவர் என்ற புதிய சாதனையை, ஸ்காட்லாந்தின் எர்ரெய்ட் டேவிஸ் நிகழ்த்தியுள்ளார். இவரின் வயது 13 ஆகும். பாடசாலையில் படித்து வரும்...
இலங்கையின் உள்ளூர் அணியை கைவிட்டு இந்திய அணியைத் தேர்வு செய்த லசித் மலிங்க!!
இலங்கையின் உள்ளூர் அணியை கைவிட்டு இந்திய அணியை இலங்கை அணியின் தலைவர் லசித் மலிங்க தெரிவு செய்துள்ளார். இலங்கை டுவன்ரி-20 கிரிக்கெட் அணியின் தலைவராக லசித் மலிங்க கடமையாற்றி வருகின்றார்.
அண்மையில் இலங்கை அணி...
தொடர் விமர்சனங்களில் சிக்கித் திணரும் டோனி!!
இந்திய அணித்தலைவர் டோனி என்னதான் வெற்றிகளைக் குவித்தாலும் அவரது டெஸ்ட் போட்டியின் கள உத்திகள் தொடர்ந்து கிரிக்கெட் நிபுணர்களால் கேள்விக்குட்படுத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு முதல் நாள் ஆட்டம் பற்றி கருத்துக்...
இலங்கை அணியின் வெற்றியைப் பறித்த மழை : தொடரை கைப்பற்றியது தென்னாபிரிக்க அணி!!
இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிவடைந்ததையடுத்து இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை தென்னாபிரிக்க அணி 1-0 என கைப்பற்றியது.
தென்னாபிரிக்க–இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான...
டோனிக்கு ஐ.சி.சி எச்சரிக்கை!!
ஜேம்ஸ் அண்டர்சன் - ஜடேஜாவுக்கும் இடையிலான மோதல் தொடர்பிலான விசாரணை எதிர்வரும் முதலாம் திகதி நடைபெறவுள்ளது.
இந்த மோதலின் போது தன்னை மிரட்டும் வகையில் ஜடேஜா ஆக்ரோஷமாக நடந்து கொண்டதாக அண்டர்சன் முறைப்பாடு செய்திருந்தார்....
பொதுநலவாய போட்டிகளில் இலங்கைக்கு முதலாவது பதக்கம்!!
ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் பொதுநலவாயப் போட்டிகளில் இலங்கை தனது முதல் பதக்கத்தை பெற்றுள்ளது.
இலங்கை குழுவுக்கு தலைவராக செயற்படும் சுதேஷ் பீரிஸ் பளு தூக்கும் போட்டிகளில் 62 எடைப்பிரிவின் கீழ் வெள்ளிப்பதக்கதை சுவீகத்தார்.
இதன்...
டெஸ்ட் போட்டிகளில் இருந்து டோனி ஓய்வு பெறப்போவதாக பரபரப்புத் தகவல்!!
இந்திய கிரிக்கெட் அணியின் அணித்தலைவர் டோனி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்திய அணியின் மிக சிறந்த அணித்தலைவராக விளங்கும் டோனி T20 உலகக்கிண்ணம் மற்றும் 50 ஓவர் உலகக்கிண்ணம்...
34வது சதத்தைப் பதிவு செய்த மஹெல ஜெயவர்த்தன : வலுவான நிலையில் இலங்கை அணி!!
இலங்கை அணி வீரர் மஹெல ஜெயவர்த்தன நேற்று தனது 34வது டெஸ்ட் சதத்தைப் பதிவு செய்துள்ளார்.
இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி கொழும்பில் நடைபெறுகிறது. இதில் நாணய சுழற்சியில்...
இலங்கை அணியின் பயிற்சியாளராக மாவன் அத்தபத்து நீடிப்பு!!
இலங்கை அணியின் பிரதம பயிற்றுவிப்பாளராக செயற்பட்டுவரும் மர்வன் அத்பத்துவின் பதவிக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணிக்கெதிரான கிரிக்கெட் தொடர் நிறைவடையும் வரை அவரின் பதவிக்காலம் அமுலில் இருக்கும்.
இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராக செயற்பட்ட போல்...
28 ஆண்டுகளுக்கு பிறகு சாதனை வெற்றியினால் மகிழ்ச்சியில் டோனி!!
லண்டன் லோர்ட்ஸில் 28 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதால் அணித்தலைவர் டோனி உற்சாகத்தில் இருக்கிறார்.
நேற்று நடந்த லண்டன் லோர்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இந்தியா, இங்கிலாந்தை 95...
இஷாந்த் ஷர்மாவின் அதிரடி பந்துவீச்சில் 95 ஓட்டங்களால் இந்திய அணி அபார வெற்றி!!
லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 95 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.
இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் முதலில்...
உடைந்த உலகக்கிண்ணம் : உடைத்த வீரரை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஜேர்மன்!!
உலகக்கிண்ணம் வென்ற ஜேர்மனி உலகக்கிண்ண கொண்டாட்டங்களின் போது உலகக்கிண்ணத்தை உடைத்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆண்டு நடைபெற்ற உலகக்கிண்ணத் தொடரில் ஜேர்மனி, அர்ஜென்டினாவை வீழ்த்தி உலகக்கிண்ணம் வென்றது. இந்த கொண்டாட்டங்களின் போது ஜேர்மனி வீரர்கள்...
முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி படுதோல்வி!!
முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி 153 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் தென் தென்னாபிரிக்கா 1-0...
தென்னாபிரிக்காவுக்கு எதிரான தொடரில் வெற்றியை நோக்கி இலங்கை அணி!!
இலங்கை – தென்னாபிரிக்க கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடந்து வருகிறது.
இதில் முதல் இன்னிங்சில் தென்னாபிரிக்கா 455 ரன்கள் குவித்தது. பின்னர் தனது முதல்...
















