தொழில்நுட்பம்

பேஸ்புக்கிலிருந்து காணாமற் போகும் தேடல் வசதி!!

உலகின் முன்னணி சமூகவலைத்தளமான பேஸ்புக் தொடர்ச்சியாக பல்வேறு புதிய அம்சங்களை தனது பயனர்களுக்காக அறிமுகப்படுத்தி வந்தது. இருந்தும் சில சந்தர்ப்பங்களில் பாதுகாப்பு காரணங்களுக்காக சில அம்சங்களை நீக்கிவிடுவதுண்டு. இதன் ஒரு அங்கமாக கடந்த டிசம்பர்...

குற்றவாளிகளின் புகைப்படங்களை நீக்க கூகுள் முடிவு!!

குற்றவாளிகளின் புகைப்படங்களை தனது தேடுதளத்தில் இருந்து நீக்க கூகுள் நிறுவனம் முடிவு செய்துள்ளது. குற்றவாளிகள் தங்களது கைகளில் தன்னை பற்றிய குறிப்புகள் அடங்கிய பலகையுடன் இருப்பது போன்ற புகைப்படங்கள் மக் ஷாட் எனப்படுகின்றன. இவற்றை...

பிரம்மாண்டமாக உருவாகுகிறது பேஸ்புக் நகரம்!!

இன்றைய காலகட்டத்தில் பேஸ்புக் இல்லை என்றால் எதுவும் இல்லை என்று கூறும் அளவுக்கு மக்கள் அடிமையாகி உள்ளனர். உலகளவில் பிரபலமான சமூக வலைத்தளங்களில் பேஸ்புக் முதலிடம் வகிக்கிறது. இந்நிலையில் பேஸ்புக் நிறுவனம், சென் பிரான்சிஸ்கோவில் உள்ள...

மிகவும் விலை உயர்ந்த கைப்பேசியை அறிமுகப்படுத்துகின்றது Vertu!!

தற்போது ஸ்மார்ட் கைப்பேசிகள் அனைவரையும் கவர்ந்துள்ள நிலையில் பல்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு ஸ்மார்ட் கைப்பேசி உற்பத்தியில் இறங்கியுள்ளன. இவற்றுள் ஒரு நிறுவனமான Vertu ஆனது தனது இரண்டாவது தயாரிப்பில் உருவான விலையுயர்ந்த அன்ரோயிட்...

விரைவில் அறிமுகமாகின்றது அன்ரோயிட் A.I ஸ்மார்ட் கடிகாரம்!!

ஸ்மார்ட் கைப்பேசி உற்பத்தியில் பல நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய புதிய கைப்பேசிகளை உருவாக்குவது போன்று தற்போது ஸ்மார்ட் கடிகார உற்பத்தியும் சூடு பிடித்துள்ளது. இதன் அடிப்படையில் அப்பிள், சம்சுங், சொனி...

இறந்த நேரத்தை துல்லியமாக காட்டும் கடிகாரம்!!

விபத்து மற்றும் கொலை உள்ளிட்ட சம்பவங்கள் குறித்த வழக்குகளில் சம்பந்தப்பட்டவர் இறந்த நேரம் என்பது விசாரணைக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஆனால் தற்போதுள்ள முறையில் இறந்த நேரம் உத்தேசமாகவே ‌கொடுக்கப்படுகிறது. இந்நிலையில் இறந்த நேரத்தை...

விரிவுபடுத்தப்பட்டது Google Play Books சேவை!!

எண்ணற்ற இணைய சேவைகளை வழங்கிவரும் கூகுள் நிறுவனமானது தனது Google Play Books சேவையை மேலும் 9 நாடுகளுக்கு விரிவுபடுத்தியுள்ளது. இதன்படி இந்தோனேசியா , ஹொங் கொங், மலேசியா,பிலிப்பைன்ஸ் , சிங்கப்பூர், தைவான், தாய்லாந்து,...

இணையத்தை கலக்கி கொண்டிருக்கும் விளையாட்டு !!

