பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாடும் குமார் சங்கக்கார!!

பாகிஸ்தான் சுப்பர் லீக் போட்­டியில் இலங்கை அணியின் முன்னாள் ஜாம்­பவான் குமார் சங்­கக்­கார விளை­யாட உள்ளார். ஐ.பி.எல். பாணியில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை­யினால் நடத்தப்­படும் பாகிஸ்தான் சுப்பர் லீக் போட்­டியின் முதல் தொடர் அடுத்த...

சாதிக்க துடிக்கும் அகதிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஒலிம்பிக் சங்கம்!!

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் வரலாற்றிலேயே முதல் முறையாக, பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற உள்ள 2016 ஒலிம்பிக் போட்டியில் அகதிகளுக்கும் வாய்ப்பளிக்கப்படுவதாக சர்வதேச ஒலிம்பிக் சங்கம் (IOC) அறிவித்துள்ளது. இதுகுறித்து, சர்வதேச...

சிறிவர்த்தன சிறந்ததொரு தெரிவு : மத்தியூஸ்!!

இலங்கை அணியின் வீரர் மிலிந்த சிறி­வர்­தன சிறந்­த­தொரு தெரி­வென்று பாராட்­டி­யுள்ளார் இலங்கை அணித் தலைவர் அஞ்­சலோ மெத்­தியூஸ். மேற்­கிந்­தியத் தீவுகள் அணி­க­ளுக்­கி­டையில் நடை­பெற்­று­மு­டிந்த 2 போட்­டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இலங்கை அணி கைப்பற்­றி­யது. ஏற்­க­னவே...

இந்திய கிரிக்கட் வீரர் அமித் மிஸ்ரா கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை!!

இந்திய கிரிக்கட் அணியின் சுழற் பந்துவீச்சாளர் அமித் மிஸ்ரா பெங்களூருவில் நேற்று கைது செய்யப்பட்டு, பின்னர் உடனடியாக விடுதலை செய்யப்பட்டார். கடந்த மாதம் இந்திய கிரிக்கட் அணி பெங்களூரில் நடந்த பயிற்சி முகாமில் கலந்து...

இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தை புறக்கணிப்போம் : பாகிஸ்தான் எச்சரிக்கை!!

இந்­திய கிரிக்கெட் அணி எங்­க­ளுடன் விளை­யா­டா­விட்டால் அடுத்த வருடம் இந்­தி­யாவில் நடைபெ­ற­வுள்ள இரு­ப­துக்கு 20 உலகக் கிண்ணப் போட்­டி­களை புறக்­க­ணிப்போம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரி­வித்­துள்­ளது. எங்­க­ளுடன் செய்து கொண்ட ஒப்­பந்­தப்­படி இந்­திய...

டேவிட் மில்லரின் காதல் வலையில் விழுந்த பிரீத்தி ஜிந்தா!!

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் தென்னாபிரிக்க வீரர் டேவிட் மில்லர், பொலிவுட் நடிகை பிரீத்தி ஜிந்தா உடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி...

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரை 2-0 எனக் கைப்பற்றிய இலங்கை அணி!!

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 72 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றிபெற்றுள்ளது. அதன்படி மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என இலங்கை அணி கைப்பற்றியுள்ளது. முதல்...

ஒரே நாளில் அடுக்கடுக்கான சாதனைகளை படைத்த தென்னாபிரிக்க அணி!!

தென்னாபிரிக்க அணி ஏராளமான சாதனைகளை படைத்தது. அதன் விவரம் வருமாறு.. * 45 ஆண்டுகால ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் ஒரே இன்னிங்சில் மூன்று வீரர்கள் சதம் அடிப்பது இது 2வது முறையாகும்....

சொந்தமண்ணில் இந்தியாவை தோற்கடித்து தொடரைக் கைப்பற்றிய தென்னாபிரிக்க அணி!!

ஐந்­தா­வது ஒரு நாள் கிரிக்கெட் போட்­டியில் தென்­னா­பி­ரிக்கா 214 ஓட்­டங்கள் வித்­தி­யா­சத்தில் வெற்றிபெற்­றது. இதன் மூலம் ஒரு நாள் தொடரை 3–-2 என வெற்றிபெற்றது. இந்­தி­யா­விற்கு சுற்றுப்­ப­யணம் மேற்­கொண்­டுள்ள தென்­னா­பி­ரிக்க அணி 5...

ஹசிம் அம்லா புதிய சாதனை!!

சர்வதேச ஒரு நாள் தொடரில் குறைந்த போட்டிகளில் விரைவாக 6 ஆயிரம் ஓட்டங்களை கடந்து தென்னாபிரிக்க வீரர் ஹஷிம் அம்லா சாதனை படைத்துள்ளார். இந்தியாவிற்கு எதிராக நடைபெறும் கடைசி ஒரு போட்டியில் 6 ஆயிரம்...

இந்திய அணியை பந்தாடிய தென்னாபிரிக்கா 6 ஓட்டங்களால் சாதனையை தவறவிட்டது!!

இந்தியாவுக்கு எதிரான 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்க அணி அதிரடியாக விளையாடி 50 ஓவர்கள் நிறைவில் நான்கு விக்கட்டுகளை மட்டும் இழந்து 438 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி இந்திய...

200 ஓட்டங்களுக்கு சுருண்டது இலங்கை- மேற்கிந்திய தீவுகள் தடுமாற்றம்!!

மேற்­கிந்­தியத் தீவு­க­ளுக்கு எதி­ரான இரண்­டா­வது டெஸ்ட் போட்­டியில் இலங்கை அணி 200 ஓட்­டங்­க­ளுக்கு சகல விக்­கெட்­டுக்­க­ளையும் இழந்து ஏமாற்­ற­ம­ளித்­த நிலையில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 3 விக்கெட் இழப்புக்கு 37 ஓட்டங்களைப்பெற்று தடுமாறி...

4வது போட்டியில் வெற்றிபெற்று தொடரை சமப்படுத்திய இந்திய அணி!!

இந்தியா தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையில் நேற்று நடைபெற்ற 4வது ஒருநாள் போட்டியில் 35 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதனால் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் 2-2 சமநிலை...

ரியோ ஒலிம்பிக் : 8 மணி நேரத்தில் 240,000 டிக்கெட்டுகள் விற்பனை!!

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கான டிக்கெட் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. டிக்கெட் விற்பனை தொடங்கிய 8 மணி நேரத்திற்குள் 240,000டிக்கெட்டுகள் விற்று...

பிறந்த நாளில் ஓய்வை அறிவித்தார் சேவாக்!!

இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த வீரர்களில் ஒருவரான வீரேந்திர சேவாக் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். துபாயில் இருந்து இன்று இந்தியா திரும்பியதும் அவர் இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். 1999ம் ஆண்டு...

டயலொக் கிரிக்கெட் விருதுகள் : குஷல் பெரேராவிற்கு வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரருக்கான விருது!!(படங்கள்)

இந்த வருடத்தின் வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர் என்ற விருதை குஷல் ஜனித் பெரேரா பெற்றுக் கொண்டுள்ளார். கொழும்பில் இடம்பெறும் டயலொக் கிரிக்கெட் விருதுகள் வழங்கும் நிகழ்விலேயே அவருக்கு இந்த கௌரவம் கிட்டியுள்ளது. ​மேலும் குமார்...