8ஆவது ஐ.பி.எல் : மத்தியூஸ் 7 கோடிக்கு விற்பனை, மஹேல, சங்கக்கார, டில்ஷான் ஏலத்தில் எடுபடவில்லை!!
8ஆவது ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்களின் ஏலம் தற்போது பெங்களூரில் நடைபெற்று கொண்டிருக்கின்றது. இதில் இலங்கை அணியின் அஞ்சலோ மத்தியூஸ் 7.5 கோடிக்கு டெல்லி டேர் டெவில்ஸ் அணி வாங்கியது.
இதேவேளை இலங்கை கிரிக்கெட் அணியின்...
மேற்கிந்திய தீவு அணியை வீழ்த்தி வரலாறு படைத்தது அயர்லாந்து அணி!!
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான உலகக்கிண்ண லீக் போட்டியில் அயர்லாந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
உலகக்கிண்ணத் தொடரில் 5வது லீக் போட்டியில் இன்று அயர்லாந்து மற்றும் மேற்கிந்திய தீவு அணிகள் இன்று...
உலகக் கிண்ணத்தை இலங்கை அணி வெல்லும் : அர்ஜுன ரணதுங்க!!
நடைபெற்று வரும் உலகக் கிண்ண கிரிக்கட் சுற்றுப் போட்டியில் இலங்கை அணி உலக கிண்ணத்தை வெல்லுமென இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவரும் துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க...
இந்திய அணி வெற்றி : தொடரும் பாகிஸ்தான் அணியின் உலகக் கிண்ண தோல்வி!!
பாகிஸ்தானுக்கு எதிரான உலகக்கிண்ண லீக் போட்டியில் இந்திய அணி 76 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணித்தலைவர் டோனி துடுப்பெடுத்தாட முடிவு செய்தார்.
இந்திய அணி 50 ஓவர்...
111 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி அவுஸ்திரேலிய அணி அபார வெற்றி!!
இங்கிலாந்து அணிக்கு எதிரான உலகக் கிண்ண லீக் போட்டியில் அவுஸ்திரேலியா 111 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மண்ணில் 11வது உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் தொடங்கியது.
அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில்...
உலகக் கிண்ண முதல் போட்டியில் இலங்கையை வீழ்த்தி நியூசிலாந்து அணி வெற்றி!!
உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித்தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி 98 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
இப்போட்டியில் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள நியூசிலாந்து- இலங்கை அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தின.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற...
வெற்றியுடன் உலகக் கிண்ணத் தொடரை ஆரம்பிக்குமா இலங்கை : பரபரப்பான முதல் போட்டியில் இலங்கை – நியூசிலாந்து அணிகள்...
உலகக் கிண்ணத் தொடரின் நாளை நடைபெறவுள்ள முதல் நாள் ஆட்டத்தில் இலங்கை அணி நியூசிலாந்து அணியுடன் மோதவுள்ளது.
இலங்கை அணியை பொறுத்தவரை மூத்த வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகின்றனர். இளம் வீரர்களும் கைகொடுக்கும் பட்சத்தில்...
உலகக் கிண்ணம் வென்ற இலங்கை அணி : நெஞ்சில் நீங்காத நினைவலைகள்!!(காணொளி)
1996ம் ஆண்டு உலககிண்ணப் போட்டியில் பலம் வாய்ந்த அவுஸ்திரேலிய அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி புதிய சாதனை படைத்தது குட்டித் தீவான இலங்கை.
1987க்குப் பிறகு 1996ல் மீண்டும் ஆசியக் கண்டத்துக்கு வந்த...
உலகக்கிண்ணப் போட்டிகளில் வலிகளை தாங்கிக் கொள்ள தயார் : லசித் மலிங்க!!
உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் எத்தகைய வலியையும் தாங்கிக் கொள்ள தயாராக இருப்பதாக இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க தெரிவித்துள்ளார்.
காயத்தால் அவதிப்பட்டு வந்த மலிங்க கடந்த செப்டெம்பர் மாதம் முதல் போட்டிகளில்...
உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி : ஆரம்ப விழா இன்று
11 ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான ஆரம்ப விழா அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய இரு நாடுகளில் இன்று கோலாகலமாக இடம்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
11 ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை...
உலகக்கிண்ணப் பயிற்சிப் போட்டியில் சிம்பாப்வேயிடம் தோல்வியடைந்த இலங்கை அணி!!
இலங்கை - சிம்பாப்வே அணிகள் மோதிய உலகக்கிண்ண பயிற்சிப்போட்டியில் சிம்பாப்வே அணி 7 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.
11ஆவது உலகக் கிண்ணத் தொடரை முன்னிட்டு பயிற்சி போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் இன்று நியுசிலாந்தின் பெர்ட்...
இலங்கை அணி வீரர்கள் சிறப்பாக ஆடிய போதும் துரதிஷ்டமாக தோல்வி : மத்யூஸ்!!
தென் ஆபிரிக்காவுக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்தாலும் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டதாக இலங்கை அணித்தலைவர் மத்யூஸ் கூறியுள்ளார்.
நேற்று நடைபெற்ற உலகக்கிண்ணப் பயிற்சிப் போட்டியில் இலங்கை அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது....
காற்பந்து மைதானத்தில் வெடித்த பயங்கர கலவரம் கலவரத்தில் 30 பேர் பரிதாபமாக பலி!!(படங்கள், வீடியோ)
எகிப்தில் கால்பந்து போட்டியின் போது மைதானத்தில் ஏற்பட்ட வன்முறையில் 30 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள ஏர் டிஃபென்ஸ் காற்பந்து மைதானத்தில் எகிப்தியன் பிரிமியர் லீக் போட்டி நடைபெற்று வருகிறது....
உலகக்கிண்ண பயிற்சிப் போட்டியில் போராடித் தோற்ற இலங்கை அணி!!
இலங்கை - தென்னாபிரிக்க அணிகள் மோதிய உலகக்கிண்ண பயிற்சிப்போட்டியில் தென்னாபிரிக்க அணி டக்வேர்த் லூயிஸ் முறையில் 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.
11ஆவது உலகக் கிண்ணத் தொடரை முன்னிட்டு பயிற்சி போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில்...
உலகக்கிண்ண பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி படுதோல்வி!!
உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு முந்தைய பயிற்சிப் போட்டிகள் இன்று ஆரம்பமாகின. இன்று நடந்த முதல் போட்டியில் இந்தியாவை, அவுஸ்திரேலிய அணி 106 ஓட்ட வித்தியாசத்தில் தோற்கடித்தது.
அடிலைடில் நடந்த இப் போட்டியில் இந்திய- அவுஸ்திரேலிய...
இலங்கை அணி உலகக்கிண்ணத்தை வென்றால் அதிரடி பரிசுத் தொகை அறிவிப்பு!!
உலகக்கிண்ணத்தை இலங்கை அணி வென்றால் 6 கோடி ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று இலங்கை அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.
உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி வருகிற 14ம் திகதி அவுஸ்திரேலியா, நியூசிலாந்தில் தொடங்குகிறது. மார்ச் 29ம் திகதி...
















