தொடர் தோல்வியால் தலைவர் பதவியை இராஜினாமா செய்தார் முகமது ஹபீஸ்!!

20 ஓவர் உலகக் கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் அணி சூப்பர்–10 சுற்றுடன் வெளியேற்றப்பட்டது. அதிலும் கடைசி லீக்கில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக வெறும் 82 ஓட்டங்களிலேயே சுருண்டு மோசமாக தோற்றது. 20 ஓவர் உலக...

இலங்கை அணியுடன் இறுதிப் போட்டியில் மோதப்போவது யார் : இந்திய – தென்னாபிரிக்க அணிகள் இன்று பலப் பரீட்சை!!

உலக கோப்பை T20 தொடரின் 2வது அரை இறுதியில் இந்திய- தென்னாபிரிக்க அணிகள் இன்று மோதுகின்றன. பங்களாதேஷத்தில் நடந்து வரும் உலக கோப்பை T20 தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. சூப்பர் 10 லீக்...

மேற்கிந்திய தீவு அணியை 27 ஓட்டங்களால் வீழ்த்தி தொடர்ச்சியாக 4வது முறையாக உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்குள் நுழைந்து...

ஐ.சி.சி.யின் 5வது T20 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்குள் முதலாவதாக நுழைவது யார் என்பதை தீர்மானிக்கும் அரையிறுதிப் போட்டியில் இலங்கை அணி டக்வோர்த் லூயிஸ் முறையில் 27 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. ஐ.சி.சி.யின்...

இன்றைய போட்டியிலும் சந்திமால் விளையாடமாட்டார் : லசித் மலிங்கவே தலைவர்!!

மேற்கிந்திய தீவுகள் அணியுடன் இன்று இடம்பெறவுள்ள 20 ஓவர் உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டிக்கும் லசித் மலிங்கவே தலைமை தாங்குவார் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி இலங்கை அணியின் T20 அணித்...

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு பதிலடி கொடுத்து இறுதிப் போட்டிக்குள் நுழையுமா இலங்கை அணி??

20 ஓவர் உலக கிண்ண சுற்றுத்தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டி இன்று இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் இடம்பெறவுள்ளது. இப்போட்டி இலங்கை நேரப்படி இன்று மாலை 7 மணிக்கு பங்களாதேஷின்...

நடுவரின் தீர்ப்பை எதிர்த்த டில்ஷானுக்கு 20 வீத அபராதம்!!

இலங்கை அணியின் வீரர் திலகரட்ண டில்ஷானுக்கு போட்டிக் கொடுப்பனவில் 20 வீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் சபையின் சட்டத்திட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் டில்ஷானுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து அணியுடன் இடம்பெற்ற போட்டியில் நடுவரின் தீர்ப்புக்கு...

மேற்கிந்திய தீவுகளுக்கு பதிலடி கொடுக்குமா இலங்கை அணி??

T20 உலகக் கிண்ண தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் இலங்கை அணியுடன் மோதும் தகுதியை மேற்கிந்திய தீவுகள் அணி பெற்றுள்ளது. நேற்று இடம்பெற்ற பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் 84 ஓட்டங்களால் வெற்றிபெற்ற நிலையில் மேற்கிந்திய...

இங்கிலாந்திற்கு அதிர்ச்சியளித்த நெதர்லாந்து அணி 45 ஓட்டங்களால் வெற்றி!!

T20 உலக கிண்ணத் தொடரின் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் நெதர்லாந்து அணி 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிட்டகொங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி களத்தடுப்பை...

நியூசிலாந்து அணியை பந்தாடிய ரங்கன ஹேரத் : அரையிறுதியில் இலங்கை அணி!!!

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான வாழ்வா சாவா போட்டியில் ரங்கண ஹேரத்தின் அபார பந்து வீச்சுடன் 59 ஓட்டங்களால் த்ரில் வெற்றி பெற்ற இலங்கை அணி அரையிறுதிக்குள் நுழைந்தது. இன்று இரவு சிட்டகொங்...

அரையிறுதிப் போட்டிக்குள் நுழைவது யார் : இலங்கை – நியூஸிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை!!

ஐ.சி.சியின் 5 ஆவது உலக T20 கிண்ணத்தொடரின் அரையிறுதிக்குள் நுழை வதற்கான தீர்க்மான போட்டியில் இலங்கை அணியும் நியூஸிலாந்து அணி யும் இன்று மோதவுள்ளன. இப்போட்டியில் இலங்கை அணி தோல்வியடையும் பட்சத்தில் இலங்கை அணியின்...

இலங்கையின் முதலிடத்தை பறித்த இந்திய அணி!!

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் வெளியிடப்படும் இருபதுக்கு-20 போட்டிகளுக்கான தரப்படுதலில் இலங்கை இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இத்தரப்படுத்தலில் இந்தியா முதல் இடத்தைப் பிடித்துள்ளதுடன், பாகிஸ்தான் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளது. தென்னாபிரிக்கா, மேற்கிந்திய தீவுகள், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்லாந்து,...

இறுதி லீக் போட்டியிலும் அவுஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்தியா வெற்றி!!

அஸ்வினின் பந்துவீச்சு, யுவராஜ் சிங்கின் துடுப்பாட்டத்தின் துணையுடன், அவுஸ்திரேலியாவை 73 ஓட்ட வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியில் 160 ஓட்டங்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி, 16.2 ஓவர்களில் அனைத்து...

சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் றொயல்ஸ் அணிகள் விளையாட உச்சநீதிமன்றம் அனுமதி!!

ஐபிஎல் விவகாரத்தில் சீனிவாசனுக்கு பதிலாக சுனில் கவாஸ்கரை இடைக்கால தலைவராக உச்ச நீதிமன்றம் அதிரடியாக அறிவித்துள்ளது. சீனிவாசனை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (பிசிசிஐ) தலைமை பொறுப்பில் இருந்து விலகுமாறு வலியுறுத்திய உச்ச நீதிமன்றம்,...

தினேஷ் சந்திமாலுக்கு போட்டித் தடை!!

இங்கிலாந்து அணியுடனான போட்டியின் போது உரிய நேரத்தில் பந்துவீசி முடிக்கத் தவறிய இலங்கை அணியின் தலைவர் தினேஷ் சந்திமாலுக்கு போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐசிசி விதிகளின்படி சந்திமாலுக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி...

பங்களாதேஷ் அணியை வீழ்த்தி ஹட்ரிக் வெற்றியுடன் அரையிறுதியில் முதல் அணியாக நுழைந்த இந்தியா!!

பங்களாதேஷ் அணிக்கு எதிரான T20 உலக கிண்ணத் தொடர் லீக் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஹட்ரிக் வெற்றியை பதிவு செய்தது. நேற்றைய போட்டியில் இந்திய - பங்களாதேஷ்...

அவுஸ்திரேலியாவை வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி!!

20 ஓவர் உலகக்கிண்ண தொடரில் அவுஸ்திரேலியாவை மேற்கிந்திய அணி வீழ்த்தியுள்ளது. வங்கதேசத்தில் நடைபெற்று வரும் 20 ஓவர் உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டித்தொடரின் லீக் சுற்று ஆட்டத்தில் நேற்று அவுஸ்திரேலியாவும், மேற்கிந்திய தீவுகள் அணியும் மோதின. முதலில்...