வெற்றி பெறுங்கள் அல்லது நாட்டுக்கு திரும்பிவிடுங்கள் : பாகிஸ்தான் வீரர்களுக்கு அக்ரம் எச்சரிக்கை!!

உலகக் கிண்ணத் தொடர் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெறுங்கள் அல்லது நாட்டுக்கு திரும்பிவிடுங்கள் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் அணித் தலைவர் வசிம் அக்ரம் எச்சரிக்கை விடுத்துள்ளார். கிறிஸ்ட்சேர்ச் நகரில் நேற்று நடந்த 10ஆவது...

ஆப்கானிஸ்தானை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவுசெய்த இலங்கை அணி!!

உலகக் கிண்ணத் தொடரில் இன்று இடம்பெற்ற ஏ பிரிவு லீக் ஆட்டத்தில் நான்கு விக்கெட்டுக்களால் இலங்கை வெற்றி பெற்றுள்ளது. இன்றைய போட்டியில் இலங்கை அணியை ஆப்கானிஸ்தான் அணி எதிர்கொண்டது. முன்னதாக லீக் ஆட்டத்தில் இலங்கை...

கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம் விரும்பும் வீரர்கள் பட்டியலில் இடம்பிடித்த சங்கக்கார, மலிங்க!!

உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு, ரசிகர்கள் அதிகம் விரும்பும் 11 வீரர்கள் அடங்கிய அணியை சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில், அவுஸ்திரேலியா மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளில் இருந்து தலா 3...

பிடியெடுப்பை தவறவிட்டு சிரித்த ஜீவன் மெண்டிஸ் : வெளிவந்த உண்மை!!(வீடியோ)

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் உலகக்கிண்ண லீக் ஆட்டத்தில் இலங்கை வீரர் ஜீவன் மெண்டிஸ் பிடியெடுப்பொன்றை நழுவ விட்டதோடு சிரித்துக் கொண்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. நியூசிலாந்து வீரர் கொரி அன்டர்சன் 43 ஓட்டங்களுடன் இருந்த...

பாகிஸ்தானை பந்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 150 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!!

பாகிஸ்தான் அணிக்கு எதிரான உலகக்கிண்ண லீக் ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி 150 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. உலகக்கிண்ண தொடரின் இன்றைய பத்தாவது போட்டியில் பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள்...

இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் சாதனை வெற்றியை பதிவு செய்த நியூஸிலாந்து அணி!!

11வது உலகக் கிண்ணப் போட்டித் தொடரின் இன்றைய ஆட்டத்தில், 8 விக்கெட்டுக்களால் இங்கிலாந்து அணி நியூஸிலாந்திடம் தோல்வியைத் தழுவியுள்ளது. உலக கிண்ண கிரிக்கெட் போட்டியின் 9வது லீக் ஆட்டம் வெலிங்டனில் இன்று நியூஸிலாந்து மற்றும்...

இலங்கை அணி அரையிறுதி வரை செல்லும் : அடித்துச் சொல்லும் மைக் ஹசி!!

உலகக்கிண்ணத் தொடரில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறுவது கடினம் என்று அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மைக் ஹசி கூறியுள்ளார். இந்திய அணி உலகக்கிண்ணப் போட்டியில் தனது முதல் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி...

பாகிஸ்தானின் தோல்வியால் திரைகளை கிழித்து தொலைக்காட்சி பெட்டிகளை உடைத்த ரசிகர்கள்!!(காணொளி)

உலகக் கிண்ணத் தொடரில் 6ஆவது முறையாக இந்தியாவிடம் தோல்வியடைந்ததால், பாகிஸ்தான் ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். கராச்சி நகரில் ராட்சத திரைகள் அமைக்கப்பட்டு நேரடி ஒளிபரப்பை ஆர்வமாகப் பார்த்த ரசிகர்கள், தங்கள் அணி வீரர்களின்...

ஸ்கொட்லாந்து அணியை போராடி வென்ற நியூசிலாந்து!!

உலக கிண்ண போட்டியில் 6வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்து அணிகள் இன்று மோதின. இதில் நாணய சுழற்சியை வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து களத்தடுப்பை தேர்வு செய்தது. இதனையடுத்து, தனது...

இந்தியா- பாகிஸ்தான் போட்டிக்காக 500 கோடி ரூபாய் பந்தயம் : கோலி, அப்ரிடி மீது அதிக பந்தயம்!!

இந்தியா பாகிஸ்தான் போட்டியை முன்னிட்டு இந்தியாவில் மாத்திரம் 500 கோடிக்கு மேல் சூதாட்டம் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளன. இந்தியாவின் பெங்களூர் பகுதிகளில் சுமார் 300 கோடிகளுக்கும் அதிகமாக சூதாட்டம் நடைபெற்றுள்ளது. அதுமாத்திரமின்றி மைசூர் போன்ற மாநிலங்களின்...

8ஆவது ஐ.பி.எல் : மத்தியூஸ் 7 கோடிக்கு விற்பனை, மஹேல, சங்கக்கார, டில்ஷான் ஏலத்தில் எடுபடவில்லை!!

8ஆவது ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்களின் ஏலம் தற்போது பெங்களூரில் நடைபெற்று கொண்டிருக்கின்றது. இதில் இலங்கை அணியின் அஞ்சலோ மத்தியூஸ் 7.5 கோடிக்கு டெல்லி டேர் டெவில்ஸ் அணி வாங்கியது. இதேவேளை இலங்கை கிரிக்கெட் அணியின்...

மேற்கிந்திய தீவு அணியை வீழ்த்தி வரலாறு படைத்தது அயர்லாந்து அணி!!

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான உலகக்கிண்ண லீக் போட்டியில் அயர்லாந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. உலகக்கிண்ணத் தொடரில் 5வது லீக் போட்டியில் இன்று அயர்லாந்து மற்றும் மேற்கிந்திய தீவு அணிகள் இன்று...

உலகக் கிண்ணத்தை இலங்கை அணி வெல்லும் : அர்ஜுன ரணதுங்க!!

நடைபெற்று வரும் உலகக் கிண்ண கிரிக்கட் சுற்றுப் போட்டியில் இலங்கை அணி உலக கிண்ணத்தை வெல்லுமென இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவரும் துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க...

இந்திய அணி வெற்றி : தொடரும் பாகிஸ்தான் அணியின் உலகக் கிண்ண தோல்வி!!

பாகிஸ்தானுக்கு எதிரான உலகக்கிண்ண லீக் போட்டியில் இந்திய அணி 76 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணித்தலைவர் டோனி துடுப்பெடுத்தாட முடிவு செய்தார். இந்திய அணி 50 ஓவர்...

111 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி அவுஸ்திரேலிய அணி அபார வெற்றி!!

இங்கிலாந்து அணிக்கு எதிரான உலகக் கிண்ண லீக் போட்டியில் அவுஸ்திரேலியா 111 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மண்ணில் 11வது உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் தொடங்கியது. அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில்...

உலகக் கிண்ண முதல் போட்டியில் இலங்கையை வீழ்த்தி நியூசிலாந்து அணி வெற்றி!!

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித்தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி 98 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியில் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள நியூசிலாந்து- இலங்கை அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தின. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற...