சர்வதேச கிரிக்கெட் பேரவை இலங்கைக்கு கடும் எச்சரிக்கை!!

சர்வதேச கிரிக்கெட் பேரவை இலங்கைக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. கிரிக்கெட் நிர்வாகத்தில் தேவையின்றி அரசாங்கம் தலையீடு செய்தால் உறுப்புரிமையை இலங்கை இழக்க நேரிடும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை எச்சரித்துள்ளது. கிரிக்கெட் இடைக்கால நிர்வாக சபையை...

ஐ.சி.சி ஒருநாள் போட்டி தரவரிசையில் 2ம் இடத்தில் சங்கக்கார!!

ஐ.சி.சி. வெளியிட்டுள்ள ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான வீரர்கள் தரவரிசையில் இலங்கை அணியின் நட்சத்திர வீரர் குமார் சங்கக்கார துடுப்பாட்டத்தில் 2 ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். உலகக் கிண்ணப் போட்டிகள் நிறைவடைந்த நிலையில் ஒருநாள் கிரிக்கெட்...

டேனியல் வெட்டோரி, பிராட் ஹடின் ஓய்வு!!

நியூசிலாந்து அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் டேனியல் வெட்டோரி. நீண்ட நாட்களாக அணியில் சேர்க்கப்படாத அவர் உலகக் கிண்ண அணியில் இடம் பெற்றிருந்தார். சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தி இந்த உலகக்கிண்ணத்தின் 9 போட்டிகளில்...

பல சாதனைகளுடன் விடைபெற்ற உலகக் கிண்ணம் : சாதனை விபரம்!!

எந்த உலகக் கிண்ணத்திலும் இல்லாத அளவுக்கு இம்முறை போட்டியில் அதிகமான சாதனைகள் நிகழ்த்தப்பட்டு உள்ளன. அதன் விவரம் வருமாறு.. முதல்முறையாக இந்த உலகக் கிண்ணப் போட்டியில்தான் இரட்டை சதம் அடிக்கப்பட்டது. அதுவும் இரண்டு முறை...

ஐ.சி.சி. யின் உலக அணி அறிவிப்பு : சங்கக்காரவுக்கு இடம் : இந்திய அணி வீரர்கள் ஒருவர் கூட...

2015 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் கனவு அணியை ஐ.சி.சி இன்று அறிவித்துள்ள அதேவேளை, இலங்கை அணியின் நட்சத்திரம் குமார் சங்கக்காரவும் உலகக் கிண்ண அணியில் இடம்பிடித்துள்ளார். உலகக் கிண்ண கிரிக்கெட் அணிக்கு...

அடுத்த உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்தில் : அணிகளின் எண்ணிக்கை 10 ஆகக் குறைப்பு!!

2019ம் ஆண்டுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்தில் நடைபெறும் என சர்வதேச சிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. இந்தப் போட்டிகள் 2019ம் ஆண்டு மே 30ம் திகதி முதல் யூலை 15ம் திகதி வரை இங்கிலாந்து...

அவுஸ்திரேலியாவிலிருந்து வெளியேற்றப்பட்ட சச்சின்!!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள மேடம் டுஸாட்ஸ் அருங்காட்சியத்தில் , உலகப் பிரபலங்களின் முழு உருவ மெழுகுச் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இரு ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கரின் சிலையும் இங்கு...

5வது முறையாக உலகக் கிண்ணத்தை கைப்பற்றிய அவுஸ்திரேலியா : தகர்ந்தது நியூஸிலாந்தின் உலகக் கிண்ண கனவு!! (படங்கள்)

11ஆவது உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 14 ஆம் திகதி அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து நாடுகளில் ஆரம்பமானது. ஒன்றரை மாத காலமாக நடைபெற்று வந்த 2015 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டி...

நாளைய போட்டியில் புதிய சாதனை படைக்கப் போகும் இலங்கையின் குமார் தர்மசேன!!

