தொழில்நுட்பம்

பூமியை நோக்கி வரும் செயற்கைக்கோள் : விஞ்ஞானிகள் அதிர்ச்சி!!

ஐரோப்பிய விண்வெளி ஆய்வுக்கழகம் சில மாதங்களுக்கு முன்பு கடல் ஆராய்ச்சிக்காக ஒரு செயற்கைக்கோளை செலுத்தி இருந்தது. பூமிக்கு மேற்பரப்பில் சுழன்றபடி அது ஆய்வு பணியில் ஈடுபட்டிருந்தது. கடந்த மாதம் அந்த செயற்கைக்கோள் எதிர்பாராத விதமாக...

பூமியை போன்று உயிர் வாழ்க்கைக்கு தகுதியுள்ள 200 கோடி கிரகங்கள்!!

பால்வெளியில் பூமியை போன்று வாழ தகுதியுள்ள 200 கோடி கிரகங்கள் இருப்பதாக நாசா மையம் தெரிவிதுள்ளது. விண்வெளியில் ஆய்வு நடத்த அமெரிக்காவின் நாசா மையம் லகப்லர் என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளது. அது கடந்த 4...

ஸ்மார்ட் போன்களின் விற்பனையை கைவிட்டது பிளாக்பெரி நிறுவனம்!!

பிளாக்பெரி சாதனத்தால் வாடிக்கையாளர்கள் மிகவும் ஈர்க்கப்பட்டிருந்த ஒரு காலகட்டத்தில் இந்த வகையான போன்கள் செல்லமாக கிராக்பெரி என்று கூட குறிப்பிடப்பட்டன. 1999ம் ஆண்டில் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தொடர்புகளில் இந்த வகை போன்கள் தனிப்பட்ட திருப்புமுனையைக்...

யாஹு, கூகுள் தரவு மையங்கள் மீது கைவரிசையை காட்டிய அமெரிக்கா!!

யாஹு மற்றும் கூகுள் தரவு மையங்கள் மீது அமெரிக்க தேசிய பாதுகாப்பு நிறுவனம் ஊடுருவல்களை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் இருந்து வெளியேறிய முன்னாள் புலனாய்வு அதிகாரி எட்வேட் ஸ்னோவ்டன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இவரின்...

செவ்வாய் கிரக உச்சியில் கால் பதித்தது கியூரியா சிட்டி விண்கலம்!!

செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ முடியுமா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள அமெரிக்காவின் நாசா மையம் அங்கு கியூரியா சிட்டி ஆய்வக விண்கலத்தை அனுப்பியுள்ளது. அது செவ்வாய் கிரகத்தின் நிலப்பரப்பு மற்றும் மலையை போட்டோ...

சாரதி இல்லாமல் ஓடும் கார்கள் விரைவில்!!

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் சாரதி இன்றி வீதியில் தானாகவே ஓடும் கார்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. அவற்றின் முதற்கட்ட சோதனை ஓட்டமும் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. அதை தொடர்ந்து அக்கார்களை பக்கிங்காம் ஷிரில் உள்ள மில்டன் கியன்ஸ்...

சேமிப்பு வசதியை அதிகரிக்கும் கூகுள் ட்ரைவ்!!

ஒன்லைன் சேமிப்பு வசதியை வழங்கிவரும் கூகுள் ட்ரைவ் ஆனது இலவசமாக வழங்கும் சேமிப்பு கொள்ளளவு எல்லையை 25GB வரை அதிகரிக்கவுள்ளது. எனினும் இந்த வரப்பிரசாதத்தை HTC One ஸ்மார்ட் கைப்பேசியில் Sense 5.5 இனை...

Samsung Galaxy S5 ஸ்மார்ட் கைப்பேசி தொடர்பான தகவல்கள் கசிந்தன!!

சம்சுங் நிறுவனமனது அண்மையில் Samsung Galaxy S4 ஸ்மார்ட் கைப்பேசியினை வெளியிட்டிருந்தது. இக்கைப்பேசி மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்தும் தற்போது Samsung Galaxy S5 கைப்பேசி உற்பத்தியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இதன் உற்பத்தி...

7 கிரகங்களுடன் புதிய சூரிய குடும்பம் கண்டுபிடிப்பு..!

