தென்னாபிரிக்க அணியுடனான போட்டியில் 6 ஓட்டங்களால் வெற்றி வாய்ப்பை தவறவிட்ட நெதர்லாந்து அணி!!!

சிட்டகொங்கில் நேற்று நடந்த போட்டி ஒன்றில் தென்னாபிரிக்கா - நெதர்லாந்து அணிகள் மோதின. தென்னாபிரிக்க அணியில் வேகப்பந்து வீச்சாளர் மோனே மோர்கல் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக ஹென்ரிக்ஸ் சேர்க்கப்பட்டார். நாணயசுழற்சியை வெற்றி பெற்ற நெதர்லாந்து...

முடிவிற்கு வந்தது சனத்- சங்கா- மஹேல கருத்து முரண்பாடு!!

இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவரும், அணித் தெரிவாளருமான சனத் ஜெயசூரிய மற்றும் குமார் சங்கக்கார, மஹேல ஜெயவர்த்தன ஆகியோருக்கு இடையில் T20 ஓய்வு தொடர்பில் ஏற்பட்டு இருந்த கருத்து முரண்பாடு முடிவுக்கு வந்துள்ளது. சரியான...

பரபரப்பான ஆட்டத்தில் இலங்கை அணியை 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!!

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான T20 உலகக் கிண்ணத் தொடரின் இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. நேற்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள்...

சென்னை, ராஜஸ்தான் அணிகள் 2014 ஐபிஎல் போட்டிகளில் விளையாடத் தடை!!

ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளை 2014ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடுவதற்கு உச்ச நீதிமன்று தடைவிதித்துள்ளது. ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்ட வழக்கு உச்ச நீதிமன்றில்...

பிசிசிஐ தலைவர் பதவியிலிருந்து விலகினார் சீனிவாசன்!!

பிசிசிஐ-யின் தற்போதைய தலைவர் சீனிவாசன் தன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இந்திய பிரீமியர் லீக் தொடர்பில் எழுந்துள்ள பந்தயம் கட்டுதல், ஆட்ட நிர்ணயம், ஊழல் ஆகிய முறைகேடுகள் தொடர்பில் நியாமான விசாரணை நடைபெறுவதை உறுதிப்படுத்த...

ஹட்ரிக் வெற்றி பெற்று அரை இறுதிப் போட்டிக்குள் நுழையுமா இலங்கை அணி?

20 ஓவர் உலகக்கிண்ண போட்டியில் இன்று 2 போட்டிகள் நடைபெறவுள்ளன. பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் போட்டியில் தென்னாபிரிக்கா – நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. தென்னாபிரிக்கா தொடக்க போட்டியில் இலங்கையிடம் தோல்வியடைந்தது. 2வது போட்டியில்...

ஐ.பி.எல் சூதாட்ட வழக்கில் சீனிவாசனை பதவி விலக உச்சநீதிமன்றம் உத்தரவு!!

6வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நடைபெற்ற ஆட்ட நிர்ணய சூதாட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. ஐ.பி.எல். சூதாட்ட வழக்கு உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் முத்கல் குழு ஐ.பி.எல். சூதாட்டம் தொடர்பாக...

T20 போட்டிகள் நடைபெறும் வங்கதேசத்தில் கடும் பனிப்பொழிவு : இந்தியாவின் உதவியை நாடிய ஐசிசி!!

வங்கதேசத்தில் நடைபெற்று T20 உலகக்கிண்ணப்போட்டிகளை பாதிக்கும் விதமாக அங்கு கடும் பனிப்பொழிவு நிகழ்கிறது. இது இரவில் விளையாடும் அணிகளுக்கு பெரும் பிரச்சனை அளிக்கிறது. எனவே நாணயச்சுழற்சியில் வெற்றி பெறும் அணி முதலில் பந்துவீச்சையே தெரிவுசெய்கிறது. இதற்கு...

வரலாற்றுச் சாதனையுடன் நெதர்லாந்தை அபார வெற்றிக்கொண்ட இலங்கை அணி!!

சிட்டகொங்கில் நேற்று நடைபெற்ற போட்டியில் இலங்கையும் நெதர்லாந்து அணிகளும் மோதின. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய கத்துகுட்டி அணியான...

இந்திய மகளிர் அணியை வீழ்த்திய இலங்கை மகளிர் அணி!!

உலகக்கிண்ண பெண்களுக்கான T20 போட்டிகளில் நேற்று நடைபெற்ற B பிரிவில் 4 ஆவது போட்டியில் இலங்கை அணி இந்திய அணியை 22 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 20 ஓவர்கள்...

பரபரப்பான ஆட்டத்தில் அவுஸ்திரேலிய அணியை 16 ஓட்டங்களால் வீழ்த்திய பாகிஸ்தான்!!

மிர்புரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் பிரிவு–2ல் இடம் பெற்றுள்ள பாகிஸ்தான் அணி, அவுஸ்திரேலியாவை எதிர்கொண்டது. நாணய சுழற்சியை வென்ற அவுஸ்திரேலிய அணியின் தலைவர் பெய்லி பந்து வீச்சை தேர்வு செய்தார். பாகிஸ்தான் அணியில்...

இறுதி ஓவரில் மேற்கிந்திய தீவுகள் அணியை வெற்றிபெற்ற இந்திய அணி!!

5வது T-20 உலக கிண்ண கிரிக்கெட் தொடர் பங்கதேஷில் நடந்து வருகிறது. மிர்புரில் நடந்த லீக் போட்டியில் ´பிரிவு-2ல் இடம் பெற்ற இந்திய அணி, நடப்பு சாம்பியனான மேற்கிந்திய அணியை எதிர்கொண்டது. நாணய...

இங்கிலாந்தின் வெற்றியை பறித்த மழை!!

உலக கிண்ண இருபதுக்கு- 20 தொடரின் நேற்றைய போட்டியொன்றில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 172 ஓட்டங்களை குவித்தது. மொயின் அலி 36 ஓட்டங்களையும்,...

இந்தியா – மேற்கிந்திய தீவுகள் இன்று மோதல்!!

20 ஓவர் உலக கிண்ண போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள், வங்காளதேசம் இடம் பெற்ற பிரிவில் உள்ளது. முதல் போட்டியில் பாகிஸ்தானை வெற்றி கொண்ட இந்திய அணி இன்று மேற்கிந்திய...

தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 5 ஓட்டங்களினால் இலங்கை அணி வெற்றி!!

இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் தென்னாபிரிக்காவுக்கு எதிரான இன்றைய போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. பங்களாதேஷில் நடைபெற்றுவரும் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் சூப்பர் 10 சுற்று தற்போது இடம்பெற்று வருகின்றது. இதில்...

இலங்கை – தென்னாபிரிக்கா இன்று பலப்பரீட்சை..!

T20 உலகக் கிண்ணப் போட்டிகளில் சூப்பர் 10 சுற்றில் இன்று இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதவுள்ளன. ஆசியக் கிண்ணத்தை வெற்றி கொண்டுள்ள இலங்கை அணி இன்று பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தென்னாபிரிக்க அணியை...