இங்கிலாந்து கால்பந்து லீக் போட்டியில் விளையாடும் முதல் இலங்கைப் பெண்!!

ஜெசிந்த கலபட ஆராச்சி.. ஜெசிந்த கலபட ஆராச்சி என்ற பெண் இங்கிலாந்து பெண்கள் கால் பந்தாட்ட லீக் போட்டியில் விளையாடும் முதலாவது இலங்கை வம்சாவளியான பெண் என்ற புகழை பெற்றுக்கொண்டுள்ளார். 19 வயதான ஜெசிந்தா இங்கிலாந்து...

லங்கா பிரிமியர் லீக் போட்டிகளை நடத்த தீர்மானம்!!

லங்கா பிரிமியர் லீக்.. லங்கா பிரிமியர் லீக் போட்டிகளை 2020 ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 20ம் திகதி நடத்த முடியும் என்று ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது. சுகாதார அமைச்சு அனுமதி தருமாகயிருந்தால் இந்தப்போட்டிகள்...

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மேலும் 7 வீரர்களுக்கு கொரோனா!!

கொரோனா.. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மேலும் 7 வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. சகலதுறை ஆட்டக்காரர் மொஹமட் ஹபீஸ், இடதுகை பந்துவீச்சாளர் வஹாப் ரியாஸ் ஆகியோரும் இதில் உள்ளடங்குகின்றனர். ஏற்கனவே மூன்று வீரர்கள் இந்த...

2011 உலகக் கிண்ண இறுதிப் போட்டி காட்டிக்கொடுக்கப்பட்டதா? சாட்சியங்களை கோரும் மஹேல!!

2011 உலகக் கிண்ண இறுதிப் போட்டி இந்தியா மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கிண்ணப் போட்டியில் இறுதிப் போட்டி காட்டிக்கொடுக்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே...

இலங்கை கிரிக்கட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷெஹான் மதுஷங்கவின் விளக்கமறியல் காலம் நீடிப்பு!!

ஷெஹான் மதுஷங்க.. ஹெ ரோய்ன் போ தைப்பொ ருளை வைத்திருந்த கு ற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷெஹான் மதுஷங்கவின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. அவரை எதிர்வரும் 23ஆம் திகதி...

IPL போட்டிகளின் போது தானும், திஸ்ஸர பெரேராவும் இனவாத அடிப்படையில் நடத்தப்பட்டோம் : டெரன் சமி!!

டெரன் சமி.. IPL கிரிக்கட் போட்டிகளின்போது தாமும் இலங்கை அணியின் திஸ்ஸர பெரேராவும் இனவாத அடிப்படையில் நடத்தப்பட்டதாக மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் தலைவர் டெரன் சமி குற்றம் சுமத்தியுள்ளார். இந்திய செய்தித்தாள் ஒன்று இந்ததகவலை...

ஹோமாகம சர்வதேச கிரிக்கெட் மைதான திட்டத்தை நிறுத்த முடிவு!!

ஹோமாகம சர்வதேச கிரிக்கெட் மைதானம்.. 40 மில்லியன் டொலர்கள் செலவில் நிர்மாணிக்கப்படவிருந்த ஹோமாகம சர்வதேச கிரிக்கெட் மைதான திட்டத்தை நிறுத்துவதென்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர்கள் ரொசான்...

கொரோனா வைரஸ் காரணமாக ஒலிம்பிக் போட்டிகள் ஒத்திவைப்பு!!

2020ம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டு நிகழ்வை ஒரு வருடத்துக்கு ஒத்திவைக்க இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது. ஜப்பானில் இன்று ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே மற்றும் ஒலிம்பிக் குழு தலைவர் தோமஸ் பட்ச் ஆகியோர் இந்த இணக்கத்துக்கு...

திருமணத்தின் போது வங்கதேச வீரர் அணிந்த உடையால் ச ர்ச்சை : சிறையில் அடைக்கப்படுவாரா?

சவுமியா சர்க்கார்.. வங்கதேச அணியின் அதிரடி ஆட்டக்காரரான சவுமியா சர்க்கார் திருமணத்தின் போது பயன்படுத்திய உடை காரணமாக மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை பெறலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. வங்கதேச அணியின் ஆல் ரவுண்டரான Soumya...

என் சகோதரன் இ றந்து 25 வருடங்கள் ஆகிவிட்டன : ஜெயவர்தனாவின் உருக்கமான பதிவு!!

இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான மகேல ஜெயவர்தன 25 வருடங்களுக்கு முன் இ றந்த தனது சகோதரன் பற்றிய உணர்ச்சிபூர்வமான குறிப்பைப் பகிர்ந்துள்ளார். நாலந்தா கல்லூரியின் சார்பாக 1994 ஆம் ஆண்டில் மகேல...

இலங்கை வீரருக்கு 90 மில்லியன் இழப்பீடு : காரணம் இதுதான்!!

குசல் பெரேரா இலங்கை கிரிக்கெட் வீரர் குசல் ஜனித் பெரேரா ஊ க்கமரு ந்து ப ரிசோதனையில் தோ ல்வியுற்றதாக கூறி த வறாக இ டைநீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் உலக ஊ க்கம...

உலக சம்பியனான அவுஸ்திரேலியா : மோசமாக தோற்ற இந்தியா : கண்ணீர் விட்டு அழுத சோகம்!!

உலக சம்பியனான அவுஸ்திரேலியா.. பெண்களுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி மிகவும் மோசமான தோல்வியை சந்தித்ததால், அந்தணியின் இளம் வீராங்கனை க ண்ணீர் விட்டு அ ழுத புகைப்படம் சமூக...

இலங்கையர்களுடன் கை குலுக்க அ ச்சப்படும் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள்!!

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள்.. இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள், ஒருவருடன் ஒருவர் கை குலுக்குவதை தவிர்க்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உலகளாவிய ரீதியில் பெரும் அ ச்சுறுத்தலாக மாறியுள்ள கொரோனா வைரஸ் தா...

தமிழ்ப் பெண்ணை திருமணம் செய்யும் பிரபல அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்!!

கிளென் மேக்ஸ்வெல்.. அவுஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரரான கிளென் மேக்ஸ்வெல், இந்திய வம்சாவளி பெண்ணை திருமணம் செய்ய உள்ளார். பிரபல அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான கிளென் மேக்ஸ்வெல், 2017 முதல் அவுஸ்திரேலியாவில் வசித்து வரும் வினி...

தனது அன்பு மகளின் புகைப்படத்தை வெளியிட்ட குமார் சங்கக்கார : அவரின் வைரலான பதிவு!!

குமார் சங்கக்கார.. இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கார தனது மகள் புகைப்படத்தை வெளியிட்டு எழுதியுள்ள பதிவு வைரலாகியுள்ளது. இலங்கை அணியின் முன்னாள் வீரர் சங்கக்கார கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். சங்ககாராவின் மனைவியின் பெயர் Yehali...

350 ஓட்டங்கள் குவித்து மிரள வைத்த இலங்கைவீரர் : 24 வருட சாதனையை முறியடித்தார்!!

அவிஷ்க தரிந்து 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் இலங்கையை சேர்ந்த வீரர் அவிஷ்க தரிந்து 350 ஓட்டங்களை குவித்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். பாடசாலைகள் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியின் போதே அவிஷ்க...