கர்ப்பமாக இருக்கிறார் லசித் மலிங்க : கிண்டல் செய்தவர்களுக்கு ஜெயவர்த்தன கொடுத்த பதிலடி!!

லசித் மலிங்கஇலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கவின் உடலை கிண்டல் செய்யும் விதமாக புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலான நிலையில், அதற்கு அந்தணியின் முன்னாள் வீரர் மஹெல ஜெயவர்த்தன சரியான பதிலடி கொடுத்துள்ளார்.தற்போது இங்கிலாந்தில்...

சொந்தமண்ணில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி சரித்திரம் படைத்த இலங்கை அணி!!

சரித்திரம் படைத்த இலங்கை அணிஇங்கிலாந்து அணிக்கு எதிரான உலகக் கிண்ணம் போட்டியில் இலங்கை அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றுள்ளது. உலகக் கிண்ணம் தொடரில் இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு...

பாகிஸ்தான் ரசிகருக்கு அதிர்ச்சி கொடுத்த இலங்கை ஜாம்பவான் சங்கக்கார!!

அதிர்ச்சி கொடுத்த  சங்கக்காரஇலங்கை அணியின் முன்னாள் தலைவரும், அதிரடி வீரருமாக திகழ்ந்த ஜம்பவான் குமார் சங்கக்கார, பாகிஸ்தான் ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.பாகிஸ்தானின் புரிவாள நகரத்தைச் சேர்ந்த நோமன் சர்வார் என்ற இளைஞர்,...

உலகக் கிண்ணத்தில் இதை ஏற்றுக்கொள்ள முடியாது : சங்கக்கார அதிரடி!!

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரில் ஆடுகளங்கள் குறித்து இலங்கை அணியின் முன்னாள் தலைவரும், துடுப்பாட்ட வீரருமான குமார் சங்கக்கார தனது அதிருப்தியை வெளிபடுத்தியுள்ளார்.ஆடுகளம் தொடர்பில் சங்கக்கார கூறியதாவது,...

பெரிய சிக்கல் ஒன்றிலிருந்து தப்பித்துக் கொண்ட இலங்கை அணி!!

இலங்கை அணிசர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி), கடந்த சனிக்கிழமை (15) அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான உலகக் கிண்ணப் போட்டிக்கு பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்காமல் போனமைக்கு இலங்கை அணி மீது தண்டனைகள்...

வீட்டில் கண்ணீர் விட்டு அழுத யுவராஜ் சிங்!!

யுவராஜ் சிங்ஓய்வை அறிவித்த முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், 2016ம் ஆண்டு இந்திய அணி அனுப்பிய கிரிக்கெட் ‘கிட்’-ஐ தொட்டுப்பார்த்து அழுததாக அவருடைய மனைவி தகவல் வெளியிட்டுள்ளார்.இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர...

கனேடிய கிரிக்கெட் அணிக்காக சாதனை படைத்த இலங்கை தமிழ் இளைஞன்!!

சாதனை படைத்த  தமிழ் இளைஞன்ஈழத் தமிழ் மக்களுக்கான பெருமையின் அடையாளமாக இன்றைய இளம் சமூகத்தினர் பல்வேறு சாதனைகளை நிலைநாட்டி வருகிறார்கள். உலகில் வளர்ந்த நாடுகளில் உள்ள இளையோர்களோடு, பெரும் போட்டிக்கும் மத்தியில் தங்களின்...

ஒரே பந்தில் ஹீரோவான மலிங்கா : 4வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது மும்பை அணி!!

சென்னை அணிக்கெதிரான இறுதிப்போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்று 4வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது.ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது ஐதராபாத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டோனி தலைமையிலான...

இலங்கை கிரிக்கட் அணியினருக்கு விசேட பாதுகாப்பு!!

இலங்கை கிரிக்கட் அணியினருக்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.நாட்டின் தற்போதைய சூழ்நிலைகளை கருத்திற் கொண்டு இவ்வாறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளதாக குறிப்பிடப்படுகிறது.இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கட் போட்டித்...

வரலாற்றில் முதன்முறையாக சங்கக்காரவிற்கு கிடைத்த பெரும் வாய்ப்பு!!

வரலாற்றில் முதன்முறையாக பிரிட்டன் குடியுரிமை இல்லாத சங்கக்கார மேரிலெபோன் கிரிக்கட் கழகத்தின் ( MARYLEBONE CRICKET CLUB) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார லண்டனில் அமைந்துள்ள மேரிலெபோன்...

இலங்கை கிரிக்கெட் வீரர்களுடன் பாலியல் உறவு கொள்ளும் பெண் யார்? ICC வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!!

அதிர்ச்சித் தகவல்இலங்கை கிரிக்கெட் அணிக்குள் பெண்ணொருவரின் ஊடுருவல் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகி உள்ளது. சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் மேற்கொண்ட விசாரணைகள் மூலம் இந்தத் தகவல் வெளியாகி உள்ளது.தென்னிலங்கையை...

இந்திய அணியின் ஆட்டத்தை அடக்கிய அவுஸ்திரேலியா : நான்கு ஆண்டுகளுக்கு பின் கோப்பையை இழந்த கோஹ்லி படை!!

ஆட்டத்தை அடக்கிய அவுஸ்திரேலியாஇந்திய அணிக்கெதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், அவுஸ்திரேலிய அணி 3-2 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியுள்ளது.இந்தியா - அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள்...

கால்பந்து போட்டியின் போது மைதானத்தில் சுருண்டு விழுந்து பலியான வீரர்!!

சுருண்டு விழுந்து பலியான வீரர்காபோன் நாட்டில் கால்பந்து போட்டியின் போது திடீரென மயங்கி விழுந்த வீரர் பரிதாபமாக பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காபோன் நாட்டின் தலைநகரான லிபரல்வில் Akanda FC மற்றும்...

இலங்கையின் நட்சத்திர வீரர் சனத் ஜெயசூரியவிற்கு ஏற்பட்ட பரிதாப நிலை!!

சனத் ஜெயசூரியவிற்கு ஏற்பட்ட பரிதாப நிலைஇலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான சனத் ஜயசூரியவிற்கு இரண்டு வருடங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கட் சபையின் ஊழல் ஒழிப்பு சட்டத்தின்...

ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து தனது முதல் சர்வதேச கிரிக்கெட் தொடரிலேயே சாதித்த இலங்கை வீரர்!!

சாதித்த இலங்கை வீரர்இலங்கை - தென்னாபிரிக்க தொடரில் சிறப்பாக விளையாடிய இலங்கை வீரர் ஓஷத பெர்ணாண்டோ குறித்து தெரியவந்துள்ளது. இலங்கை - தென்னாப்பிரிக்க அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரை இலங்கை அணி முழுவதுமாக...

சரித்திரம் படைத்த இலங்கை அணி : ஜனாதிபதி வாழ்த்து!!

சரித்திரம் படைத்த இலங்கை அணிதென்னாபிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இலங்கை அணி 2:0 என்ற கணக்கில் வெற்றியீட்டி, தென்னாபிரிக்காவில் டெஸ்ட் தொடரை வென்ற ஒரேயொரு ஆசிய அணி என்ற வரலாற்று சாதனையை...

சமூக வலைத்தளங்கள்

66,937FansLike
266FollowersFollow
4,750SubscribersSubscribe