உலககிண்ணத் தொடரில் இறுதிப் போட்டிக்கு இலங்கையின் தர்மசேனா, இங்கிலாந்தின் கெட்டில்பரோ நடுவர்களாக செயல்படவுள்ளனர். மேலும் மூன்றாவது மற்றும் நான்காவது நடுவர்களாக எராஸ்மஸ் (தென்னாபிரிக்கா), இயன் கோல்டு (இங்கிலாந்து) இருப்பர். அதே போல் போட்டி நடுவராக...

உலகக்கிண்ணம் வெல்லப்போவது யார் : நியூசிலாந்து- அவுஸ்திரேலிய அணிகள் நாளை பலப்பரீட்சை!!

அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நாளை நடக்கும் உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த அணிகளான நியூசிலாந்து, அவுஸ்திரேலியா மோதுகின்றன. 11வது உலகக்கிண்ணத்தை நடத்தும் நாடுகளான அவுஸ்திரேலியாவும், நியூசிலாந்தும் இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்துள்ளன. இவ்விரு...

இந்திய அணியை திருப்பித் தாக்கும் “மோக்கா..மோக்கா : பிசிசிஐக்கு அழைப்பை எடுத்து கடுப்பேற்றும் ரசிகர்கள்!!

உலகக்கிண்ணத் தொடரில் இந்திய அணியின் தோல்வியைத் தொடர்ந்து பாகிஸ்தான், வங்கதேச ரசிகர்கள் இந்திய கிரிக்கெட் சபைக்கு அழைப்பை எடுத்து `மோக்கா.. மோக்கா’ என்று கேலி செய்ய ஆரம்பித்துள்ளனர். இந்தியா லீக் போட்டியில் பாகிஸ்தானையும், காலிறுதியில்...

உலக கிண்ண இறுதிப்போட்டியில் நடுவராகும் முதல் இலங்கையர்!!

நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள உலகக்கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இலங்கையை சேர்ந்த குமார் தர்மசேன நடுவர்களில் ஒருவராக செயற்படவுள்ளார். இதேவேளை கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகின் சிறந்த நடுவர் என தேர்வு செய்யப்பட்ட இங்கிலாந்தைச்...

இலங்கை, வங்கதேசம் மற்றும் தென்னாபிரிக்க ரசிகர்களிடம் பாடம் கற்க வேண்டிய இந்திய ரசிகர்கள்!!(படங்கள் இணைப்பு)

உலகக் கிண்ணப் போட்டிகள் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளன. நாளை அவுஸ்திரேலிய- நியூசிலாந்து அணிகள் கிண்ணத்தைக் கைப்பற்றுவதற்காக பலப் பரீட்சை நடாத்தவுள்ளன. இலங்கை, வங்க தேசம், மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் பாகிஸ்தான் அணிகள் காலிறுதிப் போட்டியுடனும்,...

உலகக்கிண்ண இறுதிப்போட்டியோடு விடைபெறுகிறார் மைக்கல் கிளார்க்!!

அவுஸ்திரேலிய அணியின் தலைவர் மைக்கல் கிளார்க் உலக கிண்ண இறுதி போட்டியுடன் ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது மைக்கல் கிளார்க்கின் காலில் காயம்...

கோலியின் மோசமான ஆட்டத்திற்கு சர்மாவை குற்றஞ்சாட்டக் கூடாது : கங்குலி!!

இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர் விராட் கோலியின் மோசமான ஆட்டத்திற்கு அனுஷ்கா சர்மாவை குற்றம் சாட்டக்கூடாது. அவர்கள் காதலிப்பதில் என்ன தவறு இருக்கிறது என இந்திய அணியின் முன்னாள் தலைவரும் தொலைக்காட்சி வர்ணனையாளருமான...

இந்திய அணிக்கு ஆறுதல் சொல்லும் திரைத்துறையினர்!!

இந்திய அணியின் இரசிகர்கள் மற்றும் இந்தியர்கள் அனைவரும் எதிர்பார்த்த உலகக் கோப்பைக்கான போட்டியில், இந்திய அணி தோல்வியைத் தழுவி வெளியேறியுள்ளது. இதனால் பலரும் சோகத்தில் ஆழ்ந்துள்ள நிலையில், இந்திய அணிக்கு ஆறுதல் சொல்லி பல...