ஐரோப்பிய விண்வெளி விஞ்ஞானிகள் எச்.டி. 10180 என்ற நட்சத்திரம் குறித்து கடந்த 6 ஆண்டுகளாக சிலியில் உள்ள லாசில்லா என்ற இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதி நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய 3.6 மீட்டர்...

பூமியின் அழகை ரசிக்க விரைவில் பலூன் பயணம்..!

பாரசூட் உதவியுடன் பூமிக்கு மேலே பறந்து சென்று அழகை ரசிக்கும் திட்டத்தை அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. செவ்வாய் கிரகத்துக்கு கூட்டிக் கொண்டு போறோம் என்று ஒரு குரூப் ஏற்கனவே ஆட்களை சேர்த்துக்...

இடைக்கால கட்டுப்பாடுகளை நீக்கியது பேஸ்புக்!!

கழுத்து வெட்டப்படும் காட்சி உள்ளிட்ட மோசமான வன்முறைகளை வெளிப்படுத்தும் வீடியோ பதிவுகளை வெளியிடுவதற்கும் அவற்றை பகிர்ந்துகொள்ளவும் மீண்டும் அனுமதிக்கும் விதத்தில் சமூக இணைய வலைத்தளமான பேஸ்புக் தனது விதிகளை மாற்றிக்கொண்டுள்ளது. இவ்வாறான வீடியோ காட்சிகள்...

மனித ரோபோவை தயாரித்து அமெரிக்கவுக்கு சீனா சவால்!!

அமெரிக்காவின் சர்வதேச விண்வெளி நிலையமான நாசாவுக்கு போட்டியாக சீனா ஒரு மனித ரோபோவை தயாரித்துள்ளது. ஹொங்ஹொங் பல்கலையில் கடந்த வாரம் ஹுயுமானாய்டு ரோபோஅட்லஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ரோபோ மனிதர்களைப் போன்று...

iOS சாதனங்களுக்கான புதிய பேஸ்புக் அப்பிளிக்கேஷன்!!

மொபைல் சாதனங்களில் இலகுவாக பேஸ்புக் தளத்தினை பயன்படுத்தக்கூடியவாறு பேஸ்புக் அப்பிளிக்கேஷன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை தெரிந்ததே. இந்நிலையில் அப்பிளின் iOS சாதனங்களில் பயன்படுத்தக்கூடியதும், மேம்படுத்தப்பட்டதுமான புதிய அப்பிளிக்கேஷன் வெளியிடப்பட்டுள்ளது. இதில் முன்னைய பதிப்பில் காணப்பட்ட சில தவறுகள் நீக்கப்பட்டுள்ளதுடன்...

பதின்ம வயதினருக்கான கட்டுப்பாடுகளை பேஸ்புக் நீக்கியது!!

பதின்ம வயதினர் தங்கள் கருத்துகளை வெளியிட விதித்திருந்த கட்டுப்பாடுகளை பேஸ்புக் இணையதளம் நீக்கியுள்ளது. இதன் மூலம் அனைவரும் பார்க்கும் வகையில் பதின்ம வயதினர் கருத்துகளை வெளியிட முடியும். இதற்கு முன்னர் நண்பர்களுக்குள் மட்டுமே கருத்துகளை...

பேஸ்புக்கிலிருந்து காணாமற் போகும் தேடல் வசதி!!

உலகின் முன்னணி சமூகவலைத்தளமான பேஸ்புக் தொடர்ச்சியாக பல்வேறு புதிய அம்சங்களை தனது பயனர்களுக்காக அறிமுகப்படுத்தி வந்தது. இருந்தும் சில சந்தர்ப்பங்களில் பாதுகாப்பு காரணங்களுக்காக சில அம்சங்களை நீக்கிவிடுவதுண்டு. இதன் ஒரு அங்கமாக கடந்த டிசம்பர்...

குற்றவாளிகளின் புகைப்படங்களை நீக்க கூகுள் முடிவு!!

குற்றவாளிகளின் புகைப்படங்களை தனது தேடுதளத்தில் இருந்து நீக்க கூகுள் நிறுவனம் முடிவு செய்துள்ளது. குற்றவாளிகள் தங்களது கைகளில் தன்னை பற்றிய குறிப்புகள் அடங்கிய பலகையுடன் இருப்பது போன்ற புகைப்படங்கள் மக் ஷாட் எனப்படுகின்றன. இவற்றை...