தொழில்நுட்பம்

ஸ்கைப்பில் உங்கள் குரலை மாற்றிப் பேச புதிய மென்பொருள்!!

உலகின் எப்பாகத்திலும் இருப்பவர்களை கண்முன்னே கண்டு உரையாடி மகிழு உதவும் வீடியோ அழைப்பு சேவை வழங்குனர்களில் முன்னிலை வகிப்பது ஸ்கைப் ஆகும். இதனூடாக குரலை மாற்றி பேசுவதற்கு Skype Voice Changer எனும் மென்பொருள்...

13 மொழிகளில் ஜிமெயிலைப் பயன்படுத்தும் வசதி!!

கூகுள் நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்டு முன்னணியில் திகழும் மின்னஞ்சல் சேவையான ஜிமெயில் சேவையினை மேலும் 13 மொழிகளில் பயன்படுத்தும் வசதி தரப்பட்டுள்ளது. இவ்வசதியினை நேற்றைய தினம் கூகுள் அறிமுகம் செய்திருந்தது. இதற்கு முதல் 58 மொழிகளில்...

இணையத்தை பயன்படுத்திக் கொண்டிருக்கும் போது உங்களை யாராவது உளவு பார்க்கிறார்களா : கண்டுபிடிக்க புதிய சாதனம் அறிமுகம்!!

இணையத்தை பயன்படுத்திக் கொண்டிருக்கும் போது யாராவது உளவு பார்த்தால், அதிலிருந்து தப்பிக்கும் வகையில் உதவும் சாதனம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இணைய உலாவலின்போது ஒரு நாட்டின் அரசாங்கம் உட்பட தனிப்பட்ட நபர்களின் கண்காணிப்பு இருக்கும்போது...

ரஷ்யாவின் அதிரடி முடிவால் ஆட்டம் காணவுள்ள இணையத்தளங்கள்!!

பிரஜைகள் உட்பட தமது நாடு தொடர்பான தகவல்களை சொந்த நாட்டிற்கு வெளியே உள்ள சேவர்களில் வைத்திருக்கும் இணையத்தளங்களை முடக்குவதற்கு ரஷ்யா அரசு தீர்மானித்துள்ளது. பாதுகாப்பு காரணங்கள் குறித்து இதே முடிவை முன்னர் சீனா எடுத்திருந்தது,...

ட்விட்டரை வாங்க பேஸ்புக் முயற்சி!!

குறும்பதிவு சேவையான ட்விட்டரை (Twitter) சமூக வலைப்பின்னல் சேவையான பேஸ்புக் (Facebook) வாங்க முற்பட்ட செய்தியில் சுவாரசியமான தகவல் வெளியாகியுள்ளது சில ஆண்டுகளுக்கு முன் இந்த கோரிக்கையுடன் பேஸ்புக் தங்களை அணுகியதாகவும், ஆனால் அதை...

மூடப்படுகிறது ஓர்குட் : கூகுள் நிறுவனம் அறிவிப்பு!!

சமூக வலைத்தளமான ஓர்குட் சேவையை நிறுத்த போவதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த 2004 ஆம் ஆண்டு பேஸ்புக் தொடங்கிய போதுதான் ஆர்குட் வலைத்தளமும் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில், பிரேசில் போன்ற நாடுகளில் பிரபலமான ஓர்குட்...

அப்பிள் iPhone 6 தொடர்பில் புதிய தகவல்!!

அப்பிள் நிறுவனம் இரு வகையான iPhone 6 ஸ்மார்ட் கைப்பேசிகளை வடிவமைத்து வருவது யாவரும் அறிந்ததே. இதில் ஒன்று 5.5 அங்குல அளவுடைய தொடுதிரையினையும், மற்றையது 4.7 அங்குல அளவுடைய தொடுதிரையினை உடையதாகவும் காணப்படுகின்றது. இதில்...

பல்வேறு நாடுகளில் திடீர் என முடங்கிப்போன ஃபேஸ்புக்!!

