இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளர் ஹத்துருசிங்க அ திரடியாக நீக்கம்!!

ஹத்துருசிங்க அ திரடியாக நீக்கம்இலங்கை கிரிக்கட் அணியின் தலைமை பயிற்சியாளரான சந்திக்க ஹதுருசிங்க உடன் அமுலுக்கு வரும் வகையில் குறித்த பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.தற்காலிக தலைமை பயிற்சியாளராக ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவன தலைமை...

44 மாதங்களின் பின்னர் தொடரை முழுமையாக கைப்பற்றிய இலங்கை : வெறுங் கையுடன் வீடு திரும்பும் பங்களாதேஷ்!!

இலங்கை அணிஇலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி 122 ஓட்டங்களால் அபார வெற்றியைப் பெற்ற நிலையில் இந்தத் தொடரின் இறுதிப் போட்டியிலும் வெற்றியை தவறவிட்டது பங்களாதேஷ்.இலங்கைக்கு...

உங்களை போல கால்விரல்களை சேதப்படுத்தக்கூடிய பந்து வீச்சாளர் இனி உருவாகப்போவதில்லை : மலிங்கவிற்கு குவியும் புகழாரம்!!

லசித் மலிங்கநேற்றுடன் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுள்ள லசித் மலிங்கவிற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலர் டுவிட்டரில் தங்கள் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் வெளியிட்டு வருகின்றனர்.உங்கள் அற்புதமான பயணத்திற்கு எனது வாழ்த்துக்கள் யோர்க்கர் கிங்...

ரசிகர்களிடம் உருக்கமான கோரிக்கை : முடிவை உத்தியோகபூர்வமாக அறிவித்தார் மலிங்க!!

லசித் மலிங்க..இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க எதிர்வரும் 26ம் திகதி பங்களாதேஷ் அணியுடனான ஒரு நாள் போட்டியுடன் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வுபெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.இது குறித்து பேஸ்புக் பக்கத்தில்...

உள்ளூர் U19 போட்டியில் 150 ஓட்டங்கள் விளாசிய இலங்கை வீரர்!!

இலங்கை வீரர்இலங்கையில் நடைபெற்று வரும் 19 வயதுகுட்பட்டோருக்கான உள்ளூர் ஒருநாள் போட்டியில், இளம் வீரர் கமில் மிஷார 152 ஓட்டங்கள் விளாசினார். U19 Super Provincial ஒருநாள் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது....

தோல்வி எதிரொலி : கோஹ்லி பதவி விலகும் நேரம் வந்துவிட்டது : அடுத்த தலைவர் இவர்தான்!!

அடுத்த தலைவர் இவர்தான்விராட் கோஹ்லி குறைந்த பட்ச ஓவர் கிரிக்கெட்டில் அணித்தலைவர் பதவியை விட்டுக்கொடுக்கும் நேரம் வந்துவிட்டதாக உள்நாட்டு வீரரும் முன்னாள் இந்திய சர்வதேச வீரருமான வாசிம் ஜாஃபர் பரிந்துரைத்துள்ளார்.இந்திய அணித்தலைவராக ரோகித்தை...

44 வருடகால கனவை சூப்பர் ஓவரில் நனவாக்கிய இங்கிலாந்து!!

உலகக் கிண்ணத்தை கைப்பற்றிய இங்கிலாந்துநியூஸிலாந்து அணியுடனான இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி சூப்பர் ஓவரில் வெற்றிபெற்றுள்ளது. ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி நேற்று மாலை இலங்கை நேரப்படி...

இந்திய அணியில் பிளவா? கோஹ்லி-ரோஹித்துக்கு ஆதரவாக பிரிந்த வீரர்கள்?

இந்திய அணியில் பிளவா?உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததால், அணிக்குள் பிளவு உள்ளதாகவும், கோஹ்லி-ரோஹித்திற்கு ஆதரவாக அணி வீரர்கள் பிரிந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.நியூசிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி...

கழுத்தை தாக்கிய பந்து : சுருண்டு விழுந்த உயிரிழந்த இளம் வீரர்!!

கிரிக்கெட் விளையாடி கொண்டிருக்கும் போது பந்து கழுத்தை தாக்கியதில் இளம் வீரர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள பட்டான் பகுதியை சேர்ந்தவர் ஜஹாங்கிர் அகமது வார் (18)....

டோனியின் ரன் அவுட்டைக் நேரலையில் பார்த்த இளைஞருக்கு நேர்ந்த கதி : பரிதாப சம்பவம்!!

பரிதாப சம்பவம்நியூசிலாந்து அணிக்கெதிரான அரையிறுதிப் போட்டியில் டோனியின் ரன் அவுட்டைக் கண்டவுடன் மாரடைப்பால் இளைஞர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.உலகக்கோப்பை தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் கடைசி கட்டத்தில் டோனி அவுட்டான ரன்...

இந்திய அணி தோல்வியை தாங்காமல் கண்ணீர் விட்ட ரோகித் சர்மா!!

ரோகித் சர்மாஉலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் இந்தியா தோற்ற நிலையில் ரோகித் சர்மா கண்கலங்கிய வீடியோ வெளியாகியுள்ளது.இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான அரையிறுதி போட்டி நேற்று நடைபெற்ற நிலையில் நியூசிலாந்து அணி வெற்றி...

சரணடைந்தது இந்திய அணி : இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து!!

சரணடைந்தது இந்திய அணிஇந்திய அணியை 18 ஓட்டத்தினால் வீழ்த்தி நியூஸிலாந்து அணி இரண்டாவது தடவையாகவும் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதி ஆட்டம் இந்தியா...

எதிர்பார்த்ததனை விடவும் நன்றாக விளையாடினோம் : இலங்கை அணித் தலைவர்!!

இலங்கை அணித் தலைவர்தமது எதிர்பார்ப்பினை விடவும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி சிறப்பாக விளையாடியது என அணித் தலைவர் திமுத் கருணாரட்ன தெரிவித்துள்ளார்.உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரின் முதல்...

11 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நேருக்குநேர் மோதும் கோஹ்லி-வில்லியம்சன் : உலகக்கோப்பையில் சுவாரஸ்ய நிகழ்வு!!

கோஹ்லி-வில்லியம்சன்உலகக்கோப்பை தொடரில் 11 ஆண்டுகளுக்கு பின் கோஹ்லி தலைமையிலான அணியும், வில்லியம்சன் தலைமையிலான அணியும் மோத உள்ளன.இங்கிலாந்து நடந்து வரும் உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி...

மலிங்க சிறந்த மேட்ச் வின்னர் : அவரை கிரிக்கெட் உலகம் இழக்கும் : ரோஹித் ஷர்மா நெகிழ்ச்சி!!

ரோஹித் ஷர்மா நெகிழ்ச்சிஇலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்காவுடன் சிறப்பான நட்பு இருப்பதாகவும், அவர் சிறந்த மேட்ச் வின்னர் என்றும் இந்திய அணியின் துணைத்தலைவர் ரோஹித் ஷர்மா நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.உலகக்கோப்பை தொடரில்,...

விடைபெற்றார் லசித் மலிங்க!!

லசித் மலிங்க2019 உலகக் கோப்பை தொடருடன் இலங்கை நட்சத்திர பந்து வீச்சாளர் லிசித் மலிங்காவின் உலகக் கோப்பை வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. நேற்று லீட்ஸ் மைதானத்தில் நடந்த இந்தியாவுக்கு எதிரான போட்டியே உலகக்...