தொழில்நுட்பம்

இனி கடவுச்சொற்களை ஹேக் செய்யமுடியாது!!

இணையங்களில் ஹேக்கிங் அதிகரித்து வரும் இந்த காலகட்டத்தில் இணைய கணக்குகள் மற்றும் அதன் கடவுச்சொற்களை பாதுகாப்பாக வைக்க முடியாமல் போகிறது, ஆனால் இனி அந்த கவலை இல்லை. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இன் "ராஸ்...

நிலவில் பயன்படுத்திய கமரா 8,35,000 டொலருக்கு ஏலம்!!

நிலவில் பயன்படுத்திய சிறப்புமிக்க கமரா சுமார் 8 லட்சத்து 35 ஆயிரம் டொலருக்கு ஏலம் போனது. 1969ம் ஆண்டு முதல் 1972ம் ஆண்டு வரை நிலவு ஆராய்ச்சிக்காக நாசா அனுப்பிய அப்போலோ விண்வெளி திட்டங்களில்...

சிறிய கிரகமான புதன் மேலும் சுருங்குகிறது : அதிர்ச்சியில் நாசா!!

சூரியனைச் சுற்றி வரும் 9 கோள்களில் முதல் கோளாகவும், மிகச் சிறிய கோளாகவும் விளங்கும் புதன் கிரகம், கடந்த 4 கோடி ஆண்டுகளில் 8.6 மைல் அளவுக்கு அதன் விட்டம் சுருங்கி உள்ளதாக...

மார்ச் 3 முதல் பேஸ்புக் மசெஞ்சர் செயலிழப்பு!!

கணனிகளில் விண்டோஸ் மூலமாக பேஸ்புக் பயன்படுத்தும் போது மசெஞ்சர் மூலம் தகவல்களைப் பறிமாறிக்கொள்ளும் வசதி, மார்ச் 3ம் திகதி முதல் செயலிழந்துவிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விண்டோஸ் போன் 8 கருவிகளில் பேஸ்புக் மசெஞ்சர் அறிமுகப்படுத்தப்படும்...

ஜிமெயில் அறிமுகப்படுத்தும் புதிய வசதி!!

தனது பயனர்களுக்கு ஏற்றவாறு பல்வேறு வசதிகளை வழங்கிவரும் கூகுள் நிறுவனம் தற்போது தனது மின்னஞ்சல் சேவையான ஜிமெயிலில் புத்தம் புதிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்கின்றது. அதாவது ஒன்லைன் சொப்பிங், செய்தி சேவை போன்றவற்றிற்கு...

நிலவைத் தாக்கிய சிறிய கோள்!!

நிலவை சிறு கோள் ஒன்று தாக்கிய சுவாரஸ்யமான சம்பவத்தை தொலைநோக்கி மூலம் கண்டதாக ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஸ்பெயின் நாட்டை சேர்ந்த வானவியல் ஆய்வாளர் ஜோஸ் மரியா மடீடோ என்பவரே இந்த தகவலை வெளியிட்டுள்ளார். சந்திர...

வட்ஸ்அப் உரிமையாளரின் மறுபக்கம்!!

பிரபல வட்ஸ்அப் தொழில்நுட்பத்தால் 1.15 லட்சம் கோடி ரூபாய்க்கு அதிபதியான ஜான் கூமின் கடந்த கால வாழ்க்கை போராட்டம் நிறைந்தது. உலகம் முழுவதும் கையடக்க தெலைபேசி பயன்பாட்டாளர்களிடையே வட்ஸ்அப் மென்பொருள் புகழ் பெற்று விளங்குகிறது....

வட்ஸ் அப்பை வாங்குகிறது ஃபேஸ்புக்!!

காலத்தின் நவீனமயத்துக்கு ஏற்ப இந்த பரந்த உலகின் தகவல் தொடர்பு சாதனங்கள் மிகவும் குறுகிப்போய் கைபேசியின் துணையால் உள்ளங்கையில் உலகம் என்ற அளவுக்கு சுருங்கி விட்டது. பேஜர், செல்போன், எதிர் முனையில் இருப்பவரின் முகத்தை...