பிரபல சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் இன்று சுமார் அரைமணி நேரங்களுக்கு பல்வேறு நாடுகளில் முடங்கியது. ஃபேஸ்புக் தளத்தில் சேவர் முடங்கியதாக தெரிகிறது. எனினும், ´மன்னிக்கவும், சில கோளாறுகள் ஏற்பட்டுள்ளது. இயன்ற வரையில் மிக விரைவில்...

Skype 5.0 பதிப்பு அறிமுகம்!!

iPhone ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கான ஸ்கைப் அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய பயனர் இடைமுகம், புதிய சிறப்பு வசதிகள் என்பவற்றினை உள்ளடக்கியதாக இப்பதிப்பு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் iPhone தவிர்ந்த iOS 7 இயங்குதளத்தினைக்...

விரைவில் வருகிறது விண்டோஸ் 9!!

மக்களை மேலும் உற்சாகப்படுத்த விண்டோஸ் 9 வரவிருக்கிறது. மிகப் பெரிய எதிர்பார்ப்புகளுடனும், முற்றிலும் மாறுபட்ட தொழில் நுட்பத்துடனும் வெளியிடப்பட்ட விண்டோஸ் 8 மக்களின் ஆதரவினைப் பெறுவதில் வெற்றி அடையவில்லை. வழக்கமான இயக்கத்தில், முற்றிலுமாக மாறுபட்ட...

புதிய வசதியுடன் அறிமுகமாகின்றது Facebook Messenger!!

பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக்கினை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு மொபைல் அப்பிளிக்கேஷன்கள் உருவாக்கப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் Facebook Messenger உம் பரந்தளவில் பயன்படுத்தப்பட்டு வரும் அப்பிளிக்கேஷன் ஆகும். தற்போது iOS சாதனங்களுக்காக புதிய...

13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு உரிய பாதுகாப்பு கிடைக்கும் : ஃபேஸ்புக்!!

13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் தங்களது பெற்றோரிடன் அனுமதியுடன் ஃபேஸ்புக் கணக்கில் நண்பர்களுடன் தொடர்பில் இருக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபல சமூக வலைதளமான ஃபேஸ்புக் நிறுவனம்அமெரிக்க பெடரல் வர்த்தக ஆணையத்திடம் இதற்கான காப்புரிமையை பெற்றுள்ளது....

அப்பிளின் புதிய சாதனை!!

தொழில்நுட்ப உலகில் முன்னணியில் இருந்து வரும் அப்பிள் நிறுவனம் புதிய சாதனை படைத்துள்ளது. இதுவரையிலும் 800 மில்லியன் வரையான iOS சாதனங்களை விற்பனை செய்துள்ளது. இதில் கடந்த வருடத்தில் மட்டும் 130 மில்லியன் புதிய...

லட்சக்கணக்கான நிறங்களில் எழுத கூடிய பேனா!!

எந்த நிறத்திலாவது நாம் பேனாவால் எழுத வேண்டும் என்றால் அந்த நிற பேனாவை பயன்படுத்த வேண்டும். ஆனால் தற்போது விஞ்ஞானிகள் புதிய பேனா ஒன்றை உருவாக்கி உள்ளனர். இந்த பேனா மூலம் எந்த நிறத்தில்...

1,200 ஆண்டு பழமையான கணணி கண்டுபிடிப்பு!!

துருக்கியை சேர்ந்த தொல் பொருள் ஆய்வாளர்கள் 1200 ஆண்டுகளுக்கு முந்தய மரத்தாலான ஒரு பொருளை கண்டறிந்துள்ளனர். இது டேபிளட் கணனிக்கு இணையான பழைய பொருளாக இருக்கலாம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். துருக்கியின் தலைநகரான இஸ்தான்புல்...

தனது வாடிக்கையாளர்களுக்கு 200 கோடியை திருப்பி அளிக்கும் அப்பிள்!!

உலகப் புகழ்பெற்ற அப்பிள் நிறுவனம், தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு 200 கோடி ரூபாயை திருப்பி அளிக்கிறது. அப்பிள் நிறுவன மொபைல் போன்களை பயன்படுத்தும் குழந்தைகள், தங்களுக்குத் தேவையான மென்பொருட்களை அதன் "அப் ஸ்டோரில்´ இருந்து, பதிவிறக்கம்...