இலங்கை கிரிக்கெட்டின் உறுப்புரிமையை தடை செய்தது சர்வதேச கிரிக்கெட் பேரவை : உடன் அமுலுக்கு வரும் தடை!!
இலங்கை கிரிக்கெட்டின் உறுப்புரிமையை தடை செய்ய சர்வதேச கிரிக்கெட் பேரவை தீர்மானித்துள்ளது. உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் பேரவை இன்று கூடிய நிலையில், ஸ்ரீலங்கா கிரிக்கெட் ஒரு...
தனுஷ்க குணதிலகவிற்கு எதிரான தடை நீக்கம் : இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவிப்பு!!
தனுஷ்க குணதிலக..
இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் தனுஷ்க குணதிலகவுக்கு எதிராக விதிக்கப்பட்ட தடையை நீக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆராய்வதற்காக இலங்கை...
மீண்டும் இலங்கை அணியின் தலைவராக தசுன் ஷானக : சர்ச்சைகளுக்கு முடிவு!!
2023 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணிக்கு தசுன் ஷானக தலைமை தாங்குவார் என இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
மேலும், கிரிக்கெட் உலகக் கோப்பை வரை தசுன் ஷானகவை தொடர தெரிவுக்குழு...
பரபரப்பான போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!!
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய இலங்கை அணி இறுதிச்சுற்றுக்கு 11வது முறையாக முன்னேறி உள்ளது.
வாழ்வா சாவா என்ற கட்டத்தில் இரண்டு அணிகளும் இன்றைய ஆட்டத்தில் களமிறங்கியது. இதில் மழையால் ஆட்டம்...
புதிய சாதனை படைத்த இலங்கை வீராங்கனை!!
இலங்கை..
தாய்லாந்தின் பாங்காக்கில் நடைபெற்று வரும் 25வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கையின் கயந்திகா அபேரத்னே மற்றும் தில்ஹானி லேகம்கே ஆகியோர் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளனர்.
இதன்படி, பெண்களுக்கான 1,500 மீற்றர் போட்டியில்...
இந்தியாவை வீழ்த்தி உலக டெஸ்ட் சாம்பியன் கிண்ணத்தை வெற்றிபெற்ற அவுஸ்திரேலியா!!
உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி அவுஸ்திரேலியா சாம்பியன் ஆனது.
லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கிய உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டியில் இந்தியா - அவுஸ்திரேலியா அணிகள் மோதின.
அவுஸ்திரேலிய அணி நிர்ணயித்த...
கிரிக்கெட் ஜாம்பவான் லசித் மாலிங்கவினால் தேடப்பட்ட சிறுவனுக்கு கிடைத்துள்ள வாய்ப்பு!!
லசித் மாலிங்க..
சிறுவன் ஒருவன் லசித் மாலிங்க போன்று பந்து வீசும் காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியிருந்தது.
இதனை அவதானித்த லசித் மாலிங்க இந்த சிறுவனை கண்டுபிடிக்க உதவுமாறு தனது முகநூல் பதிவொன்றில் பொது...
ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி அபார வெற்றியை பெற்ற இலங்கை அணி!!
இலங்கை..
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 132 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இலங்கை - ஆப்கானிஸ்தான் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி ஹம்பாந்தோட்டையில் உள்ள மஹிந்த ராஜபக்ஷ...
20 வருடங்களுக்கு பின்னர் இலங்கை வீராங்கனை நிகழ்த்திய சாதனை.!!
இலங்கை..
இலங்கை - பங்களாதேஷ் மகளிர் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் 2ஆவது போட்டியில் இலங்கை வீராங்கனை5 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
கடந்த 20 வருடங்களில் மகளிருக்கான ஒருநாள் சர்வதேச போட்டியொன்றில்...
பாலியல் தொழிலாளர்களுடன் கணவருக்கு தொடர்பு : பிரபல கிரிகெட் வீரரின் மனைவி பரபரப்பு குற்றச்சாட்டு!!
முகமட் சமி..
இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமட் சமி பல பாலியல் தொழிலாளர்களுடன் தொடர்பிலிருந்தார் என்றும் அவர் ஒரு பிளேபோய் எனவும் முகமது ஷமியின் மனைவி ஹாசின் தெரிவித்துள்ளமை பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணியின் முன்னணி...
கூடாரங்களில் வாழ்ந்து பானிப்பூரி விற்றவரின் முதலாவது சதம்.. குவியும் பாராட்டுகள்!!
உத்தரபிரதேசத்தில்..
2023 ஐபிஎல் தொடரில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது முதலாவது சதத்தை பூர்த்தி செய்துள்ளதை கிரிக்கெட் உலகம் பாராட்டி வருகின்றது. ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற போட்டியில் ராஜஸ்தான் ரோயல் அணிக்காக 21 வயது ஜெய்ஸ்வால் 62...
இலங்கை கிரிக்கட் வீரர் பிரபாத் ஜயசூரிய உலக சாதனை!!
பிரபாத் ஜயசூரிய..
இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜயசூரிய உலக சாதனை படைத்துள்ளார்.
மிகக் குறைந்த எண்ணிக்கையிலான டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் 50 விக்கட்டுகளை எட்டிய வீரர் என்ற சாதனையை ஜயசூரிய படைத்துள்ளார்.
7 டெஸ்ட்...
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இலங்கை அணியின் மிகப்பெரிய வெற்றி!!
டெஸ்ட் கிரிக்கெட்..
அயர்லாந்துக்கு எதிராக காலி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்றுவந்த முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 280 ஓட்டங்களால் இலங்கை அமோக வெற்றியை பெற்றுள்ளது.
இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை...
விபத்தில் சிக்கிய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் : கருகிய கார்.. நடந்த விபரீதம்!!
ரிஷப் பண்ட்..
உத்தரகாண்ட அருகே சாலை விபத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரபபை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணியில் விக்கெட் கீப்பராகவும், பேட்ஸ்மேனாகவும் இருந்து வருபவர் இளம் வீரர்...
ஆடையின்றி நிற்க வைக்கப்பட்ட இங்கிலாந்து ரசிகர் : உலக கோப்பையில் எல்லை மீறும் கத்தார் அதிகாரிகள்!!
கத்தாரில்..
இங்கிலாந்து கால்பந்து ரசிகர் ஒருவரை கத்தார் அதிகாரிகள் முழு நிர்வாணமாக்கி பரிசோதனை செய்து இருப்பது உலக கோப்பை ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலக கோப்பை கால்பந்து தொடரை நடத்தி வரும் வளைகுடா...
உலகக் கால்பந்து போட்டித் தொடரில் அனைவரதும் கவனம் ஈர்த்த இலங்கைத் தமிழன்!
கத்தாரில்..
காட்டாரில் நடைபெறும் உலகக் கிண்ண காற்பந்து போட்டித்தொடரில் இலங்கை தமிழ் இளைஞர் ஒருவரது செயல் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. இலங்கையில் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அந்நிய செலாவணியை ஈட்டிக்கொள்ள அரசாங்கம்...