மேலும் இரு வீரர்களுக்கு பந்து வீசத் தடை!!

பாகிஸ்தான் அணியின் முன்னணி சுழற்பந்து வீரர் சயீத் அஜ்மலின், பந்துவீச்சு சட்டவிரோதமாக இருப்பதாக கூறி அவருக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தற்காலிக தடை விதித்தது. அவரைத் தொடர்ந்து சிம்பாவே சுழந்பந்து வீரர் பிராஸ்பா உத்செயா,...

இந்திய அணி படுதோல்வி!!

இந்திய அணியை 124 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி வாகை சூடியுள்ளது. இந்தியா- மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நேற்று தொடங்கியது. இதில் நாணய சுழற்சியில்...

சனத் ஜெயசூரியவின் அணியை வீழ்த்தியது பிரையன் லாராவின் அணி!!

ஜெயசூரிய தலைமையிலான ஆசிய லெவன் அணியை 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது லாரா தலைமையிலான உலக லெவன் அணி. கட்டார், டோஹாவில் உள்ள வெஸ்ட் எண்ட் பார்க் கிரிக்கெட் அரங்கத்தில் முன்னாள் ஜம்பவான்களான லாரா,...

சம்பியன் லீக் கிண்ணத்தை கைப்பற்றிய சென்னை சூப்பர்கிங்ஸ்!!

சம்பியன்ஸ் லீக் டி20 தொடரின் இறுதிப்போட்டியில் ரெய்னாவின் அதிரடி சதத்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி பெற்று கிண்ணத்தை கைப்பற்றியது. இந்தியாவில் நடைபெற்று வந்த 6வது சம்பியன்ஸ் லீக் தொடரின் இறுதிப் போட்டியில்...

பதக்கத்தை புறக்கணித்த இந்திய வீராங்கனைக்கு குவியும் பிரபலங்களின் ஆதரவு!!

ஆசிய குத்துச்சண்டையில் பதக்கம் வாங்க மறுத்ததிற்காக சர்வதேச குத்துச்சண்டை சங்கத்திற்கு சரிதா தேவி மன்னிப்பு கடிதம் அனுப்பியுள்ளார். 60 கிலோ பிரிவின் அரையிறுதியில் இந்தியாவின் சரிதா தேவி தென்கொரிய வீராங்கனையிடம் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது....

மீண்டும் களமிறங்கும் சனத் ஜெயசூரிய, பிரையன் லாரா!!

இலங்கை அணியின் சனத் ஜெயசூரிய, மேற்கிந்திய தீவுகள் அணியின் பிரையன் லாரா ஆகியோர் கட்டாரில் நடைபெறும் கண்காட்சி கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ளனர். கட்டார், தோஹாவில் உள்ள வெஸ்ட் எண்ட் பார்க் கிரிக்கெட் அரங்கத்தில் முன்னாள்...

ஆசிய விளையாட்டு போட்டிகளில் தங்கம் வென்றது இலங்கை கிரிக்கெட் அணி!!

ஆசிய விளையாட்டு போட்டிகளில் இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. இதனால் சீனாவில் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் இலங்கை அணிக்கு...

நடுவர்களின் சதியால் பதக்கத்தை இழந்து கதறி அழுத வீராங்கனை!!

ஆசிய விளையாட்டு போட்டியில் நடுவர்களின் சதியால் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை சரிதா தேவியின் தங்கப்பதக்க கனவு தகர்ந்தது. தென் கொரியாவின் இன்ச்சானில் ஆசிய விளையாட்டு நடக்கிறது. இதன் பெண்கள் குத்துச்சண்டை (60 கி.கி) பிரிவு...

உலகக் கிண்ணத்தை கைப்பற்றுவதே எமது இலக்கு : மார்வன் அத்தபத்து!!

இலங்கை அணியின் ஒரே நோக்கம் உலகக்கிண்ணப் போட்டிகளில் தான் உள்ளது என அணியின் பயிற்சியாளர் அட்டப்பட்டு கூறியுள்ளார். இங்கிலாந்தை சேர்ந்த போல் பார்பிராஸ் இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த...

சயீத் அஜ்மலை தொடர்ந்து முகமது ஹபீஸ், சுனில் நரேன் மீது முறையற்ற பந்துவீச்சுப் புகார்!!

பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் முகமது ஹபீஸ் பந்து வீச்சு சந்தேகம் அளிக்கும் வகையில் இருப்பதாக நடுவர்கள் புகார் அளித்துள்ளனர். சம்பியன்ஸ் லீக் T20 தொடரில் லாகூர் லயன்ஸ் (பாகிஸ்தான்) அணிக்காக விளையாடி வரும் சுழற்பந்து...

இலங்கை அணியை தோற்கடிக்க புதிய திட்டத்துடன் இங்கிலாந்து!!

உலகக்கிண்ணப் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த இலங்கை அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் அதிரடி காட்ட முடிவெடுத்துள்ளது இங்கிலாந்து. உலகக்கிண்ணப் போட்டிகள் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளன. இதற்காக பல அணிகளும் தயாராகி வருகின்றன. இந்நிலையில் உலகக்கிண்ணப்...

தடை செய்யப்பட்ட சசித்திர சேனநாயக்க மீண்டும் களமிறங்குகின்றார்!!

சர்வதேசக் கிரிக்கெட் சபையால் தடைசெய்யப்பட்ட இலங்கை வீரர் சசித்திர சேனநாயக்க உள்ளூர் போட்டிகளில் பந்துவீச இலங்கை கிரிக்கெட் சபை அனுமதி வழங்கியுள்ளது. சசித்திர சேனநாயக்க பந்தை விதிமுறைகளை தாண்டி வீசி எறிகின்றார் என சர்வதேச...

ஐ.பி.எல் தொடக்க விழாவில் ஆபாச நடனம் ஆடிய வழக்கு தள்ளுபடி!!

ஐ.பி.எல் தொடக்க விழாவில் ஆபாச நடனம் ஆடியதாக பொலிவுட் நடிகர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்துள்ளது. இதுதொடர்பாக வழக்கறிஞர் ஜெபக்குமார் தாக்கல் செய்த மனுவில்...

நீண்டநாள் தோழியை கரம்பிடித்த இந்திய வீரர் ரஹானே!!

இந்திய கிரிக்கெட் அணியின் நடுவரிசை வீரராக உள்ள ரஹானே தனது நீண்டநாள் தோழியான ராதிகாவை மணந்தார். சமீபத்தில் இங்கிலாந்து தொடரில் அசத்திய ரஹானே சிறப்பான இன்னிங்ஸை விளையாடினார். இதைத் தொடர்ந்து அவரது தோழி ராதிகாவுடன்,...

மிரட்டும் திசர பெரேராவை புகழ்ந்து தள்ளும் பெய்லி!!

சம்பியன் லீக் போட்டியில் பஞ்சாப் அணிக்காக விளையாடி வரும் இலங்கையின் திசர பெரேரா தரமான வீரராக இருக்கிறார் என்று அணித்தலைவர் பெய்லி கூறியுள்ளார். இதுவரை 2 போட்டிகளில் விளையாடி உள்ள பஞ்சாப் அணி 2...

லுங்கியில் குத்தாட்டம் போட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள்!!(வீடியோ)

சென்னை நகரின் 375வது பிறந்த நாளை கொண்டாடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் மீண்டும் வித்தியாசமான சவால் ஒன்றை செய்துள்ளனர். கடந்த வாரம் காபி சலஞ்ச் என்ற சவாலை செய்த அணி தற்போது...