இலங்கையின் சிறந்த வீரராக மத்தியூஸ், மக்கள் விரும்பும் வீரராக குமார் சங்ககார தெரிவு!!
இலங்கை அணியின் தலைவர் மத்தியூஸ் ஆண்டின் சிறந்த வீரராகவும், குமார் சங்ககார மக்கள் விரும்பும் வீரராகவும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை அணியின் 2014 ஆம் ஆண்டில் சிறந்த வீரர்களுக்கான டயலொக் விருது வழங்கும நிகழ்வு நேற்று...
இஸ்லாத்துக்கு மாறுங்கள் நேரடியாக சொர்க்கம்தான் : டில்ஷானிடம் தெரிவித்த ஷேஜாத் : பாகிஸ்தான் கிரிக்கெட் சபை விசாரணை!!
இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது பாகிஸ்தான் வீரர் ஷேஜாத் இலங்கை வீரர் டில்ஷானிடம் இஸ்லாம் மதம் பற்றி கூறியது பற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியின் போது பாகிஸ்தான் வீரர்...
என் சாதனைகள் சிறப்பானது , யாராலும் முறியடிக்க முடியாது : உசேன் போல்ட்!!
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட் (ஜமேக்கா) முதல் முறையாக இந்தியா சென்றுள்ளார். பெங்களூரில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று நடந்த கண்காட்சி கிரிக்கெட் போட்டியில்...
ஜடேஜா, அண்டர்சனுக்கு ஐஸ் பக்கெட் சவால் விடுத்த ரசிகர்!!
இந்தியா- இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியின் போது ரசிகர் ஒருவர் ஜடேஜா மற்றும் அண்டர்சனுக்கு ஐஸ் பக்கெட் சவால் விடுத்துள்ளார்.
இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதன்...
இங்கிலாந்தை வீழ்த்தி தொடரைக் 3-0 எனக் கைப்பற்றியது இந்திய அணி!!
இங்கிலாந்து அணிக்கெதிரான 5 போட்டிகளைக் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடரை 3-0 என்ற ஆட்டக்கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது.
இங்கிலாந்து அணிக்கெதிரான தீர்மானமிக்க நான்காவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 9...
31 வருடங்களின் பின் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி சாதனை படைத்த சிம்பாவே அணி!!
சிம்பாவே, அவுஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்க அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு தொடர் ஹராரேயில் நடைபெற்று வருகிறது.
இந்த தொடரின் நான்காவது போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் சிம்பாவே அணிகள் நேற்று மோதின.
இந்தப் போட்டியில் 31 வருடங்களின் அவுஸ்திரேலியாவை...
சங்ககாரவின் சாதனையை முறியடித்த டோனி!!
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக ஸ்டெம்பிங் செய்து இந்திய அணித்தலைவர் டோனி உலக சாதனை படைத்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் 2 ஸ்டெம்பிங் செய்து டோனி முதலிடம் பிடித்தார். இவர் இதுவரை...
6 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்திய அணி!!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
முதல் போட்டி ரத்தானதையடுத்து இரண்டாவது போட்டியில் இந்தியா அணி 133 அணி ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதனையடுத்து...
7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை 2-1 என கைப்பற்றிய இலங்கை அணி!!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இலங்கை அணி் 2-1 என்ற கணக்கில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது.
இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் தொடரை பறிகொடுத்தது.
இந்நிலையில்...
இலங்கை கிரிக்கெட் வீரர் கித்துருவன் மீது ஒழுக்காற்று விசாரணை!
இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய வீரர் கித்துருவன் வித்தானகேவுக்கு எதிராக ஸ்ரீலங்கா கிரிக்கட் விசாரணையை நடத்தவுள்ளது.
அண்மையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிராக காலியில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் இரவு, கித்துருவன்...
தொடரைக் கைப்பற்றப் போவது யார் : பரபரப்பான போட்டியில் இலங்கை – பாகிஸ்தான் அணிகள் மோதல்!!
பாகிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கட் தொடரை சமப்படுத்தியுள்ள இலங்கை அணி இன்று நடைபெறவுள்ள தீர்மானம் மிக்க கடைசி போட்டியை நம்பிக்கையுடன் எதிர் கொள்ளவுள்ளது.
இந் நிலையில் இரண்டாவது போட்டியில்...
இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!!
இங்கிலாந்து அணிக்கெதிரான 2வது ஒருநாள் போட்டியில் 133 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 1–3 என்ற கணக்கில் பறிகொடுத்த இந்திய அணி, அடுத்து...
பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றி!!
இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 77 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது.
இலங்கை- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டி நேற்று ஹம்பாந்தோட்டை மைதானத்தில் நடைபெற்றது.
முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான்...
டோனிக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை எச்சரிக்கை!!
பயிற்சியாளர் பிளட்சருக்கு ஆதரவாக கருத்து வெளியிட்ட டோனிக்கு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து செயற்குழு கூட்டத்தில் விவாதிக்க முடிவு செய்துள்ளது.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய இந்திய...
பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்குமா இலங்கை : இரண்டாவது போட்டி இன்று!!
இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் மூன்று ஒருநாள் போட்டிகளை கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது போட்டியில் பாகிஸ்தான் அணி நான்கு விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.
இந்த நிலையில்...
மழை காரணமாக இந்தியா- இங்கிலாந்து முதல் ஒருநாள் போட்டி ரத்து!!
இங்கிலாந்து- இந்திய அணிகளுக்கிடையில் இன்று நடைபெறவிருந்த ஒருநாள் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய கிரிக்கெட் அணி, முதலில் நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3-1...
















