இறுதிப் போட்டியில் விளையாடும் ஜெயவர்த்தன : தொடரை வெற்றிபெற்று ஜெயவர்த்தனவை வழியனுப்ப தயாராகும் இலங்கை வீரர்கள்!!
இலங்கை- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் நாளை கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது. காலியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை, பாகிஸ்தானை வீழ்த்தி அபாரமாக வெற்றி பெற்றது.
இந்நிலையில் இலங்கை அணியின் அணித்தலைவராக சில...
டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தில் சங்கக்கார : 5ம் இடத்தில் மத்தியூஸ்!!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் துடுப்பாட்ட தரவரிசையில் இலங்கை அணி வீரர் குமார் சங்கக்கார முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிராக காலியில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இனிங்ஸில் 221 ஓட்டங்களை விளாசிய அவர்,...
அஜ்மல் பந்து வீச்சில் சந்தேகம் : போட்டி நடுவர் ஐசிசியிடம் புகார்!!
பாகிஸ்தானின் சுழற்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மல், சந்தேகத்திற்கிடமான முறையில் பந்து வீசுவதாக ஐசிசியிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு எதிராக நேற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டிக்குப் பிறகு அவரது பந்து வீச்சு மீது...
முதுகெலும்பற்ற இந்திய அணி : கவாஸ்கர் ஆவேசம்!!
இந்திய அணியின் வரலாறு காணாத தோல்வியால் இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவர் கவாஸ்கர் கடும் கோபத்தில் இருக்கிறார்.
இந்திய அணி மான்செஸ்டர் டெஸ்டில் யாரும் எதிர்பாராத மோசமான தோல்வியை தழுவியது. இதனையடுத்து இந்திய அணி...
பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றி!!
பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.
இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள பாகிஸ்தான் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில்...
64 ஆண்டு கால சாதனையை முறியடித்த இலங்கையின் சாதனை நாயகன் குமார் சங்கக்கார!!
பாகிஸ்தான் அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் நேற்றைய தினம் தனது 10வது இரட்டைச் சதத்தை பெற்றுக்கொண்ட சங்கக்கார அதிக இரட்டைச் சதங்களைப் பெற்றவர்கள் வரிசையில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறினார்.12 இரட்டைச் சதங்களுடன் சேர்...
இந்திய அணி படுதோல்வி!!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராப்போர்ட் ஸ்டேடியத்தில் கடந்த 7ம் திகதி தொடங்கியது.
முதல் இன்னிங்சில் இந்தியா 152 ஓட்டங்களில் சுருண்டது. அடுத்து...
முதல் இன்னிங்சில் 533 ஓட்டங்களுடன் வலுவான நிலையில் இலங்கை அணி : சாதனைமேல் சாதனை படைக்கும் சங்கக்கார!!
பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி 533 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் தனது முதல் இன்னிங்சை இடைநிறுத்திக் கொண்டுள்ளது.
கடந்த ஆறாம் திகதி காலி சர்வதேச விளையாட்டரங்கில் ஆரம்பமான இந்தப் போட்டியில்...
சோதனையில் சாதனை படைத்த இந்திய அணி!!
இந்திய -இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 152 ஓட்டங்களுக்கு பரிதாபமாக அனைத்து விக்கட்டுகளையும் இழந்துள்ளது.
இந்திய அணியின் முதல் நான்கு விக்கட்டுகளும் 8 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டதுடன்,...
தவறு என்றால் தட்டி கேட்பேன்: கோபத்தில் கொந்தளிக்கும் டோனி!!
தவறு செய்தால் யாராக இருந்தாலும் நான் எதிராக தான் இருப்பேன் என்று அணித்தலைவர் டோனி கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
நாட்டிங்காமில் நடந்த முதலாவது...
சங்கக்கார, ஜெயவர்தனவை கட்டுப்படுத்த புதிய திட்டத்துடன் பாகிஸ்தான் அணி!!
இலங்கை அணியுடன் மோதவுள்ள பாகிஸ்தானுக்கு வெற்றி கிடைக்க சங்கக்கார, ஜெயவர்தனவை விரைவில் ஆட்டமிழக்கச் செய்வதே சிறந்த வழி என்று பாகிஸ்தான் அணித்தலைவர் மிஸ்பா உல் ஹக் கூறியுள்ளார்.
இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் 2...
சென்னை சென்ற இலங்கை கிரிக்கெட் வீரர்கள் அதிரடியாகத் திருப்பி அனுப்பி வைப்பு!!
சென்னையில் இடம்பெறவிருந்த 15 வயதுக்கு உட்பட்டோருக்கான தேசிய லீக் கிரிக்கெட் போட்டி ஒன்றில் பங்கேற்க வந்த 16 இலங்கை கிரிக்கெட் வீரர்கள் திருப்பி அனுப்பட்டுள்ளனர்.
சென்னையில் 15 வயதுக்குட்பட்டவர்கள் விளையாடும் ஜூனியர் கிரிக்கெட் போட்டிகள்...
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கான கொடுப்பனவு நிறுத்தம் : சர்வதேச கிரிக்கெட் சபை அறிவிப்பு!!
இலங்கை உட்பட்ட ஏனைய உறுப்பு நாடுகளில் உள்ள தமது உறுப்பினர்களுக்கு கொடுப்பனவை வழங்க முடியவில்லை என்று சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. அனுசரணையாளர்கள் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினையே இதற்கான காரணம் என்று சபை...
இங்கிலாந்திடம் படுதோல்வியடைய காரணம் என்ன : டோனி!!
இங்கிலாந்து அணியிடம் படுதோல்வியடைந்ததற்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாதது தான் காரணம் என்று அணித்தலைவர் டோனி கூறியுள்ளார்.
சவுத்தாம்டனில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 266 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி மோசமான...
இங்கிலாந்திடம் படுதோல்வியடைந்த இந்திய அணி!!
சவுத்தாம்டனில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 266 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.
முன்னதாக நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு...
தோல்வியை தவிர்க்க போராடும் இந்திய அணி : வெற்றியை நோக்கி இங்கிலாந்து!!
இந்திய - இங்கிலாந்து அணிகள் மோதும் 3வது டெஸ்டில் இந்திய அணியின் வெற்றிக்கு 445 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சௌதாம்ப்டனில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 569 ஓட்டங்கள்...
