அதிரடி மாற்றத்திற்கு உட்படும் பேஸ்புக் வசதி!!

பேஸ்புக் கணக்கு ஒன்று உருவாக்கும் போது குறித்த பயனர் என்ன பால் என்பதை தெரிவு செய்வது கட்டாயமாகும். எனினும் இதுவரை காலமும் இந்த வசதியில் ஆண் அல்லது பெண் என்று இலகுவாக தெரிவு...

இருவகையான iPhone-களை அறிமுகப்படுத்துகின்றது அப்பிள்!!

அப்பிள் நிறுவனம் iPhone 6 ஸ்மார்ட் கைப்பேசியினை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை 4.7 அங்குல அளவு மற்றும் 5.5 அங்குல அளவுடைய தொடுதிரைகளைக் கொண்ட இரு வகையான கைப்பேசிகளை...

ஆபாச கதவை திறந்து விடும் கூகுள் : பரபரப்பு புகார்!!

ஆபாச வலைத்தளங்களுக்கான வாசலை கூகுள் சிறுவர்களுக்கு திறந்து விடுகிறது என்று சமூக ஆர்வலர் ஒருவர் பொலிசில் புகார் அளித்துள்ளார். இணையதளங்களுக்குள் செல்வதற்கான சாவிகளாக கூகுள், யாஹூ உள்ளிட்ட தேடு இயந்திரங்கள் உதவுகின்றன. இவற்றில் கூகுள்...

குறுந்தகவல்களை உளவு பார்க்கும் பேஸ்புக்!!

சமூக வலைத்தளமான ஃபேஸ்புக், தனது மொபைல் பயனாளர்களின் எஸ்.எம்.எஸ். மற்றும் எம்.எம்.எஸ்.களை உளவு பார்ப்பதாக பிரபல கணிப்பொறி பாதுகாப்பு நிறுவனமான கஸ்பெர்ஸ்கை குற்றம்சாட்டியுள்ளது. சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கை பயன்படுத்துபவர்கள் நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே வருகிறார்கள்....

யாஹு மின்னஞ்சல் கடவுச் சொற்கள் திருட்டு!!

தனது மின்னஞ்சல் வாடிக்கையாளர்களின் கணக்குகள் மற்றும் கடவுச் சொற்கள் திருடப்பட்டுள்ளதாக யாஹு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த தகவலை தனது இணையதள வலைப்பதிவில் யாஹு வெளியிட்டுள்ளது. இருப்பினும், எத்தனை கணக்குகள் திருடப்பட்டுள்ளன என்பது குறித்து அந்த...

கூகுளுடன் இணைந்த சாம்சங்!!

இணையதளத்தின் ஜாம்பவான் கூகுளுக்கும், மொபைல் உலகின் ஜாம்பவான் சாம்சங்கிற்கும் இடையே ஒப்பந்தம் ஒன்று ஏற்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பத் துறையின் பெருநிறுவனங்களான சாம்சங்கும், கூகுளும் புதிய ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளன. அதாவது அறிவுசார் தொழில்நுட்ப சொத்துகளின் மீது...

2017இல் பேஸ்புக்கின் கதை முடிவிற்கு வருகின்றதாம்!!

ஃபேஸ்புக் மீதான மோகம் 2017ஆம் ஆண்டுக்குள் வீழ்ந்துவிடும் என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இன்று முகநூல் பயனர்கள் நாள்தோறும் வளர்ந்து வருகிறார்கள். நமது எண்ணங்களை பகிரவும், நண்பர்களைத் தொடர்பு கொள்ளவும் இந்தப் பயன்பாடு துணை...

சந்திரனில் வேற்றுக் கிரகவாசிகளின் விண்கலம்!!

சந்திரனில் வேற்று கிரகவாசியின் விண்கலம் இருப்பதற்கான அறிகுறி உள்ளது. வேற்று கிரகவாசிகள் பறக்கும் தட்டு போன்றவற்றின் உதவியால் பூமியில் நடமாடுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் அவை இன்னும் உறுதி செய்யப்படவில்லை.இந்த நிலையில் பூமியின்...