பெரும்பாலான நபர்களுக்கு கணணி விளையாட்டு விளையாடுவது என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் குறிப்பாக Grand Theft Auto(GTA 5) என்ற விளையாட்டு என்றால் அனைவருக்கும் பிடிக்கும் என்று சொல்லலாம். தற்போது புதிதாக வெளிவந்திருக்கும் இந்த...

இணையத்தில் திரிஷா, ஸ்ரேயா பெயரில் பரவும் வைரஸ்!!

நடிகர், நடிகைகள் பெயரில் இணையத்தில் வைரஸ் பரப்பப்படுவது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இணையதள பாதுகாப்பு நிறுவனமான மக்கபே சமீபத்தில் வைரஸ் பாதிப்புகளான 80க்கும் மேற்பட்ட இணைய தளங்களில் இந்த ஆய்வை நடத்தியது. இதில் திரிஷா...

HP அறிமுகப்படுத்தும் புதிய மடிக்கணனி!!

கணனி உற்பத்தியில் முன்னணியில் திகழும் HP நிறுவனமானது தற்போது Spectre 13 Ultrabook எனும் புதிய மடிக்கணனியை அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது. 15 மில்லி மீற்றர்கள் தடிப்புடைய இக்கணினி யானது 13.3 அங்குல IPS தொடுதிரை...

வேகம் கூடிய இணைய உலாவி வெளியிட்டது மைக்ரோசொப்ட்!!

இயங்குதள உற்பத்தியில் முன்னணியில் திகழும் மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட இணைய உலாவியே Microsoft Internet Explorer ஆகும். உலகில் அதிகளவான பயனர்களால் பயன்படுத்தப்பட்டுவரும் இணைய உலாவிகளில் ஒன்றான இதன் புதிய பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Microsoft Internet...

தமிழ் மொழியில் இயங்கும் Galaxy Note 3!!

சம்சங் நிறுவனம் கலக்ஸி நோட் 3 மற்றும் கலக்ஸி கியர் ஸ்மாட் கடிகாரத்தை இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் நேற்று வெளியிட்டுள்ளது. இந்த கலக்ஸி நோட் 3யை தமிழ் மொழியிலும் இயக்கலாம். இதன் முக்கிய சிறப்பம்சங்களில் இதுவும்...

ஃபேஸ்புக், டுவிட்டரில் இருந்து வெளியேறும் மக்கள் : காரணம் என்ன??

இணையத்துக்கு அடிமையாவது, தனிமை பறிபோவது மற்றும் நரம்பு பிரச்சினையால் பலர் சமூக வலைதளங்களை பயன்படுத்துவது நிறுத்தி வருகின்றனர் என்று ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. பலர் அதிலும் குறிப்பாக இளம் தலைமுறையினர் இணையமே கதி...

WhatsApp பாவனையாளரா நீங்கள்?? எச்சரிக்கை!!

Smart Phone களுக்கான WhatsApp Application மூலம் Priyanka எனும் ஒரு தீய செய்நிரல் பரவி வருகின்றது. நீங்களும் WhatsApp பாவனையாளர் எனின் சற்று அவதானமாக இருக்கவும். இது Whatsapp மூலமாக உங்கள் மொபைலுக்கு...

இதயத்துடிப்பின் அதிர்வால் கணணியை இயக்கும் கைப்பட்டி!!

இதயத் துடிப்பு மற்றும் நாடித் துடிப்பின் அதிர்வால் கையடக்க தொலைபேசி மற்றும் கணணியை இயக்கும் கருவி கனடாவில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. ஒவ்வொரு மனிதனின் கைவிரல் ரேகைகள் போன்று இதயத் துடிப்பின் வேகம் மற்றும் அதிர்வுகள்...

புதிய வடிவமைப்பில் Lenovo அறிமுகப்படுத்தும் S5000 மடிக் கணணி!!

Lenovo நிறுவனமானது தனது புத்தம் புதிய வடிவமைப்பில் உருவாக்கப்பட்ட S5000 மடிக் கணணியை அறிமுகம் செய்துள்ளது. கூகுளின் Android 4.2 Jelly Bean இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த கணனிகள் 1280 x...