வெற்றியுடன் உலகக் கிண்ணத் தொடரை ஆரம்பிக்குமா இலங்கை : பரபரப்பான முதல் போட்டியில் இலங்கை – நியூசிலாந்து அணிகள்...

உலகக் கிண்ணத் தொடரின் நாளை நடைபெறவுள்ள முதல் நாள் ஆட்டத்தில் இலங்கை அணி நியூசிலாந்து அணியுடன் மோதவுள்ளது. இலங்கை அணியை பொறுத்தவரை மூத்த வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகின்றனர். இளம் வீரர்களும் கைகொடுக்கும் பட்சத்தில்...

உலகக் கிண்ணம் வென்ற இலங்கை அணி : நெஞ்சில் நீங்காத நினைவலைகள்!!(காணொளி)

1996ம் ஆண்டு உலககிண்ணப் போட்டியில் பலம் வாய்ந்த அவுஸ்திரேலிய அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி புதிய சாதனை படைத்தது குட்டித் தீவான இலங்கை. 1987க்குப் பிறகு 1996ல் மீண்டும் ஆசியக் கண்டத்துக்கு வந்த...

உலகக்கிண்ணப் போட்டிகளில் வலிகளை தாங்கிக் கொள்ள தயார் : லசித் மலிங்க!!

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் எத்தகைய வலியையும் தாங்கிக் கொள்ள தயாராக இருப்பதாக இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க தெரிவித்துள்ளார். காயத்தால் அவதிப்பட்டு வந்த மலிங்க கடந்த செப்டெம்பர் மாதம் முதல் போட்டிகளில்...

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி : ஆரம்ப விழா இன்று

11 ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான ஆரம்ப விழா அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய இரு நாடுகளில் இன்று கோலாகலமாக இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 11 ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை...

உலகக்கிண்ணப் பயிற்சிப் போட்டியில் சிம்பாப்வேயிடம் தோல்வியடைந்த இலங்கை அணி!!

இலங்கை - சிம்பாப்வே அணிகள் மோதிய உல­கக்­கிண்ண பயிற்­சிப்­போட்­டியில் சிம்பாப்வே அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி­பெற்­றுள்­ளது. 11ஆவது உலகக் கிண்ணத் தொடரை முன்­னிட்டு பயிற்சி போட்டிகள் நடை­பெற்று வரு­கின்­றன. அந்­தவகையில் இன்று நியுசிலாந்தின் பெர்ட்...

இலங்கை அணி வீரர்கள் சிறப்பாக ஆடிய போதும் துரதிஷ்டமாக தோல்வி : மத்யூஸ்!!

தென் ஆபிரிக்காவுக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்தாலும் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டதாக இலங்கை அணித்தலைவர் மத்யூஸ் கூறியுள்ளார். நேற்று நடைபெற்ற உலகக்கிண்ணப் பயிற்சிப் போட்டியில் இலங்கை அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது....

காற்பந்து மைதானத்தில் வெடித்த பயங்கர கலவரம் கலவரத்தில் 30 பேர் பரிதாபமாக பலி!!(படங்கள், வீடியோ)

எகிப்தில் கால்பந்து போட்டியின் போது மைதானத்தில் ஏற்பட்ட வன்முறையில் 30 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள ஏர் டிஃபென்ஸ் காற்பந்து மைதானத்தில் எகிப்தியன் பிரிமியர் லீக் போட்டி நடைபெற்று வருகிறது....

உலகக்கிண்ண பயிற்சிப் போட்டியில் போராடித் தோற்ற இலங்கை அணி!!

இலங்கை - தென்னாபிரிக்க அணிகள் மோதிய உல­கக்­கிண்ண பயிற்­சிப்­போட்­டியில் தென்னாபிரிக்க அணி டக்வேர்த் லூயிஸ் முறையில் 5 விக்கெட்டுகளால் வெற்­றி­பெற்­றுள்­ளது. 11ஆவது உலகக் கிண்ணத் தொடரை முன்­னிட்டு பயிற்சி போட்டிகள் நடை­பெற்று வரு­கின்­றன. அந்­தவகையில்...

உலகக்கிண்ண பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி படுதோல்வி!!

உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு முந்தைய பயிற்சிப் போட்டிகள் இன்று ஆரம்பமாகின. இன்று நடந்த முதல் போட்டியில் இந்தியாவை, அவுஸ்திரேலிய அணி 106 ஓட்ட வித்தியாசத்தில் தோற்கடித்தது. அடிலைடில் நடந்த இப் போட்டியில் இந்திய- அவுஸ்திரேலிய...

இலங்கை அணி உலகக்கிண்ணத்தை வென்றால் அதிரடி பரிசுத் தொகை அறிவிப்பு!!

உலகக்கிண்ணத்தை இலங்கை அணி வென்றால் 6 கோடி ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று இலங்கை அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி வருகிற 14ம் திகதி அவுஸ்திரேலியா, நியூசிலாந்தில் தொடங்குகிறது. மார்ச் 29ம் திகதி...

முத்தரப்பு தொடரில் இங்கிலாந்தை வீழ்த்தி கிண்ணம் வென்ற அவுஸ்திரேலிய அணி!!

இங்கிலாந்து அணிக்கு எதிரான முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா 112 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கடைசியாக நடந்த லீக் போட்டியில் இந்திய அணி பரிதாபமாக வெளியேறியது. இதைத் தொடர்ந்து...

சுரேஷ் ரெய்னா சூதாட்ட பெண்ணுடன் தொடர்பு : இலங்கை கிரிக்கெட் சபை மீண்டும் விசாரணை!!

இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் சுரேஷ் ரெய்னா, பெண் ஒருவருடன் இருந்தது தொடர்பான விசாரணைக்கு இலங்கை கிரிக்கெட் சபை உத்தரவிட்டுள்ளது. கடந்த 2010ல் ஆசியக் கிண்ண போட்டியில் பங்கேற்க இந்திய அணி, இலங்கை சென்றது....

குமார் சங்கக்காரவின் மற்றுமொரு புதிய உலக சாதனை!!

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக துடுப்பாட்ட வீரர்களை ஆட்டமிழக்கச் செய்த வீரர் என்ற சாதனையை இலங்கை அணியின் குமார் சங்கக்காரா நிலை நாட்டியுள்ளார். ஒரு விக்கெட் காப்பாளர் என்ற ரீதியில் இந்த சாதனை...

இந்திய அணி படுதோல்வி : முத்தரப்பு தொடரிலிருந்து வெளியேறியது!!

முத்தரப்பு ஒருநாள் தொடரில் இந்தியாவுக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. முன்னதாக நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து களத்தடுப்பை தெரிவு செய்தது....

7வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வெற்றி : 4-2 எனத் தொடரை கைப்பற்றிய நியூஸிலாந்து அணி!!

நியூஸிலாந்துக்கு எதிரான ஏழாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 34 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. நியூஸிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள இலங்கை இரண்டு டெஸ்ட் மற்றும் ஏழு ஒருநாள் போட்டிகளில்...

ஒருநாள் போட்டியில் மற்றுமொரு சாதனையை தனதாக்கிய இலங்கை அணியின் சாதனை நாயகன் சங்கக்கார!!

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான ஏழாவதும் இறுதியுமான ஒருநாள் கிரிக்கெட் போட்டி வெலிங்டன் மைதானத்தில் இன்று நடைபெற்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களின்...